Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Under a scheme for regularization, to facilitate the issuance of house site pattas, the removal of the mentioned land survey numbers from the control of the Nagercoil Corporation – withdrawal under section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act of 1998 – regarding notifications.

Published 11 August 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
463
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/721(aa-1)/2025.--G.O. Ms. No. 187, Municipal Administration and Drinking Water Supply (Maa. Na 7) Department, 11 August 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_463_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2025 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 463] CHENNAI, MONDAY, AUGUST 11, 2025 Aadi 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, நாகர்கோயில் மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, நாகர்கோயில் மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிடப்பட்டுள்ள புல எண்களை நாகர்கோயில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal குறிப்பிடப்பட்டுள்ள புல எண்களை நாகர்கோயில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Nagercoil Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் from the control of the Nagercoil Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் – பற்றிய அறிவிக்கைகள். சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் – பற்றிய அறிவிக்கைகள்.

[அரசாணை (நிலை) எண்.187, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந7) துறை, 11 ஆகஸ்ட் 2025,

ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(aa-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vadiveeswaram North Village, Agatheeswaram Taluk, Nagercoil City Municipal Corporation, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Nagercoil City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette

Schedule.

District : Kanniyakumari
Taluk : Agatheeswaram
Municipal Corporation : Nagercoil
Village : Vadiveeswaram North
Survey Number Classification Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub- Division After Sub-Division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
Q12/27 Q12/27-1 & Q12/27-2 to Q12/27-13 Government Promboke - Pathai 0.03.98 0.02.71 Survey No. Q12/27 Street Survey No. Q12/24, 25,26 Patta land Survey No. Q12/4,27 Street Survey No. Q12/51 Street
[1] Ex-II-2—(463) 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.187, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோயில் மாநகராட்சி, வடிவீஸ்வரம் வடக்கு கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை நாகர்கோயில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : கன்னியாகுமரி

வட்டம் : அகஸ்தீஸ்வரம்

மாநகராட்சி : நாகர்கோயில்

கிராமம் : வடிவீஸ்வரம் வடக்கு

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்டர்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
Q12/27 Q12/27-1 & Q12/27- 2 முதல் Q12/27-13 வரை அரசு புறம்போக்கு பாதை 0.03.98 0.02.71 புல எண். Q12/27 தெரு புல எண். Q12/24,25,26 பட்டா நிலம் புல எண். Q12/4,27 தெரு புல எண். Q12/51 தெரு

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 11 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_463_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_463_Part-II_Section-2.