© [Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.
2025 [Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 34] CHENNAI, WEDNESDAY, AUGUST 27, 2025 Aavani 11, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை - 600 006அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை - 600 006
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. 92 மேல்நிலைத் தேர்வு - தனித்தேர்வர்களால் உரிமைக் கோரப்படாத அசல் மதிப்பெண் மேல்நிலைத் தேர்வு - தனித்தேர்வர்களால் உரிமைக் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழித்தல்சான்றிதழ்கள் அழித்தல் .. .. .. .. .. .. .. .. .. .. .. ..
TAMIL NADU STATE LEGAL SERVICES AUTHORITY, CHENNAI - 600 104.
Constitution of Taluk Legal Services Committee in nine Taluks mentioned in column Number (2) in the Districts mentioned in column Number (1) and Appointment of the Judicial Officers mentioned in column Number (3) as Ex-officio Chairmen of the Taluk Legal Services Committees Concerned. .. .. .. .. .. .. .. .. .. 92-93 DTP—VI-2 (34)
[91] 92
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part VI—Sec. 2 NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006.அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006.
மேல்நிலைத் தேர்வு - தனித்தேர்வர்களால் உரிமைக் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழித்தல் மேல்நிலைத் தேர்வு - தனித்தேர்வர்களால் உரிமைக் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழித்தல்
(ந.க.எண்.040401/எச்.2/2013)
பொது அறிவிக்கைபொது அறிவிக்கை
No. VI(2)/19/2025.
அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்பட்ட மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய (மார்ச் / ஜூன் / செப்டம்பர்) மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இதுநாள்வரை தனித்தேர்வர்களால் உரிமைக்கோரப்படாமல் சென்னை 6, அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் உள்ளன. இவ்வாறு பெருமளவிலுள்ள உரிமைக்கோரப்படாத தனித்தேர்வர்களின் மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ்களை (Unclaimed Higher Secondary Certificates of Private Candidates) உடனடியாக அழித்திட திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், உரிமைக்கோராத தனித்தேர்வர்களின் நலனைக்கருத்தில் கொண்டு, இவ்வறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று (3) மாதகாலம் அவகாசம் வழங்கப்பட்டு, பின்னர் அம்மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் உரிமைக்கோரப்படாத சான்றிதழ்களுக்கான தனித்தேர்வர்கள் இவ்வலுவலகத்தை உரிய ஆளறிச் சான்றுடன் நேரில் அணுகியோ அல்லது கீழ்க்கண்ட அலுவலருக்கு உரிய அத்தாட்சியுடன் ரூ.45/-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறையுடன் விண்ணப்பித்து அவர்தம் மதிப்பெண் சான்றிதழினைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.
| அழிக்கப்படவுள்ள மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படவுள்ள மதிப்பெண் சான்றிதழ்கள் ஆண்டு / பருவம் ஆண்டு / பருவம் | உரிமைக்கோரி பெற்றுக்கொள்ள அணுக உரிமைக்கோரி பெற்றுக்கொள்ள அணுக வேண்டிய அலுவலர் வேண்டிய அலுவலர் |
| மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை (மார்ச் / ஜூன் / செப்டம்பர்) | துணை இயக்குநர் (மேல்நிலை). அரசுத் தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6. |
இவ்வறிவிக்கை மேற்காண் பருவங்களில் தனித்தேர்வர்களாக தேர்வெழுதியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், இனி வருங்காலங்களில் உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே இவ்வலுவலகத்தில் பாதுகாத்து பின் அழிக்கப்பட்டு விடுமெனவும் அறிவிக்கப்படுகிறது.
சென்னை- 600 006, 22025 ஆகஸ்ட் 11.
ந. லதா, ந. லதா, இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், TAMIL NADU STATE LEGAL SERVICES AUTHORITY, CHENNAI - 600 104.
Constitution of Taluk Legal Services Committee in Nine Taluks Mentioned in Column Number (2) in the
Districts Mentioned in column Number (1) and Appointment of the Judicial Officers Mentioned in
column number (3) as Ex-Officio Chairmen of the Taluk Legal Services Committees Concerned.
(TNSLSA No.2438/E/2025)
No. VI(2)/20/2025.
In exercise of the powers conferrecl by Section Il (A)(1) and 29(A) of the Legal Services Authorities Act, 1987 (Central Act 39 of 1987) read with Rule 3 of the Tamil Nadu Taluk Legal Serviçes Committee Rules, 1997, the Tamil Nadu State Legal Services Authority hereby constitutes Taluk Legal Services Committee in nine Taluks mentioned in column number (2) in the Districts mentioned in column number (1) and appointment of the Judicial Officers mentioned in column number (3) as ex-officio Chairmen of the Taluk Legal Services Committees concerned to exercise the powers and perform the functions conferred on, or assigned, to the Taluk Legal Services Committee under the Act.
Aug. 27, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 93
| Name of the District | Name of the Taluk Legal Services Committee | Designation of the Judicial Offıcer / Ex-officio Chairman |
| (1) | (2) | (3) |
| Chengalpattu | 1. Pallavaram | District Munsif-cum-Judicial Magistrate, Pallavararn |
| 2. Cheyyur | District Munsif-cum-Judicial Magistrate, Cheyyur | |
| 3. Thiruporur | District Munsif-cum-Judicial Magistrate, Thiruporur. | |
| Erode | 4. Elumathur | District Munsif-cum-Judicial Magistrate, Modakurichi at Elumathur. |
| Nagapattiam | 5. Tharangambadi | District Munsif-cum-Judicial Magistrate, Tharagambadi. |
| Tiruvarur | 6. Kudavasal | District Munsif-cum-Judicial Magistrate, Kudavasal. |
| Tiruvannamalai | 7. Kilpennathur | District Munsif-cum-Judicial Magistrate, Kilpennathur. |
| Virudhunagar | 8. Watrap | District Munsif-cum-Judicial Magistrate, Watrap. |
| 9. Kariapatti | District Munsif.-cum-Judicial Magistrate, Kariapatti. |
Chennai-600 104, 12th August 2025.
S. BALAKRISHNAN, Member Secretary / District Judge, Tamil Nadu State Legal Services Authority.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU