Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Issue of Housing Certificates under One Time Regularization Scheme – Specified lands under the Greater Chennai Corporation – Withdrawal from the control of the Urban Local Bodies – Notification of withdrawal under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 12 August 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
475
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-08-12.Extraordinary_475_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 475] CHENNAI, TUESDAY, AUGUST 12, 2025 Aadi 27, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிடப்பட்ட நிலங்கள் – நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் செயற்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from குறிப்பிடப்பட்ட நிலங்கள் – நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் செயற்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை. சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.198, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, நாள் 12 ஆகஸ்ட் 2025, ஆடி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(mm-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Jalladianpet Village, Greater Chennai City Municipal Corporation, Sholinganallur Taluk, Chennai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little or more or less, from the control of the Greater Chennai City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Chennai

Taluk : Sholinganallur

Municipal Corporation : Greater Chennai

Village : Jalladianpet

Survey No. Classification Total Extent (Hectare) Extent to be Withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward 191, S.No. 221/1 Vandi pathai 0.32.50.0 0.002000 221/2 Part 220, 223 222 218
D. KARTHIKEYAN, Principal Secretary to Government. [1]

Ex-II-2—(475)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY அறிவிக்கை-I.

[அரசாணை (நிலை) எண்.198, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, நாள் 12 ஆகஸ்ட் 2025, ஆடி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, ஜல்லடியன் பேட்டை கிர ாமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : சென்னை

வட்டம் : சோழிங்கநல்லூர்

மாநகராட்சி : பெருநகர சென்னை

கிராமம் : ஜல்லடியன் பேட்டை

புல எண். வகைப்பாடு மொத்தப் பரப்பு ( ஹெக்டேர்) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டேர்) நான்கெல்லை ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு-191 , புல எண். 221/1 வண்டிப் பாதை 0.32.50.0 0.002000 221/2 பகுதி 220, 223 222 218

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION -II.

[அரசாணை (நிலை) எண்.198, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, நாள் 12 ஆகஸ்ட் 2025, ஆடி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(mm-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Mugalivakkam Village, Greater Chennai City Municipal Corporation, Alandur Taluk, Chennai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little or more or less, from the control of the Greater Chennai City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Chennai

Taluk : Alandur

Municipal Corporation : Greater Chennai

Village : Mugalivakkam

Survey No. Classification Total Extent (Hectare) Extent to be Withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward-156, S.No.75/1 Pathai 1.49.50.0 0.48.67.34 75/14 68 69, 74 80
D. KARTHIKEYAN, Principal Secretary to Government. TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

அறிவிக்கை-II.

[அரசாணை (நிலை) எண்.198, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, நாள் 12 ஆகஸ்ட் 2025, ஆடி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, முகலிவாக்கம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : சென்னை

வட்டம் : ஆலந்தூர்

மாநகராட்சி : பெருநகர சென்னை

கிராமம் : முகலிவாக்கம்

புல எண். வகைப்பாடு மொத்தப் பரப்பு ( ஹெக்டேர்) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டேர்) நான்கெல்லை (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு -156, புல எண். 75/1 பாதை 1.49.50.0 0.48.67.34 75/14 68 69, 74 80

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION -III. [அரசாணை (நிலை) எண்.198, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, நாள் 12 ஆகஸ்ட் 2025, ஆடி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(mm-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Tondiarpet Village, Greater Chennai City Municipal Corporation, Tondiarpet Taluk, Chennai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little or more or less, from the control of the Greater Chennai City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Chennai

Taluk : Tondiarpet

Municipal Corporation : Greater Chennai

Village : Tondiarpet

Survey No. Classification Total Extent (Hectare) Extent to be Withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward-52, Block -25, S.No.1752/1 Sarkar Puramboke 0.02.61.0 0.00.20.5 1752/2 1754/2 1748 1761
Ward-52, Block -25, S.No.1752/2 Sarkar Puramboke 0.71.93.0 0.26.33.5 1751/1 1752/1 1748, 1753/1 1761
Ward-52, Block -25, S.No.1754/1 Sarkar Puramboke 0.09.63.5 0.04.49.5 1754/2 1755 1748 1761
Ward-52, Block -25, S.No.1755 Corporation 1.16.49.5 0.96.74.0 1754/1 1756 1748 1761
D. KARTHIKEYAN, Principal Secretary to Government. 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை-III.

