Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Issue of Housing Certificates under One Time Regularization Scheme – Lands under Coimbatore Corporation – Withdrawal from the control of the Urban Local Bodies – Notifications regarding withdrawal under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 28 October 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
664
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-10-28.Extraordinary_664_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 664] CHENNAI, TUESDAY, OCTOBER 28, 2025 Aippasi 11, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

[ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட [ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கைகள்] 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கைகள்]

[அரசாணை (நிலை) எண். 332, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 28 அக்டோபர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1169(c-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kurichchi Village, Coimbatore City Municipal Corporation, Madukkarai Taluk, Coimbatore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Coimbatore City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Coimbatore

Taluk : Madukkarai

Municipal Corporation : Coimbatore

Village : Kurichchi

Ex-II-2—(664)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey No. Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
1022/2 1022/6 Government Poromboke pathai 0.04.89 0.00.80 1022/3, 4,5,1 1027 1020, 1022/ 5,4 1023

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - I

[அரசாணை (நிலை) எண். 332, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 28 அக்டோபர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சி, குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : கோயம்புத்தூர்

வட்டம் : மதுக்கரை

மாநகராட்சி : கோயம்புத்தூர்

கிராமம் : குறிச்சி

புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) நான்கெல்லை (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1022/2 1022/6 அரசு புறம்போக்கு நத்தம் பாதை 0.04.89 0.00.80 1022/3, 4,5,1 1027 1020, 1022/5,4 1023

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - II

[அரசாணை (நிலை) எண். 332, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 28 அக்டோபர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1169(c-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Veerakeralam Village, Coimbatore City Municipal Corporation, Perur Taluk, Coimbatore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Coimbatore City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

Schedule.

District

: Coimbatore

Taluk : Perur

Municipal Corporation : Coimbatore

Village : Veerakeralam

Survey No. Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
149/2 149/30, 149/31 Government Poromboke Pathai 0.14.50 0.01.43 147,620 155 149/14, 15A, 15B, 16A, 17, 18, 19, 20, 28, 148 150

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - II

[அரசாணை (நிலை) எண். 332, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 28 அக்டோபர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சி, வீரகேரளம் கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : கோயம்புத்தூர்

வட்டம் : பேரூர்

மாநகராட்சி : கோயம்புத்தூர்

கிராமம் : வீரகேரளம்

புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) நான்கெல்லை (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
149/2 149/30, 149/31 அரசு புறம்போக்கு பாதை 0.14.50 0.01.43 147,620 155, 149/14, 15A, 15B, 16A, 17, 18, 19.20, 28, 148 150
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர். 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

NOTIFICATION - III

[அரசாணை (நிலை) எண். 332, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 28 அக்டோபர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1169(c-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kurichchi Village, Coimbatore City Municipal Corporation, Madukkarai Taluk, Coimbatore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Coimbatore City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Coimbatore

Taluk : Madukkarai

Municipal Corporation : Coimbatore

Village : Kurichchi

Survey No. Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
252/1 From 252/7 to 252/26 Government Poromboke Mayanam 0.23.50 0.14.25 253 250 315 251

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - III

[அரசாணை (நிலை) எண். 332, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 28 அக்டோபர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சி, குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : கோயம்புத்தூர்

வட்டம் : மதுக்கரை

மாநகராட்சி : கோயம்புத்தூர்

கிராமம் : குறிச்சி

புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லை (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
252/1 252/2 முதல் 252/26 வரை அரசு புறம்போக்கு மயானம் 0.23.50 0.14.25 253 250 315 251
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர். TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

NOTIFICATION - IV

[அரசாணை (நிலை) எண். 332, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 28 அக்டோபர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1169(c-4)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Sowripalayam Village, Coimbatore City Municipal Corporation, Coimbatore South Taluk, Coimbatore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Coimbatore City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Coimbatore

Taluk : Coimbatore South

Municipal Corporation : Coimbatore

Village : Sowripalayam

Survey No. Classification Total extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
179 From 179/2, to 179/8 Government Poromboke Mayanam 0.31.25 0.02.235 177 180 44 178

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - IV

[அரசாணை (நிலை) எண். 332, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 28 அக்டோபர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சி, சௌரிப்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்திை ன கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்ப ாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : கோயம்புத்தூர்

வட்டம் : கோயம்புத்தூர் தெற்கு

மாநகராட்சி : கோயம்புத்தூர்

கிராமம் : சௌரிப்பாளையம்

புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) நான்கெல்லை (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
179 179/2 முதல் 179/8 வரை அரசு புறம்போக்கு மயானம் 0.31.25 0.02.235 177 180 44 178
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 October 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-10-28.Extraordinary_664_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-10-28.Extraordinary_664_Part-II_Section-2.