© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 462] CHENNAI, MONDAY, AUGUST 11, 2025 Aadi 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 'தோப்பு', ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 'தோப்பு', 'அரசு புறம்போக்கு நகர ாட்சி பாதை', 'நகராட்சி சந்து' மற்றும் 'அரசு புறம்போக்கு மயானம்' என குறிப்பிடப்பட்ட 'அரசு புறம்போக்கு நகர ாட்சி பாதை', 'நகராட்சி சந்து' மற்றும் 'அரசு புறம்போக்கு மயானம்' என குறிப்பிடப்பட்ட நிலங்களை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் – 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர நிலங்களை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் – 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் - பற்றிய அறிவிக்கை. உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் - பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண்.190, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/721(Z-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thirupathiripuliyur Village, Cuddalore City Municipal Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Cuddalore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District : Cuddalore Municipal Corporation : Cuddalore
Taluk : Cuddalore Village : Thirupathiripuliyur
[1]
Ex-II-2—(462)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Survey Number | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||
| East | West | North | South | |||||
| Before Sub-Division | After Sub-Division | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| T.S.No. 754 | T.S.Nos. 754/3 to 754/40 | Thoppu | 1.24.23.5 | 0.17.10 | T.S.Nos. 747, 748, 749, 751, 752 | Arisiperiyan kuppam village Boundary | T.S.No. 744 | Ward-5, Block-23, 755/1, 756 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-I.
[அரசாணை (நிலை) எண்.190, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, திருப்பாதிரிப்புலியூர் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : கடலூர் மாநகராட்சி : கடலூர்
வட்டம் : கடலூர் கிராமம் : திருப்பாதிரிப்புலியூர்
| புல எண். | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டர்) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) | எல்லைகள் ( புல எண்கள்) | ||||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| ந.அ. எண். 754 | ந.அ. எண்கள் 754/3 முதல் 754/40 வரை | தோப்பு | 1.24.23.5 | 0.17.10 | ந.அ. எண். 747, 748, 749, 751, 752 | அரசிபெரியாங் குப்பம் கிராம எல்லை | ந.அ. எண். 744, | வார்டு-5, பிளாக்-23, 755/1, 756 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-II
[அரசாணை (நிலை) எண்.190, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/721(Z-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Devanampattinam Village, Cuddalore City Municipal Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Cuddalore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3Schedule.
District : Cuddalore Municipal Corporation : Cuddalore
Taluk : Cuddalore Village : Devanampattinam
| Survey Number | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||
| East | West | North | South | |||||
| Before Sub-Division | After Sub-Division | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| T.S.No. 1475 | T.S.Nos. 1475/2 to 1475/8 | Government Poramboke - Nagaratchi Pathai | 0.53.29.0 | 0.04.23.5 | Block-54, 1893/1 | 1467 | Block-46, 1476/1 | 1474 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-II.
[அரசாணை (நிலை) எண்.190, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, தேவனாம்பட்டினம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : கடலூர் மாநகராட்சி : கடலூர்
வட்டம் : கடலூர் கிராமம் : தேவனாம்பட்டினம்
| புல எண் | வகைபாடு | மொத்த பரப்பு (ஹெக்டர்) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| ந.அ.எண். 1475 | ந.அ. எண்கள் 1475/2 முதல் 1475/8 வரை | அரசு புறம்போக்கு நகராட்சி பாதை | 0.53.29.0 | 0.04.23.5 | பிளாக்-54, 1893/1 | 1467 | பிளாக்-46, 1476/1 | 1474 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYNOTIFICATION-III
[அரசாணை (நிலை) எண்.190, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/721(Z-3)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local BodiIn exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Devanampattinam Village, Cuddalore City Municipal Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Cuddalore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District : Cuddalore Municipal : Cuddalore
Corporation
Taluk : Cuddalore Village : Devanampattinam
| Survey Number | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||
| East | West | North | South | |||||
| Before Sub-Division | After Sub-Division | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| T.S.No. 1936 | T.S.Nos. 1936/2 to 1936/5 | Government Poramboke Nagaratchi Santhu | 0.14.31.0 | 0.01.85.0 | 1937, 1938 | 1934, 1935 | 1936/1 | 1936/1 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-III
[அரசாணை (நிலை) எண்.190, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, தேவனாம்பட்டினம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : கடலூர் மாநகராட்சி : கடலூர்
வட்டம் : கடலூர் கிராமம் : தேவனாம்பட்டினம்
| புல எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டர்) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டர்) | எல்லைகள் ( புல எண்கள்) | ||||
| கிழக்கு | மேற்கு வடக்கு | தெற்கு | ||||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| ந.அ. எண். 1936 | ந.அ. எண்கள். 1936/2 முதல் 1936/5 வரை | அரசு புறம்போக்கு நகராட்சி சந்து | 0.14.31.0 | 0.01.85.0 | 1937, 1938 | 1934, 1935 | 1936/1 | 1936/1 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5NOTIFICATION-IV
[அரசாணை (நிலை) எண்.190, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/721(Z-4)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vilvarayanatham Village, Cuddalore City Municipal Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Cuddalore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District : Cuddalore Municipal : Cuddalore
Corporation
Taluk : Cuddalore Village : Vilvarayanatham
| Survey Number | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||
| East | West | North | South | |||||
| Before Sub-Division | After Sub-Division | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| T.S.No. 5579 | T.S.Nos. 5579/2 to 5579/40 | Government Poramboke Mayanam | 0.44.59 | 0.23.75 | 5582 | 5577/1B, 5577/8, 5577/9, 5577/10 | 5580 | 5578/1A1, 5578/2 |
| T.S.No. 5582 | T.S.Nos. 5582/2 to 5582/28 | Government Poramboke Mayanam | 0.31.81 | 0.11.57 | 5585 | 5579 | 5580, 5581 | 5578/2, 5583 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-IV
[அரசாணை (நிலை) எண்.190, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, வில்வராயநத்தம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : கடலூர் மாநகராட்சி : கடலூர்
வட்டம் : கடலூர் கிராமம் : வில்வராயநத்தம்
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| புல எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டர்) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டர்) | எல்லைகள் ( புல எண்கள்) | ||||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| ந.அ. எண். 5579 | ந.அ. எண்கள். 5579/2 முதல் 5579/40 வரை | அரசு புறம்போக்கு மயானம் | 0.44.59 | 0.23.75 | 5582 | 5577/1B, 5577/8, 5577/9, 5577/10 | 5580 | 5578/1A1, 5578/2 |
| ந.அ. எண். 5582 | ந.அ. எண்கள். 5582/2 முதல் 5582/28 வரை | அரசு புறம்போக்கு மயானம் | 0.31.81 | 0.11.57 | 5585 | 5579 | 5580, 5581 | 5578/2, 5583 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU