| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 518] CHENNAI, THURSDAY, AUGUST 28, 2025 Aavani 12, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part V—Section 4
Notifications by the Election Commission of India
NOTIFICATIONS BY THE ELECTION COMMISSION OF INDIA
PLACE AND TIME FOR COUNTING OF VOTES FOR VICE-PRESIDENTIAL ELECTION, 2025 No. SRO G-29/2025.
The following Notification of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110 001, dated 28th August, 2025 [Bhadra 06, 1947 (Saka)] is republished:-
No.480/Counting/2025: In pursuance of Rule 27 of the Presidential and Vice-Presidential Elections Rules, 1974, the Election Commission of India hereby appoints the 9th September, 2025 (Tuesday), as the day on which and 6.00 p.m. of that day as the time at which, the counting of votes for the Vice-Presidential Election, 2025 shall take place in Room No. F-101, Vasudha, First Floor, Parliament House, New Delhi.
(By Order)
Suman Kumar Das, Secretary, Election Commission of India.
Secretariat, Chennai-600 009, 28th August, 2025.
ARCHANA PATNAIK, Chief Electoral Officer and Secretary to Government, Public (Elections) Department.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYஇந்தியத் தேர்தல் ஆணையம்இந்தியத் தேர்தல் ஆணையம்
2025ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணும் இடமும், நேரமும். 2025ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணும் இடமும், நேரமும்.
புது டில்லி,
28 ஆகஸ்ட், 2025.
அறிவிக்கைஅறிவிக்கை
எண்.480/வாக்குஎண்.480/வாக்கு எண்ணிக்கை/2025:- 1974ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விதிகளின் 27-ஆவது விதியின்கீழ், புதுடில்லியிலுள்ள நாடாளுமன்ற இல்லம், வசூதா, முதல்தளத்தின் F-101 ஆம் எண் அறையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள், 2025ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 9ஆம் நாள், செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு எண்ணப்படும் என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் இதனால் நிர்ணயிக்கிறது.
(ஆணைப்படி)
சுமன் குமார் தாஸ்சுமன் குமார் தாஸ், செயலாளர், இந்தியத் தேர்தல் ஆணையம்.
தலைமைச் செயலகம், சென்னை-600 009, 28 ஆகஸ்ட், 2025.
அர்ச்சனா பட்நாயக்,அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர், பொதுத் (தேர்தல்கள்) துறை.