Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. Revenue Administration – Jurisdiction – Chennai District – Central Chennai Revenue Division – Ayanavaram Revenue Circle has been restructured and a new revenue circle has been formed with Kolathur as its headquarters - Currently, the revenue circle boundaries of Kolathur, Ayanavaram, Amritsar and Perambur have been restructured - Order issued - Notification No. II(1)/REVDM/28/2025.--G.O.No. 631. Revenue and Disaster Management Dept, 17 September 2025.

Published 08 October 2025

Type
Ordinary
Gazette no.
40
Part
Part II
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2025-10-08.Ordinary_40_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 40] CHENNAI, WEDNESDAY, OCTOBER 8, 2025 Purattasi 22, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

Pages.

[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – சென்னை மாவட்டம் – மத்திய சென்னை வருவாய் கோட்டம் – அயனாவரம் வருவாய் வட்டத்தைச் சீரமைத்து கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது - தற்போது கொளத்தூர், அயனாவரம், அமைந்தகரை மற்றும் பெரம்பூர் ஆகிய வருவாய் வட்ட எல்லைகள் மறுசீரமைப்பு

.. .. .. .. .. .. செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.] .. .. .. .. .. ..

68-77 DTP—II-1—(40)

[67]68 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

No. II(1)/REVDM/28/2025.

[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – சென்னை மாவட்டம் – மத்திய சென்னை வருவாய் கோட்டம் – அயனாவரம் வருவாய் – சென்னை மாவட்டம் – மத்திய சென்னை வருவாய் கோட்டம் – அயனாவரம் வருவாய் வட்டத்தைச் சீரமைத்து கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது - தற்போது வட்டத்தைச் சீரமைத்து கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது - தற்போது கொளத்தூர், அயனாவரம், அமைந்தகரை மற்றும் பெரம்பூர் ஆகிய வருவாய் வட்ட எல்லைகள் மறுசீரமைப்பு செய்து - ஆணை கொளத்தூர், அயனாவரம், அமைந்தகரை மற்றும் பெரம்பூர் ஆகிய வருவாய் வட்ட எல்லைகள் மறுசீரமைப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.]வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-:-

[அரசாணை (நிலை) எண்.631. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 17 செப்டம்பர் 2025, புரட்டாசி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு 2056.]

படிக்கவும்:-படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11.07.2024.

2. சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடித எண். ந.க அ1/3104/2023, நாள் 22.11.2024 மற்றும் 04.04.2025.

3. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.பணி.6(1)/7564302/2024, நாள் 20.12.2024 மற்றும் 05.05.2025.

எண்.631. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, ஆணை:-ஆணை:- எண்.631. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, நாள்: 17 செப்டம்பர் 2025. நாள்: 17 செப்டம்பர் 2025.

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் சென்னை மாவட்டம், மத்திய சென்னை வருவாய் கோட்டம், அயனாவரம் வருவாய் வட்டத்தினைச் சீரமைத்து கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டு 26.08.2024 முதல் செயல்பட்டு வருகிறது.

2. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில் சென்னை மாவட்டம், கொளத்தூர் வருவாய் வட்டத்தினைச் சீரமைப்பது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கருத்துரு அனுப்பியுள்ளார்:-

(i) கொளத்தூர் வட்டமானது கொளத்தூர், பெரவள்ளூர் மற்றும் சிறுவள்ளூர் என 3 வருவாய் கிராமங்களுடன் இயங்கி வரும் நிலையில் தற்போது பொதுமக்களின் நலன் கருதி கொளத்தூர் வட்டத்திற்கு அயனாவரம் மற்றும் பெரம்பூர் ஆகிய வருவாய் வட்டங்களில் உள்ள வருவாய் கிராமங்களை இணைத்து கொளத்தூர் வட்டத்தினை மறுசீரமைப்பு செய்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

 தற்போதைய அயனாவரம் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் தற்போதைய அயனாவரம் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-பின்வருமாறு:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் அயனாவரம் வட்டம் கொன்னூர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 கொன்னூர்
2 மல்லிகைச்சேரி
அயானவரம் (வருவாய் ஆய்வாளர்-2) 1 அயனாவரம்-1
2 அயனாவரம்-2
3 சின்ன செம்பரம்பாக்கம்

