| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 570] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 10, 2025 Aavani 25, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
[[ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு வண்டிப்பாதை' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் வண்டிப்பாதை' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.].] ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை [அரசாணை (நிலை) எண். 290, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 10 செப்டம்பர் 2025, ஆவணி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/994(a)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Chellankuppam Village, Cuddalore City Municipal Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Cuddalore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District : Cuddalore
: Cuddalore
Municipal Corporation
Taluk : Cuddalore Village : Chellankuppam
| Survey Number | Classification | Total extent (Hec.) | Extent to be withdrawn (Hec.) | Boundaries (Survey Numbers) | |||
| East | West | North | South | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| Ward-3, Block-24, T.S.No. 956 | Government Poramboke - Vandipathai | 0.23.71.5 | 0.02.57 | 960, 961, 962/2, 963/1, 970/1 | 957 | 953/2, 953/3, 954, 955 | 959 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 290, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 10 செப்டம்பர் 2025, ஆவணி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118-இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, செல்லங்குப்பம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : கடலூர் மாநகராட்சி : கடலூர்
வட்டம் : கடலூர் கிராமம் : செல்லங்குப்பம்
| புல எண் | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) | எல்லைகள் ( புல எண்கள்) | |||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) |
| வார்டு 3, பிளாக். 24 T.S.No. 956 | அரசு புறம்போக்கு வண்டிப்பாதை | 0.23.71.5 | 0.02.57 | 960, 961, 962/2, 963/1, 970/1 | 957 | 953/2, 953/3, 954, 955 | 959 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.