[அரசாணை (நிலை) எண்.198, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, நாள் 12 ஆகஸ்ட் 2025, ஆடி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து சென்னை மாவட்டம், தண்டையார் பேட்டை வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார் பேட்டை கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : சென்னை

வட்டம் : தண்டையார் பேட்டை

மாநகராட்சி : பெருநகர சென்னை

கிராமம் : தண்டையார் பேட்டை

புல எண். வகைப்பாடு மொத்தப் பரப்பு ( ஹெக்டேர்) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டேர்) நான்கெல்லை (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு – 52, பிளாக் – 25, புல எண். 1752/1 சர்க்கார் புறம்போக்கு 0.02.61.0 0.00.20.5 1752/2 1754/2 1748 1761
வார்டு – 52, பிளாக் – 25, புல எண். 1752/2 சர்க்கார் புறம்போக்கு 0.71.93.0 0.26.33.5 1751/1 1752/1 1748, 1753/1 1761
வார்டு – 52, பிளாக் – 25, புல எண். 1754/1 சர்க்கார் புறம்போக்கு 0.09.63.5 0.04.49.5 1754/2 1755 1748 1761
வார்டு – 52, பிளாக் – 25, புல எண். 1755 மாநகராட்சி 1.16.49.5 0.96.74.0 1754/1 1756 1748 1761

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION -IV.

[அரசாணை (நிலை) எண்.198, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, நாள் 12 ஆகஸ்ட் 2025, ஆடி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/721(mm-4)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Tondiarpet Village, Greater Chennai City Municipal Corporation, Tondiarpet Taluk, Chennai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little or more or less, from the control of the Greater Chennai City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Chennai

Taluk : Tondiarpet

Municipal Corporation : Greater Chennai

Village : Tondiarpet

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5
Survey No. Classification Total Extent (Hectare) Extent to be Withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward-43, Block -53, S.No.3531 Corporation 0.06.87.0 0.04.10.5 3529 3536 3532 3530
Ward-40, Block -68, S.No.3871 0.36.90.0 0.08.53.5 4033/2, 4034/5, 4035/5 3871/2, 3869/2, 3868 3871 3872, 3873
Ward-40, Block -69, S.No.3872 0.15.97.0 0.08.27.5 4031/3 3873 3871 3872 (Part)

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-IV.

[அரசாணை (நிலை) எண்.198, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, நாள் 12 ஆகஸ்ட் 2025, ஆடி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து சென்னை மாவட்டம், தண்டையார் பேட்டை வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார் பேட்டை கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : சென்னை

வட்டம் : தண்டையார் பேட்டை

மாநகராட்சி : பெருநகர சென்னை

கிராமம் : தண்டையார் பேட்டை

புல எண். வகைப்பாடு மொத்தப் பரப்பு ( ஹெக்டேர்) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டேர்) நான்கெல்லை ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு -43, பிளாக் –53, புல எண். 3531 மாநகராட்சி 0.06.87.0 0.04.10.5 3529 3536 3532 3530
வார்டு -40, பிளாக் –68, புல எண். 3871 0.36.90.0 0.08.53.5 4033/2, 4034/5, 4035/5 3871/2, 3869/2, 3868 3871 3872, 3873
வார்டு -40, பிளாக் –69, புல எண். 3872 0.15.97.0 0.08.27.5 4031/3 3873 3871 3872 (பாகம்)

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-12.Extraordinary_475_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-12.Extraordinary_475_Part-II_Section-2.