 தற்போதைய கொளத்தூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் தற்போதைய கொளத்தூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-பின்வருமாறு:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் கொளத்தூர் வட்டம் கொளத்தூர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 கொளத்தூர்
பெரவள்ளூர் (வருவாய் ஆய்வாளர்-2) 1 பெரவள்ளூர்
2 சிறுவள்ளூர்
Oct. 8, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 69

 தற்போதைய பெரம்பூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் தற்போதைய பெரம்பூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-பின்வருமாறு:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் வருவாய் கிராமத்தின் பெயர்
வட சென்னை வருவாய் கோட்டம் பெரம்பூர் வட்டம் கொடுங்கையூர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 கொடுங்கையூர்
2 சேலவாயல்
3 ஜம்புலி
எருக்கஞ்சேரி (வருவாய் ஆய்வாளர்-2) 1 எருக்கஞ்சேரி
2 பெரம்பூர்-1
செம்பியம் (வருவாய் ஆய்வாளர்-3) 1 செம்பியம்
2 பெரம்பூர்-2
பெரம்பூர் (வருவாய் ஆய்வாளர்-4) 1 பெரம்பூர்-3

 தற்போதைய அமைந்தகரை வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் தற்போதைய அமைந்தகரை வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-பின்வருமாறு:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் அமைந்தகரை வட்டம் வில்லிவாக்கம் (வருவாய் ஆய்வாளர்-1) 1 வில்லிவாக்கம்
2 முள்ளம்
அண்ணாநகர் (வருவாய் ஆய்வாளர்-2) 1 சின்னகூடல்
2 பெரியகூடல்
3 நடுவங்கரை
4 திருமங்கலம்
கோயம்பேடு (வருவாய் ஆய்வாளர்-3) 1 கோயம்பேடு
2 செஞ்சேரி
அமைந்தகரை (வருவாய் ஆய்வாளர்-4) 1 அமைந்தகரை
2 அரும்பாக்கம்
3 வடஅகரம்

(ii) ஆட்சி எல்லை பட்டியல் (மறுசீரமைப்பிற்கு முன்) ஆட்சி எல்லை பட்டியல் (மறுசீரமைப்பிற்கு முன்)

வ . எண் ஆட்சி எல்லை விளக்கங்கள் மத்திய சென்னை கோட்டம் வட சென்னை கோட்டம்
கொளத்தூர் வட்டம் அயானவரம் வட்டம் அமைந்தகரை வட்டம் பெரம்பூர் வட்டம்
1. தலைமையிடம் கொளத்தூர் அயனாவரம் அமைந்தகரை பெரம்பூர்
2. பரப்பளவு (சதுர கி.மீ) 6.24 9.06 12.72 16.41
3. மக்கள்தொகை 378168 370728 476499 454905
4. வருவாய் கோட்டத்தின் பெயர் மத்திய சென்னை கோட்டம் மத்திய சென்னை கோட்டம் மத்திய சென்னை கோட்டம் வட சென்னை கோட்டம்
5. சட்டமன்றம் பெயர் கொளத்தூர் வில்லிவாக்கம் 1. வில்லிவாக்கம் 2. அண்ணா நகர் 1. திரு.வி.க நகர் 2. கொளத்தூர் 3. பெரம்பூர் 4. இராதாகிருஷ்ணன் நகர்
6. பாராளுமன்றம் பெயர் வட சென்னை மத்திய சென்னை மத்திய சென்னை வட சென்னை
7. நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்) இல்லை இல்லை இல்லை இல்லை
8. மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி
9. ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்) இல்லை இல்லை இல்லை இல்லை
10. பேருராட்சிகளின் எண்ணிக்கை யெருடன் இல்லை இல்லை இல்லை இல்லை
11. உள் வட்டங்களின் எண்ணிக்கை 2 2 4 4
12. வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 3 5 11 8
13. கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை இல்லை இல்லை இல்லை இல்லை
14. தலைமையிடத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள கிராமம்/ தூரம் சிறுவள்ளூர் கிராமம் – 3.9 கி.மீ கொன்னூர் கிராமம் – 3.4 கி.மீ வில்லிவாக்கம் கிராமம் – 6.0 கி.மீ செம்பியம் கிராமம் – 5.2 கி.மீ
70 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

