Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Issue of House Title Deeds under One Time Regularization Scheme - Notification regarding withdrawal of 0.05.93 hectares of land in Plot No. 296, Madurai South Circle, Madurai District, out of the total area of ​​0.18.00 hectares classified as Vandipaathai from the control of Madurai Corporation under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 11 August 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
466
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/721(dd-1)/2025.--G.O. Ms. No. 186, Municipal Administration and Water Supply (MA-4) Department, 11th August 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_466_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2025 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 466] CHENNAI, MONDAY, AUGUST 11, 2025 Aadi 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் –மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் –மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமம், புல எண்.296-ல் மொத்த பரப்பு 0.18.00 ஹெக்டேர் வண்டிப்பாதை என வகைப்பாடுடைய நிலத்தில் அவனியாபுரம் கிராமம், புல எண்.296-ல் மொத்த பரப்பு 0.18.00 ஹெக்டேர் வண்டிப்பாதை என வகைப்பாடுடைய நிலத்தில் 0.05.93 ஹெக்டேர் நிலத்தினை மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர 0.05.93 ஹெக்டேர் நிலத்தினை மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை

[[அரசாணை (நிலை) எண். 186, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]]

No. II(2)/MAWS/721(dd-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Avaniyapuram Village, Madurai City Municipal Corporation, Madurai South Taluk, Madurai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District : Madurai

Taluk : Madurai South

Municipal Council : Madurai

Village : Avaniyapuram

[1] Ex-II-2—(466) 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Survey Number Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub-Division After Sub-Division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
296 From 296/2 to 296/16 Vandipathai 0.18.00 0.05.93 326 295, 292 298 297

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை

[[அரசாணை (நிலை) எண். 186, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் தேதியிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சி, மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை (SCHEDULE)

மாவட்டம் : மதுரை

வட்டம் : மதுரை தெற்கு

நகர்மன்றம் : மதுரை

கிராமம் : அவனியாபுரம்

புல எண். வகைபாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லை (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
296 296/2 முதல் 296/16 வரை வண்டிபாதை 0.18.00 0.05.93 326 295, 292 298 297

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 11 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_466_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-11.Extraordinary_466_Part-II_Section-2.