Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Grant of Housing Patta under One Time Regularization Scheme – Removal of lands specified as Arasu Porambokku Vandipaathai, Municipal Road, Grama Chavadi, Corporation Toilet, Paathai, Kaavalkara Street, Road and Poosthithi Tar Road under Tiruchirappalli Corporation from the control of Tiruchirappalli Corporation – Notification of withdrawal under Section 118(2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 29 October 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
675
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-10-29.Extraordinary_675_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 5.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 675] CHENNAI, WEDNESDAY OCTOBER 29, 2025 Aippasi 12, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

[ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட [ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு வண்டிப்பாதை, முனிசிபல் ரோடு, கிராம சாவடி, மாநகராட்சி கழிவறை, பாதை, காவல்கார 'அரசு புறம்போக்கு வண்டிப்பாதை, முனிசிபல் ரோடு, கிராம சாவடி, மாநகராட்சி கழிவறை, பாதை, காவல்கார தெரு, சாலை மற்றும் பூஸ்திதி தார் சாலை' என குறிப்பிடப்பட்ட நிலங்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் தெரு, சாலை மற்றும் பூஸ்திதி தார் சாலை' என குறிப்பிடப்பட்ட நிலங்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.] 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.]

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kondayampettai Village, Tiruchirappalli City Municipal Corporation, Sr irangam Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Srirangam

Municipal Corporation : Tiruchirappalli

Village : Kondayampettai

Ex-II-2—(675)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey Number Classification Total extent (Hec) Extent to be withdrawn (Hec) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward-C, Block-35, T.S.No. 1903 Sarkar Poramboke – Therku Kavalkaraa Theru 0.0719.5 0.0051.0 1902/1, 1902/2, 1869, 1808 1997, 1998, 1984 1904-1 2398

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கொண்டையம்பேட்டை கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிர ாப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை - 1

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : ஸ்ரீரங்கம்

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : கொண்டையம்பேட்டை

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ஹெக்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு C, பிளாக்.35 நகரளவை எண். 1903 சர்க்கார் புறம்போக்கு- தெற்கு காவல்காரத் தெரு 0.0719.5 0.0051.0 1902/1, 1902/2, 1869, 1808 1997, 1998, 1984 1904-1 2398

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - II

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Tharanallur Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli East Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli East

Municipal Corporation : Tiruchirappalli

Village : Tharanallur

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward P, Block.40 T.S.No. 4/1 Sarkar Poramboke – Kalam 0.2370.5 0.0197.1 15/2 1 1-15 7
Ward P, Block.40 T.S.No.3 Sarkar Poramboke – Pavundu 0.0069.0 0.0045.6 4/1 2 2 4/1
Ward P, Block.40 T.S.No.6 Sarkar Poramboke –Kirama Chavadi 0.0348.0 0.0154.2 4/1 4/1 4/1 7

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - II

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தாராநல்லூர் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி கிழக்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : தாராநல்லூர்

புல எண் வகைபாடு மொத்த பரப்பு (ச.மீ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ச.மீ) எல்லைகள் (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு P, பிளாக் 40, நகரளவை எண்.4/1 சர்க்கார் புறம்போக்கு- களம் 0.2370.5 0.0197.1 15/2 1 1-15 7
வார்டு P, பிளாக் 40, நகரளவை எண்.3 சர்க்கார் புறம்போக்கு- பவுண்டு 0.0069.0 0.0045.6 4/1 2 2 4/1
வார்டு P, பிளாக் 40, நகரளவை எண்.6 சர்க்கார் புறம்போக்கு- கிராம சாவடி 0.0348.0 0.0154.2 4/1 4/1 4/1 7
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-III.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Puthur Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West

Municipal Corporation : Tiruchirappalli

Village : Puthur

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward K, Block.8 T.S.No.4 Sarkar Poramboke – Pathai 0.0750.0 0.0122.1 6 149 1,2/1 5,9

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - III.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, புத்தூர் கிராமத்திற்குட்பட்ட நிலத்திை ன பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : புத்தூர்TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