(iii) மேற்படி வருவாய் வட்டங்களில் உள்ள கிராமங்களினை இணைத்து மறுவரையறை செய்யப்படவுள்ள கொளத்தூர், அயனாவரம், பெரம்பூர் மற்றும் அமைந்தகரை ஆகிய வருவாய் வட்டங்களின் விவரம் கீழ்க்கண்டவாறு:-

 மறுவரையறைக்குப் பின்னர் அயனாவரம் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக மறுவரையறைக்குப் பின்னர் அயனாவரம் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-விவரங்கள் பின்வருமாறு:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் அயனாவரம் வட்டம் அயனாவரம் (வருவாய் ஆய்வாளர்-1) 1 அயனாவரம் - 2
2 மல்லிகைச்சேரி
வில்லிவாக்கம் (வருவாய் ஆய்வாளர்-2) 1 வில்லிவாக்கம்
2 முள்ளம்

 மறுவரையறைக்குப் பின்னர் கொளத்தூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக மறுவரையறைக்குப் பின்னர் கொளத்தூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-விவரங்கள் பின்வருமாறு:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் கொளத்தூர் வட்டம் கொளத்தூர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 கொளத்தூர்
பெரவள்ளூர் (வருவாய் ஆய்வாளர்-2) 1 பெரவள்ளூர்
2 அயனாவரம்-1
கொன்னூர் (வருவாய் ஆய்வாளர்-3) 1 கொன்னூர்
செம்பியம் (வருவாய் ஆய்வாளர்-4) 1 செம்பியம்
2 சிறுவள்ளூர்
3 சின்ன செம்பரம்பாக்கம்
Oct. 8, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 71

 மறுவரையரைக்குப் பின்னர் பெரம்பூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக மறுவரையரைக்குப் பின்னர் பெரம்பூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-விவரங்கள் பின்வருமாறு:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் வருவாய் கிராமத்தின் பெயர்
வட சென்னை வருவாய் கோட்டம் பெரம்பூர் வட்டம் கொடுங்கையூர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 கொடுங்கையூர்
2 சேலவாயல்
3 ஜம்புலி
எருக்கஞ்சேரி (வருவாய் ஆய்வாளர்-2) 1 எருக்கஞ்சேரி
2 பெரம்பூர்-1
3 பெரம்பூர்-2
பெரம்பூர் (வருவாய் ஆய்வாளர்-3) 1 பெரம்பூர்-3

 மறுவரையரைக்குப் பின்னர் அமைந்தகரை வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக மறுவரையரைக்குப் பின்னர் அமைந்தகரை வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-விவரங்கள் பின்வருமாறு:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் அமைந்தகரை வட்டம் அண்ணா நகர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 சின்னகூடல்
2 பெரியகூடல்
3 நடுவங்கரை
4 திருமங்கலம்
கோயம்பேடு (வருவாய் ஆய்வாளர்-2) 1 கோயம்பேடு
2 செஞ்சேரி
அமைந்தகரை (வருவாய் ஆய்வாளர்-3) 1 அமைந்தகரை
2 அரும்பாக்கம்
3 வடஅகரம்

(iv) மறுசீரமைப்பிற்குப் பின் கொளத்தூர், அயானவரம், அமைந்தகரை மற்றும் பெரம்பூர் ஆகிய வருவாய் வட்டங்களின் ஆட்சி எல்லைப் பட்டியல் பின்வருமாறு:-

