| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 498] CHENNAI, MONDAY, AUGUST 25, 2025 Aavani 9, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், காளாப்பட்டி கிராமம் புல எண்.677/2 இல் மொத்தப் பரப்பு 0.83.5 ஹெக்டேர் அரசு புறம்போக்கு ஜல்லிக்கல் வடக்கு வட்டம், காளாப்பட்டி கிராமம் புல எண்.677/2 இல் மொத்தப் பரப்பு 0.83.5 ஹெக்டேர் அரசு புறம்போக்கு ஜல்லிக்கல் சாலை என வகைப்பாடுடைய நிலத்தில் 0.02.17 ஹெக்டேர் நிலத்தினை கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து சாலை என வகைப்பாடுடைய நிலத்தில் 0.02.17 ஹெக்டேர் நிலத்தினை கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை. அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 206, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 25 ஆகஸ்ட் 2025, ஆவணி 9, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/913(f)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kalapatti East Village, Coimbatore City Municipal Corporation, Coimbatore North Taluk, Coimbatore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Coimbatore City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Coimbatore
Taluk : Coimbatore North
Municipal Corporation : Coimbatore
Village : Kalapatti East
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey No. | Classification | Total Extent (Hect.) | Extent to be Withdrawn (Hect.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | North | South | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 677/2 | 677/5 677/6 677/7 677/8 | Government Porompoke Jallikal Salai | 0.83.50 | 0.02.17 | 677/3 (Palladam Taluk at present Sulur Taluk) | 678, 679, 683, 684 | 680, 677/1 | 1309 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 206, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 25 ஆகஸ்ட் 2025, ஆவணி 9, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சி, காளாப்பட்டி கிழக்கு கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை (SCHEDULE)
மாவட்டம் : கோயம்புத்தூர்
வட்டம் : கோயம்புத்தூர் வடக்கு
மாநகராட்சி : கோயம்புத்தூர்
கிராமம் : காளாப்பட்டி கிழக்கு
| புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு வடக்கு | தெற்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 677/2 | 677/5 677/6 677/7 677/8 | அரசு புறம்போக்கு ஜல்லிக்கல் சாலை | 0.83.50 | 0.02.17 | 677/3 (அப்போதைய பல்லடம் தாலுகா தற்போது சூலூர் தாலுகா) | 678, 679, 683, 684 | 680, 677/1 | 1309 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்