புல எண் வகைபாடு மொத்த பரப்பு (ச.மீ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ச.மீ) எல்லைகள் (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு K, பிளாக்.8 நகரளவை எண்.4 சர்க்கார் புறம்போக்கு- பாதை 0.0750.0 0.0122.1 6 149 1,2/1 5,9

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-IV.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-4)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Pirattiur East Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West

Municipal Corporation : Tiruchirappalli

Village : Pirattiur East

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward AJ Block.17 T.S.No.1 Sarkar Poramboke Boosthithi Thar Salai 0.2321.0 0.0075.8 148 45,46 36,38,39, 107, 111,112, 115,116, 100, 101/1, 101/2, 102, 103 2, 6, 8, 9, 10, 11, 12, 13, 84, 85, 88, 89, 90, 91, 92, 93, 94, 95.

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - IV

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பிராட்டியூர் கிழக்கு கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : பிராட்டியூர் கிழக்கு

புல எண் வகைபாடு மொத்த பரப்பு (ச.மீ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ச.மீ) எல்லைகள் (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு AJ, பிளாக்.17 நகரளவை எண். 1 சர்க்கார் புறம்போக்கு- பூஸ்திதி தார் சாலை 0.2321.0 0.0075.8 148 45,46 36,38,39, 107,111, 112,115,116, 100, 101/1, 101/2, 102, 103 2, 6, 8, 9, 10, 11, 12, 13, 84, 85, 88, 89, 90, 91, 92, 93, 94, 95.

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-V.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-5)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Pirattiyur East Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West

Municipal Corporation : Tiruchirappalli

Village : Pirattiur East

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward AL, Block.27, T.S.No.2 Sarkar Poramboke – Sasvatha Vandi Pathai 0.0950.0 0.0157.0 141/1, 2 1 3, 11, 12, 13, 14, 15, 16, 18, 29, 30 3, 4
Ward AL, Block.27, T.S.No.17 Sarkar Poramboke – Vandi Pathai 0.2550.0 0.0346.0
Ward AL, Block.27, T.S.No.142 Sarkar Poramboke – Sasvatha Vandi Pathai 0.2000.0 0.0250.6

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7

அறிவிக்கை - V.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பிராட்டியூர் கிழக்கு கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : பிராட்டியூர் கிழக்கு

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ச . மீ ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ச . மீ ) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு AL, பிளாக்.27 நகரளவை எண்.2 சர்க்கார் புறம்போக்கு சாஸ்வத வண்டிப்பாதை 0.0950.0 0.0157.0 141/1, 2 1 3, 11, 12,13, 14,15, 16,18, 29, 30 3, 4
வார்டு AL, பிளாக்.27 நகரளவை எண்.17 சர்க்கார் புறம்போக்கு வண்டிப்பாதை 0.2550.0 0.0346.0
வார்டு AL, பிளாக்.27 நகரளவை எண்.142 சர்க்கார் புறம்போக்கு சாஸ்வத வண்டிப்பாதை 0.2000.0 0.0250.6

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-VI.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-6)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Pirattiyur East Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

8 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West

Municipal Corporation : Tiruchirappalli

Village : Pirattiyur East

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward AK, Block.19, T.S.No.2 Sarkar Poramboke – Vandi Pathai 0.0700.0 0.0405.0 3 1 49 4/1

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - VI.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பிராட்டியூர் கிழக்கு கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : பிராட்டியூர் கிழக்கு

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ச . மீ ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ச . மீ ) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
வார்டு AK, பிளாக் 19, நகரளவை எண்.2 சர்க்கார் புறம்போக்கு வண்டிப்பாதை 0.0700.0 0.0405.0 3 1 49 4/1

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 9

NOTIFICATION-VII.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-7)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Pirattiyur East Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West