வ . எண் ஆட்சி எல்லை விளக்கங்கள் மத்திய சென்னை கோட்டம் வட சென்னை கோட்டம்
கொளத்தூர் வட்டம் அயானவரம் வட்டம் அமைந்தகரை வட்டம் பெரம்பூர் வட்டம்
1. தலைமையிடம் கொளத்தூர் அயனாவரம் அமைந்தகரை பெரம்பூர்
2. பரப்பளவு (சதுர கி.மீ) 11.84 9.15 8.85 14.59
3. மக்கள்தொகை 459464 303883 386213 408158
4. வருவாய் கோட்டத்தின் பெயர் மத்திய சென்னை கோட்டம் மத்திய சென்னை கோட்டம் மத்திய சென்னை கோட்டம் வட சென்னை கோட்டம்
5. சட்டமன்றம் பெயர் கொளத்தூர் வில்லிவாக்கம் அண்ணாநகர் திரு.வி.க நகர்
6. பாராளுமன்றம் பெயர் வட சென்னை மத்திய சென்னை மத்திய சென்னை வட சென்னை
7. நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்) இல்லை இல்லை இல்லை இல்லை
8. மாநகராட்சி சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சி
9. ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்) இல்லை இல்லை இல்லை இல்லை
10. பேருராட்சிகளின் எண்ணிக்கை பெயருடன் இல்லை இல்லை இல்லை இல்லை
11. உள் வட்டங்களின் எண்ணிக்கை 4 2 3 3
12. வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 7 4 9 7
13. கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை இல்லை இல்லை இல்லை இல்லை
14. தலைமையிடத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள கிராமம் / தூரம் சின்ன செம்பரம்பாக்கம் – 4.1 கி.மீ வில்லிவாக்கம் கிராமம் – 6.2 கி.மீ செஞ்சேரி – 4.5 கி.மீ கொடுங்கையூர் கிராமம் – 5.0 கி.மீ
72 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

(v) மறுவரையறைக்குப் பின் உத்தேசிக்கப்பட்டுள்ள கொளத்தூர் வருவாய் வட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் மக்கள்தொகை விவரம் பின்வருமாறு:-

வட்டத்தின் பெயர் குறுவட்டம் கிராமத்தின் பெயர் மொத்த பரப்பு ச.கீ.மீ பிளாக் மொத்த மக்கள் தொகை வட்டத்திற்கும் கிராமத்திற்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தூரம் (கி.மீ-ல்)
கொளத்தூர் கொளத்தூர் கொளத்தூர் 3.08 59 151236 0.7 1.7
பெரவள்ளூர் பெரவள்ளூர் 2.23 42 87251 0.7 2.6
அயனாவரம்-1 0.62 4 35382 1.7 3.2
கொன்னூர் கொன்னூர் 2.54 59 103367 1.0 3.3
செம்பியம் செம்பியம் 1.82 32 46747 1.7 3.2
சிறுவள்ளூர் 0.93 19 23771 1.8 2.1
சின்ன செம்பரம்பாக்கம் 0.62 12 11710 2.4 4.1
மொத்தம் மொத்தம் 11.84 11.84 227227 459464 459464 - -

உத்தேசிக்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை கொளத்தூர் வருவாய் வட்டத்துடன் சேர்க்கும் நேர்வில், 6.24 ச.கி.மீ என்ற பரப்பளவிலிருந்து கூடுதலாக 5.6 ச.கி.மீ பரப்பளவு கொளத்தூர் வட்டத்துடன் சேர்க்கப்படுவதால், மறுவரையறைக்குப் பின்னர் கொளத்தூர் வருவாய் வட்டமானது 11.84 ச.கி.மீ என்ற அளவில் கொளத்தூர் வருவாய் வட்டம் செயல்படும்.

(vi) கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவர் பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் மூலம் மாற்றம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் விவரங்கள் கீழ்க்கண்டவாறு:-

