Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Issue of House Title Deeds under One Time Regularization Scheme – Removal of land referred to as Arasu Porambokku Mayaanam and Arasu Porambokku Thoppu under Cuddalore Corporation from the control of Cuddalore Corporation – Withdrawal Notification under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 – Orders – are being issued.

Published 26 August 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
512
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/913(s-1)/2025., Notification No. II(2)/MAWS/913(s-2)/2025.,--G.O. 219, Municipal Administration and water supply, dt. 26th August 2025
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-08-26.Extraordinary_512_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 512] CHENNAI, TUESDAY, AUGUST 26, 2025 Aavani 10, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

[ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட [ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு மயானம்' மற்றும் 'அரசு புறம்போக்கு தோப்பு' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை கடலூர் மாநகராட்சியின் 'அரசு புறம்போக்கு மயானம்' மற்றும் 'அரசு புறம்போக்கு தோப்பு' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை (Withdrawal Notification) - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.] 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை (Withdrawal Notification) - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.] [அரசாணை (நிலை) எண்.219, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6) துறை, 26 ஆகஸ்ட் 2025, ஆவணி 10, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/913(s-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the Land situated within the limits of Vilvarayanatham Village, Cuddalore City Municipal Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedules below, be the same or a little more or less from the control of the Cuddalore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Cuddalore

Taluk : Cuddalore

Municipal Corporation : Cuddalore

Village : Vilvarayanatham

Ex-II-2—(512)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey No. Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
Before Sub division After Sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
Ward-7, Block-81, T.S.No. 5579 5579/41 Government Poramboke Mayanam 0.44.59 0.01.51 5582 5577/1B, 5577/8, 5577/9, 5577/10, 5580 5578/1A1, 5578/2
5579/42

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.219, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6) துறை, 26 ஆகஸ்ட் 2025, ஆவணி 10, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, வில்வராயநத்தம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : கடலூர்

வட்டம் : கடலூர்

மாநகராட்சி : கடலூர்

கிராமம் : வில்வராயநத்தம்

புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) எல்லைகள் (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
வார்டு-7, பிளாக்-81, T.S.No. 5579 5579/41 அரசு புறம்போக்கு மயானம் 0.44.59 0.01.51 5582 5577/1B, 5577/8, 5577/9, 5577/10, 5580 5578/1A1, 5578/2
5579/42

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்

NOTIFICATIOIN-II

[அரசாணை (நிலை) எண்.219, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6) துறை, 26 ஆகஸ்ட் 2025, ஆவணி 10, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/913(s-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the Land situated within the limits of Thirupathiripuliyur Village, Cuddalore City Municipal Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Cuddalore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

Schedule

District

: Cuddalore

Taluk : Cuddalore

Municipal Corporation : Cuddalore

Village : Thirupathiripuliyur

Survey No. Classification Total extent (in Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
T.S.No. 754 From 754/41 to 754/46 Government Poramboke Thoppu 1.24.23.5 0.03.53 747, 748, 749, 751, 752 Arisiperiyan kuppam Village Boundary 744 Ward-5, Block-23, T.S.No.755/1 & 756

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண்.219, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6) துறை, 26 ஆகஸ்ட் 2025, ஆவணி 10, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, திருப்பாதிரிப்புலியூர் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : கடலூர்

வட்டம் : கடலூர்

மாநகராட்சி : கடலூர்

கிராமம் : திருப்பாதிரிப்புலியூர்

புல எண் வகைப்பாடு மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) எல்லைகள் ( புல எண்கள்)
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
T.S.No. 754 754/41 முதல் 754/46 வரை அரசு புறம்போக்கு தோப்பு 1.24.23.5 0.03.53 747, 748, 749, 751, 752 அரிசிபெரியாங் குப்பம் கிராம எல்லை 744 வார்டு-5, பிளாக்-23, T.S.No.755/1 & 756

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர் PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 26 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-26.Extraordinary_512_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-26.Extraordinary_512_Part-II_Section-2.