தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 8, 2025
எண். 40
புரட்டாசி 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)(பி)ன் கீழான அறிவிக்கை 1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)(பி)ன் கீழான அறிவிக்கை
(ந.க.எண்.3931/அ2/2025)
1975ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் எண்.27/1975) பிரிவு 44(3)(பி)ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு (16)(3)(பி)ன் படி பதிவாளரிடம் கோர்வைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக தாக்கல் செய்யவில்லை. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆண்டறிக்கைகளை உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை என்றால் மேற்சொன்ன சட்டப்பிரிவு 44(4)ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சங்கத்தின் பெயர் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வ.எண் | பதிவு எண் | சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி |
| 1 | 83/2013 | துப்புரவு தொழில் செய்வோர் மற்றும் ஆதிதிராவிட நலச்சங்கம், சிவகங்கை. கதவு எண் 19, மதுரை வீரன் கோவில் நகர், வண்டவாசி ரோடு, சிவகங்கை. |
2025 செப்டம்பர் 9, சிவகங்கை.
சி.பி. கவிநிலவு,சி.பி. கவிநிலவு, சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் (நிருவாகம்).
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (40)