Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification regarding withdrawal from the control of the Dindigul Corporation of the specified survey numbers under the Dindigul Corporation for the purpose of issuing house titles under the One Time Regularization Scheme – Withdrawal under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 11 August 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
464
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_464_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 464] CHENNAI, MONDAY, AUGUST 11, 2025 Aadi 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ள புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் the control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் – பற்றிய அறிவிக்கை. பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் – பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(bb-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Balakrishnapuram Village, Dindigul City Municipal Corporation, Dindigul East Taluk, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Balakrishnapuram

[1]

Ex-II-2—(464)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey Number Classifi cation Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub- Division After Sub- Division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
18 18/2 to 18/44 Government Poramboke – Burial Ground 0.41.50 0.20.453 Ward 7, Block 3, T.S.No.12, 17 Ward 7, Block 3, T.S.No.5,19, 20,34 Ward 7, Block 3, T.S.No.11 Ward 7, Block 3, T.S.No.2,37

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-I

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : பாலகிருஷ்ணாபுரம்

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்டர்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
18 18/2 to 18/44 சர்க்கார் புறம்போக்கு - மயானம் 0.41.50 0.20.453 வார்டு 7, பிளாக் 3, நகரளவை எண். 12,17 வார்டு 7, பிளாக் 3, நகரளவை எண். 5,19,20,34 வார்டு 7, பிளாக் 3, நகரளவை எண். 11 வார்டு 7, பிளாக் 3, நகரளவை எண். 2,37

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

NOTIFICATION-II

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(bb-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu Village, Dindigul City Municipal Corporation, Dindigul East Taluk, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Adiyanoothu

Survey Number Classifi cation Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
7 Government Promboke - Cart Track 0.59.74 0.06.245 Ward 6, Block 55, T.S.No.7 Ward 6, Block 55, T.S.No.7 Ward 6, Block 55, T.S.No.6/1 and Ward 6, Block 4, T.S.No. 63/1 Ward 6, Block 39, T.S.No.1904/6,7,8

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7)த் துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி,அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்

அட்டவணை

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : அடியனூத்து

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்டர்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
7 சர்க்கார் புறம்போக்கு வண்டிப் பாதை 0.59.74 0.06.245 வார்டு 6, பிளாக் 55, நகரளவை எண்.7 வார்டு 6, பிளாக்55, நகரளவை எண்.7 வார்டு 6, பிளாக்55, நகரளவை எண். 6/1 மற்றும் வார்டு 6, பிளாக் 4, நகரளவை எண். 63/1 வார்டு 6, பிளாக் 39, நகரளவை எண். 1904/ 6,7,8

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-III

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(bb-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Chettinayakanpatti Village, Dindigul City Municipal Corporation, Dindigul West Taluk, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul West

Municipal Corporation : Dindigul

Village : Chettinayakanpatti

Sl. No. Survey Number Classification Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1. 2 Government Promboke - Track 0.51.20 0.13.005 T.S.No.1,3 and others Block 12 and 22 R.M.Colony 80 feet road T.S.No.5
2. 5 Government Promboke - Track 0.70.82 0.18.605 T.S.No.1,3 and others Block 12 and 22 T.S.No.02 Block 22

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

அறிவிக்கை-III

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்ந ாடு நகர்ப்புர உள்ள ாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்ந ாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, செட்டிநாயக்கன்பட்டி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் மேற்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : செட்டிநாயக்கன்பட்டி

வ . எண் புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்டர்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1 2 சர்க்கார் புறம்போக்கு - பாதை 0.51.20 0.13.005 நகரளவை எண். 1,3 மற்றும் பல பிளாக் 12 மற்றும் 22 ஆர்.எம். காலனி 80 அடி சாலை நகரளவை எண். 5
2 5 சர்க்கார் புறம்போக்கு - பாதை 0.70.82 0.18.605 நகரளவை எண். 1,3 மற்றும் பல பிளாக் 12 மற்றும் 22 நகரளவை எண். 02 பிளாக் 22

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-IV

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(bb-4)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu Village, Dindigul City Municipal Corporation, Dindigul East Taluk, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Adiyanoothu

6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Survey Number Classifi cation Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub- Division After Sub- Division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
826 826/2 to 826/16 Government Poramboke - Road 0.44.96 0.05.708 Ward 6, Block 15, T.S.No.828/4, 827 Ward 6, Block 15, T.S.No.826 Ward 6, Block 15, T.S.No.826 Ward 6, Block 15, T.S.No.826

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-IV

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : அடியனூத்து

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்டர்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
826 826/2 to 826/16 சர்க்கார் புறம்போக்கு- ரோடு 0.44.96 0.05.708 வார்டு 6, பிளாக் 15, நகரளவை எண். 828/4, 827 வார்டு 6, பிளாக் 15, நகரளவை எண் 826 வார்டு 6, பிளாக் 15, நகரளவை எண் 826 வார்டு 6, பிளாக் 15, நகரளவை எண் 826

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7

NOTIFICATION-V

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(bb-5)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu Village, Dindigul City Municipal Corporation, Dindigul East Taluk, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Adiyanoothu

Survey Number Classifi cation Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
1639/1 Government Promboke - Road 0.34.28 0.02.003 Ward 6, Block 34, T.S.No. 1639/1 Ward 6, Block 34, T.S.No. 1639/1 Ward 6, Block 34, T.S.No. 1640B/2 Ward 6, Block 34, T.S.No. 1638/1D

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-V

[அரசாணை (நிலை) எண்.188, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : அடியனூத்து

8 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்டர்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
1639/1 சர்க்கார் புறம்போக்கு ரோடு 0.34.28 0.02.003 வார்டு 6, பிளாக் 34, நகரளவு எண் 1639/1 வார்டு 6, பிளாக் 34, நகரளவு எண் 1639/1 வார்டு 6, பிளாக் 34, நகரளவு எண் 1640B/2 வார்டு 6, பிளாக் 34, நகரளவு எண் 1638/1D

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 11 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_464_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_464_Part-II_Section-2.