Oct. 8, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 73
வ . எண் பணியிடத்தின் பெயர் நிரந்தரம் / தற்காலிகம் பணியிடங்கள் அயனாவரம் வட்டத்தில் தற்போதுள்ள பணியிடங்கள் கொளத்தூர் வட்டத்தில் தற்போதுள்ள பணியிடங்கள் பெரம்பூர் வட்டத்தில் தற்போதுள்ள அமைந்தகரை வட்டத்தில் தற்போதுள்ள பணியிடங்கள் அயனாவரம் வட்டத்திலிருந்து கொளத்தூர் வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் பெரம்பூர் வட்டத்திலிருந்து கொளத்தூர் வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் அமைந்தகரை வட்டத்திலிருந்து அயனாவரம் வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள்
(அ) வட்டாட்சியர் அலுவலகம் (1) (2) (3) (4) (5) (6) (7)
1. குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நி 2 (அயனாவரம் (ம) கொன்னூர் 2 (கொளத்தூர் (ம) பெரவள்ளூர்) 4 (கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, செம்பியம் (ம) பெரம்பூர்) 4 (வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு (ம) அமைந்தகரை) 1 1 1
2. குறுவட்ட அளவர் நி 2 2 3 4 1 0 1
மொத்தம் மொத்தம் 4 4 4 4 7 7 8 8 2 2 1 1 2 2
வ . எண் பணியிடத்தின் பெயர் நிரந்தரம் / தற்காலிகம் மாறுதல் செய்யப்பட்ட பின்பு அயனாவரம் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் மாறுதல் செய்யப்பட்ட பின்பு கொளத்தூர் வட்டத்தில் உள்ள பணியிடங்கள் மாறுதல் செய்யப்பட்ட பின்பு பெரம்பூர் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் மாறுதல் செய்யப்பட்ட பின்பு அமைந்தகரை வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள்
(அ) வட்டாட்சியர் அலுவலகம் (8) = (1)-(5) +(7) (9) = (2) +(5) + (6) 10 = (3) -(6) (11) = (4) -(7)
1. குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நி 2 (அயனாவரம் (ம) வில்லிவாக்கம்) 4 (கொளத்தூர், பெரவள்ளூர், கொன்னூர் (ம) செம்பியம்) 3 (கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, (ம) பெரம்பூர்) 3 (அண்ணா நகர், கோயம்பேடு (ம) அமைந்தகரை)
2. குறுவட்ட அளவர் நி 2 3 கொளத்தூர், பெரவள்ளூர், (ம) கொன்னூர் 3 3
மொத்தம் மொத்தம் 4 4 7 7 6 6 6 6

3. மாவட்ட ஆட்சித் தலைவர், சென்னை மாவட்டம் அறிக்கையின் அடிப்படையிலும் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் பரிந்துரையினை ஏற்று, பொதுமக்களின் நலன்கருதி தற்போதுள்ள கொளத்தூர், அயனாவரம், அமைந்தகரை மற்றும் பெரம்பூர் ஆகிய வருவாய் வட்டங்களை மறுசீரமைப்பு செய்து அரசு கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-

(i). (அ) மறுவரையறைக்குப் பின்னர் கொளத்தூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக (விவரங்கள் பிற்சேர்க்கை-I, அறிவிக்கை-1-இல் உள்ளவாறு) அமையும்.

(ஆ) மறுவரையறைக்குப் பின்னர் அயனாவரம் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக (விவரங்கள் பிற்சேர்க்கை-I, அறிவிக்கை-2-இல் உள்ளவாறு) அமையும்.

(இ) மறுவரையரைக்குப் பின்னர் அமைந்தகரை வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் (பிற்சேர்க்கை-I, அறிவிக்கை-3-இல் உள்ளவாறு) அமையும்.

(ஈ) மறுவரையரைக்குப் பின்னர் பெரம்பூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக விவரங்கள் (பிற்சேர்க்கை-I, அறிவிக்கை-4-இல் உள்ளவாறு) அமையும்.

74 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

(ii). மறுசீரமைப்பிற்குப் பின் கொளத்தூர், அயானவரம், அமைந்தகரை மற்றும் பெரம்பூர் ஆகிய வருவாய் வட்டங்களின் ஆட்சி எல்லைப் பட்டியல் (பிற்சேர்க்கை-II-இல் உள்ளவாறு) அமையும்.

(iii). கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் குறுவட்ட அளவர் பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் மூலம் மாற்றம் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் (பிற்சேர்க்கை – III-இல் உள்ளவாறு) அமையும்.

(iv). அரசு கடித எண் 20300/paycell/2021-1, நாள் 09.07.2021-இன்படி மறுபரவலமர்த்தல் குறித்த விவரங்கள் post mapping செய்யப்பட வேண்டும்.

4. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.

