Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Withdrawal from the control of the Dindigul Corporation of the specified field numbers under the Dindigul Corporation for the purpose of issuing house titles under the One Time Regularization Scheme – Withdrawal under Section 118(2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 – Orders – Notifications – are hereby issued.

Published 28 August 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
516
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-08-28.Extraordinary_516_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 516] CHENNAI, THURSDAY, AUGUST 28, 2025 Aavani 12, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

[[ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிடப்பட்டுள்ள புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் – ஆணைகள் – அறிவிக்கைகள் - வெளியிடப்படுகின்றன.] ]

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/926(a-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Balakrishnapuram Village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Balakrishnapuram

Ex-II-2—(516)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey Number Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
120 Government Poramboke - Mayanam 0.12.14 0.06.038 126, 127, 128, 129 112,139 117,118, 119, 121 138

D.KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : பாலகிருஷ்ணாபுரம்

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) எல்லைகள் (நகர புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
120 சர்க்கார் புறம்போக்கு - மயானம் 0.12.14 0.06.038 126, 127, 128, 129 112, 139 117, 118, 119, 121 138

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

Notification-II.

No. II(2)/MAWS/926(a-2)/2025.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Balakrishnapuram Village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Balakrishnapuram

Survey Number Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
141 Government Poramboke - Mayanam 1.55.01 0.55.60 148, 149, 150,151 39 48, 132-136, 140 45

D.KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை- II.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : பாலகிருஷ்ணாபுரம்

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) எல்லைகள் (நகர புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
141 சர்க்கார் புறம்போக்கு - மயானம் 1.55.01 0.55.60 148, 149, 150,151 39 48, 132-136, 140 45

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

Notification-III.

No. II(2)/MAWS/926(a-3)/2025.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Balakrishnapuram Village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent,4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Balakrishnapuram

Survey Number Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
150 Government Poramboke - Street 0.21.45 0.05.922 Ward 6, Block 65 150 147,148,149 Ward 6, Block 45

D.KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை- III.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : பாலகிருஷ்ணாபுரம்

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) எல்லைகள் (நகர புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
150 சர்க்கார் புறம்போக்கு - தெரு 0.21.45 0.05.922 வார்டு 6, பிளாக் 65 150 147, 148, 149 வார்டு 6, பிளாக் 45

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

Notification-IV.

No. II(2)/MAWS/926(a-4)/2025.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Balakrishnapuram Village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Balakrishnapuram

Survey Number Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
155 Government Poramboke – 'Round Road' 0.89.17 0.01.20 Ward 7, Block 2 153 156 155

D.KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை- IV.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999), பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : பாலகிருஷ்ணாபுரம்

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) எல்லைகள் (நகர புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
155 சர்க்கார் புறம்போக்கு – 'ரவுண்ட் ரோடு' 0.89.17 0.01.20 வார்டு 7, பிளாக் 2 153 156 155

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Notification-V.

No. II(2)/MAWS/ 926(a-5)/2025.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu Village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Adiyanoothu

Survey Number Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
877 Government Poramboke – Road 0.40.043 0.00.456 877 90 92,98 877

D.KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை- V.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : அடியனூத்து

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) எல்லைகள் (நகர புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
877 சர்க்கார் புறம்போக்கு – ரோடு 0.40.043 0.00.456 877 90 92,98 877

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7

Notification-VI.

No. II(2)/MAWS/926(a-6)/2025.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu Village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Adiyanoothu

Survey Number Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
51/21 Government Poramboke – Kallarai 0.04.815 0.00.594 52 51/21 51/21 51/20

D.KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை- VI.

[அரசாணை (நிலை) எண். 225, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 28 ஆகஸ்ட் 2025, ஆவணி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : அடியனூத்து

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) எல்லைகள் (நகர புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
51/21 அரசு புறம்போக்கு – கல்லறை 0.04.815 0.00.594 52 51/21 51/21 51/20

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-28.Extraordinary_516_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-28.Extraordinary_516_Part-II_Section-2.