Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Under a once-off regulation scheme, providing house site pattas - removal of land referred to as Arasu Porambokku Vandi Paathai from the control of Tiruppur Municipal Corporation - withdrawal under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act of 1998 - regarding the notification.

Published 11 August 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
461
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/721(y)/2025.--G.O. (Ms.) No. 189, Municipal Administration and Water Supply (Maan6) Department, August 11, 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_461_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2025 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 461] CHENNAI, MONDAY, AUGUST 11, 2025 Aadi 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு வண்டிப்பாதை' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை திருப்பூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் 'அரசு புறம்போக்கு வண்டிப்பாதை' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை திருப்பூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் - பற்றிய அறிவிக்கை.பெறுதல் - பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.189, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(y)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Tiruppur Town Village Chinna Semmedu Thottam, Tiruppur City Municipal Corporation, Tiruppur South Taluk, Tiruppur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruppur City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District : Tiruppur Municipal Corporation : Tiruppur

Taluk : Tiruppur Village : Tiruppur Town Village, Chinna

Semmedu ThottamEx-II-2—(461) [1] 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey No. Classification (Sqm) Total Extent (Sqm) withdrawn Extent to be Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub- division After Sub- division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
Ward-E, Block-10, Town Survey No.01 E/10/1/2 To E/10/1/16 Government Poramboke - Vandipathai 2605.5 417.10 Nallur Village S.F.No. 137, 148 Ward-E, Block-11 Ward-E, Block-09 Ward-E, Block-10, T.S.No. 3, 4

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.189, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வட்டம், திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் டவுன் கிராமம் சின்ன செம்மேடு தோட்டம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருப்பூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருப்பூர் மாநகராட்சி : திருப்பூர்

வட்டம் : திருப்பூர் கிராமம் :

திருப்பூர் டவுன் கிராமம் சின்ன செம்மேடு தோட்டம்

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( சமீ.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( சமீ.) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட்பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
வார்டு-E, பிளாக்-10, நகர அளவை எண்.01 E/10/1/2 முதல் E/10/1/16 வரை அரசு புறம்போக்கு வண்டிப்பாதை 2605.50 417.10 நல்லூர் கிராமம், புல எண். 137, 148 வார்டு-E, பிளாக்-11 வார்டு-E, பிளாக்-09 வார்டு-E, பிளாக்-10, T.S.No. 3,4

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 11 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_461_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_461_Part-II_Section-2.