| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 529] CHENNAI, MONDAY, SEPTEMBER 1, 2025 Aavani 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
WITHDRAWAL FROM THE LAND CLASSIFICATION UNDER THE TAMIL NADU URBAN LOCAL BODIES ACT, 1998
[G.O. Ms. No.232, Municipal Administration and Water Supply [TP-2(1)], 1st September 2025, ஆவணி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/926(h)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Sholavandan Village, Sholavandan Town Panchayat, Vadipatti Taluk, Madurai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Sholavandan Town Panchayat with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Madurai
Taluk : Vadipatti
Town Panchayat : Sholavandan
Village : Sholavandan
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey No. | Classification | Total Extent (Hec.) | Extent to be withdrawn (Hec.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | |||||||
| East | West | South | North | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 730 | 730/4, 730/6, 730/8, 730/11 | Vandipathai | 0.07.50 | 0.00.68 | 731 | 739 | 731 | 729/7 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை
[G.O. Ms. No.232, Municipal Administration and Water Supply [TP-2(1)], 1st September 2025, ஆவணி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து சோழவந்தான் கிராமம், சோழவந்தான் பேரூராட்சி, வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட நிலத்தினை கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை சோழவந்தான் பேரூராட்சி மன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : மதுரை
வட்டம் : வாடிப்பட்டி
பேரூராட்சி : சோழவந்தான்
கிராமம் : சோழவந்தான்
| புல எண் | வகைப்பாடு | மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) | நில வகைப்பாடு மாற்றம் செய்ய உத்தேசிக்கப்- பட்டுள்ள பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 730 | 730/4, 730/6, 730/8, 730/11 | அரசு புறம்போக்கு வண்டிப் பாதை | 0.07.50 | 0.00.68 | 731 | 739 | 731 | 729/7 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.