Municipal Corporation : Tiruchirappalli

Village : Pirattiyur East

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward AJ, Block.16, T.S.No.116/1 Sarkar Poramboke – Salai 0.0160.0 0.0030.2 2/11 117/1,2 115 116/2
Ward AJ, Block.16, T.S.No.116/2 Sarkar Poramboke – Salai 0.0240.0 0.0012.2 2/11 117/1,2 116/1 116/3

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - VII.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பிராட்டியூர் கிழக்கு கிராமத்திற்குட்பட்ட நிலத்திை ன பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவ ாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிர ாப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : பிராட்டியூர் கிழக்கு

10 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ச . மீ ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ச . மீ ) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு AJ, பிளாக் 16, நகரளவை எண்.116/1 சர்க்கார் புறம்போக்கு சாலை 0.0160.0 0.0030.2 2/11 117/1, 2 115 116/2
வார்டு AJ, பிளாக் 16, நகரளவை எண்.116/2 சர்க்கார் புறம்போக்கு சாலை 0.0240.0 0.0012.2 2/11 117/1, 2 116/1 116/3

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-VIII.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-8)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Chinthamani Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli East Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli East

Municipal Corporation : Tiruchirappalli

Village : Chinthamani

Survey Number Classification Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward F, Block.17, T.S.No.9 Government Poramboke – Attrukarai Theru 0.05.68 0.01.18 24 Part, 20, 8, 10, 11 Part, 12, 14 Block.18 17, 18, 8, 10, 12, 11 Part 17, 30, 64 Part, 29
Ward F, Block.17, T.S.No.25 Government Poramboke – Managarachi Kalivarai 0.20.37 0.03.50

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 11

அறிவிக்கை - VIII.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, சிந்தாமணி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி கிழக்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : சிந்தாமணி

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
வார்டு F, பிளாக் 17, நகரளவை எண்.9 அரசு புறம்போக்கு ஆற்றுக்கரை தெரு 0.05.68 0.01.18 24பா, 20, 8, 10, 11பா, 12, 14 பிளாக் 18 8, 10, 12, 11பா 30, 64பா, 29
வார்டு F, பிளாக் 17, நகரளவை எண்.25 அரசு புறம்போக்கு மாநகராட்சி கழிவறை 0.20.37 0.03.50

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-IX.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-9)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Dhamalavarubayam Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West

Municipal Corporation : Tiruchirappalli

Village : Dhamalavarubayam

12 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward G, Block.11, T.S.No.39 Sarkar Poramboke – Municipal Road 0.0867.0 0.0268.0 42,43,45 21 22/8,37,38 40/1A,91

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - IX.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தாமலவரூபயம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : தாமலவரூபயம்

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ச . மீ ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ச.மீ) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு G, பிளாக் 11, நகரளவை எண்.39 சர்க்கார் புறம்போக்கு முனிசிபல் ரோடு 0.0867.0 0.0268.0 42,43,45 வார்டு G, 21 22/8, 37,38 40/1A, 91

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-X.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1182(i-10)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Puthur Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 13

The Schedule.

District

: Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West

Municipal Corporation : Tiruchirappalli

Village : Puthur

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward Z, Block.22, T.S.No.12 Sarkar Poramboke – Pathai 0.9450.0 0.0187.0 51 10,11 13,14,15, 16,17,18 42, 43,47 17/1,18/1, 18/2,18/3, 18/4,18/5, 18/6

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - X.

[அரசாணை (நிலை) எண். 340, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, புத்தூர் கிராமத்திற்குட்பட்ட நிலத்திை ன பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு

மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

கிராமம் : புத்தூர்

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ச . மீ ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ச . மீ ) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு Z, பிளாக் 22, நகரளவை எண்.12 சர்க்கார் புறம்போக்கு - பாதை 0.9450.0 0.0187.0 51 10, 11 13, 14, 15, 16, 17, 18 மற்றும் 42, 43, 47 17/1, 18/1, 18/2, 18/3, 18/4, 18/5, 18/6

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 29 October 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-10-29.Extraordinary_675_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-10-29.Extraordinary_675_Part-II_Section-2.