5. வருவாய் வட்டங்களை மறுசீரமைப்பது குறித்து மேலே பத்தி 3-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

6. இந்த அரசாணை நிதித்துறையின் கோ.எண்.19657/நிதி(வருவாய்)/2025, நாள் 12.09.2025-இல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

பிற்சேர்க்கை - I

அறிவிக்கை – 1

மறுவரையறைக்குப் பின்னர் கொளத்தூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக கீழ்க்கண்டவாறு அமையும்:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் பிளாக் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் கொளத்தூர் வட்டம் கொளத்தூர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 59 கொளத்தூர்
பெரவள்ளூர் (வருவாய் ஆய்வாளர்-2) 1 42 பெரவள்ளூர்
2 4 அயனாவரம்-1
கொன்னூர் (வருவாய் ஆய்வாளர்-3) 1 59 கொன்னூர்
செம்பியம் (வருவாய் ஆய்வாளர்-4) 1 32 செம்பியம்
2 19 சிறுவள்ளூர்
3 12 சின்ன செம்பரம்பாக்கம்

அறிவிக்கை – 2

மறுவரையறைக்குப் பின்னர் அயனாவரம் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக கீழ்க்கண்டவாறு அமையும்:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் பிளாக் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் அயனாவரம் வட்டம் அயனாவரம் (வருவாய் ஆய்வாளர்-1) 1 34 அயனாவரம் - 2
2 2 மல்லிகைச்சேரி
வில்லிவாக்கம் (வருவாய் ஆய்வாளர்-2) 1 49 வில்லிவாக்கம்
2 3 முள்ளம்
Oct. 8, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 75

அறிவிக்கை – 3

மறுவரையரைக்குப் பின்னர் அமைந்தகரை வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக கீழ்க்கண்டவாறு அமையும்:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் பிளாக் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் அமைந்தகரை வட்டம் அண்ணா நகர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 2 சின்னகூடல்
2 17 பெரியகூடல்
3 14 நடுவங்கரை
4 1 திருமங்கலம்
கோயம்பேடு (வருவாய் ஆய்வாளர்-2) 1 84 கோயம்பேடு
2 9 செஞ்சேரி
அமைந்தகரை (வருவாய் ஆய்வாளர்-3) 1 32 அமைந்தகரை
2 28 அரும்பாக்கம்
3 22 வடஅகரம்

அறிவிக்கை – 4

மறுவரையரைக்குப் பின்னர் பெரம்பூர் வருவாய் வட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டம் வாரியாக கீழ்க்கண்டவாறு அமையும்:-

கோட்டத்தின் பெயர் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ . எண் பிளாக் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
வட சென்னை வருவாய் கோட்டம் பெரம்பூர் வட்டம் கொடுங்கையூர் (வருவாய் ஆய்வாளர்-1) 1 57 கொடுங்கையூர்
2 7 சேலவாயல்
3 9 ஜம்புலி
எருக்கஞ்சேரி (வருவாய் ஆய்வாளர்-2) 1 23 எருக்கஞ்சேரி
2 2 பெரம்பூர்-1
3 6 பெரம்பூர்-2
பெரம்பூர் (வருவாய் ஆய்வாளர்-3) 1 38 பெரம்பூர்-3

பிற்சேர்க்கை - II

மறுசீரமைப்பிற்குப் பின் கொளத்தூர், அயனாவரம், அமைந்தகரை மற்றும் பெரம்பூர் ஆகிய வருவாய் வட்டங்களின் ஆட்சி எல்லைப் பட்டியல்

வ . எண் ஆட்சி எல்லை விளக்கங்கள் மத்திய சென்னை கோட்டம் வட சென்னை கோட்டம்
கொளத்தூர் வட்டம் அயனாவரம் வட்டம் அமைந்தகரை வட்டம் பெரம்பூர் வட்டம்
1. தலைமையிடம் கொளத்தூர் அயனாவரம் அமைந்தகரை பெரம்பூர்
2. பரப்பளவு (சதுர கி.மீ) 11.84 9.15 8.85 14.59
3. மக்கள்தொகை 459464 303883 386213 408158
4. வருவாய் கோட்டத்தின் பெயர் மத்திய சென்னை கோட்டம் மத்திய சென்னை கோட்டம் மத்திய சென்னை கோட்டம் வட சென்னை கோட்டம்
5. சட்டமன்றம் பெயர் கொளத்தூர் வில்லிவாக்கம் அண்ணாநகர் திரு.வி.க நகர்
6. பாராளுமன்றம் பெயர் வட சென்னை மத்திய சென்னை மத்திய சென்னை வட சென்னை
7. நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்) இல்லை இல்லை இல்லை இல்லை
8. மாநகராட்சி சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சி
9. ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்) இல்லை இல்லை இல்லை இல்லை
10. பேருராட்சிகளின் எண்ணிக்கை பெயருடன் இல்லை இல்லை இல்லை இல்லை
11. உள் வட்டங்களின் எண்ணிக்கை 4 2 3 3
12. வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 7 4 9 7
13. கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை இல்லை இல்லை இல்லை இல்லை
14. தலைமையிடத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள கிராமம் / தூரம் சின்ன செம்பரம்பாக்கம்– 4.1 கி.மீ வில்லிவாக்கம் கிராமம் – 6.2 கி.மீ செஞ்சேரி – 4.5 கி.மீ கொடுங்கையூர் கிராமம் – 5.0 கி.மீ
76 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

பிற்சேர்க்கை – III

கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவர் பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் மூலம் மாற்றம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் விவரங்கள் கீழ்க்கண்டவாறு அமையும்

எண் . வ பணியிடத்தின் பெயர் நிரந்தரம் / தற்காலிகம் பணியிடங்கள் அயனாவரம் வட்டத்தில் தற்போதுள்ள பணியிடங்கள் கொளத்தூர் வட்டத்தில் தற்போதுள்ள பணியிடங்கள் பெரம்பூர் வட்டத்தில் தற்போதுள்ள பணியிடங்கள் அமைந்தகரை வட்டத்தில் தற்போதுள்ள வேண்டிய பணியிடங்கள் வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட அயனாவரம் வட்டத்திலிருந்து கொளத்தூர் வேண்டிய பணியிடங்கள் வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட பெரம்பூர் வட்டத்திலிருந்து கொளத்தூர் அமைந்தகைரை வட்டத்திலிருந்து அயனாவரம் வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள்
அ) வட்டாட்சியர் அலுவலகம் (1) (2) (3) (4) (5) (6) (7)
1. குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நி 2 (அயனாவரம் (ம) கொன்னூர்) 2 (கொளத்தூர் (ம) பெரவள்ளூர்) 4 (கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, செம்பியம் (ம) பெரம்பூர்) 4 (வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு (ம) அமைந்தகரை) 1 1 1
2. குறுவட்ட அளவர் நி 2 2 3 4 1 0 1
மொத்தம் மொத்தம் 4 4 4 4 7 7 8 8 2 2 1 1 2 2
வ . எண் பணியிடத்தின் பெயர் நிரந்தரம் / தற்காலிகம் மாறுதல் செய்யப்பட்ட பின்பு அயனாவரம் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் மாறுதல் செய்யப்பட்ட பின்பு கொளத்தூர் வட்டத்தில் உள்ள பணியிடங்கள் மாறுதல் செய்யப்பட்ட பின்பு பெரம்பூர் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் மாறுதல் செய்யப்பட்ட பின்பு அமைந்தகரை வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள்
அ) வட்டாட்சியர் அலுவலகம் (8) = (1)-(5) +(7) (9) = (2) +(5) + (6) 10 = (3) -(6) (11) = (4) -(7)
1. குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நி 2 (அயனாவரம் (ம) வில்லிவாக்கம்) 4 (கொளத்தூர், பெரவள்ளூர், கொன்னூர் (ம) செம்பியம்) 3 (கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, (ம) பெரம்பூர்) 3 (அண்ணா நகர், கோயம்பேடு (ம) அமைந்தகரை)
2. குறுவட்ட அளவர் நி 2 3 (கொளத்தூர், பெரவள்ளூர், (ம) கொன்னூர்) 3 3
மொத்தம் மொத்தம் 4 4 7 7 6 6 6 6
Oct. 8, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 77

பெ. அமுதா, கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 08 October 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-10-08.Ordinary_40_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2025-10-08.Ordinary_40_Part-II_Section-1.