| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 676] CHENNAI, WEDNESDAY OCTOBER 29, 2025 Aippasi 12, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 'சர்க்கார் புறம்போக்கு களம்' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை திருநெல்வேலி மாநகராட்சியின் 'சர்க்கார் புறம்போக்கு களம்' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 341, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(j)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Palayamkottai Part II Village, Tirunelveli City Municipa l Corporation, Palayamkottai Taluk, Tirunelveli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tirunelveli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
The Schedule.
District
: Tirunelveli
Taluk : Palayamkottai
Municipal Corporation : Tirunelveli
Village : Palayamkottai Part II
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey Number | Classification | Total extent (Hec) | Extent to be withdrawn (Hec) | Boundaries (Survey Numbers) | |||
| East | West | North | South | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| Ward BJ, Block 32, T.S.No.2/2 | Kalam Poramboke | 0.16.71 | 0.00.68 | 2/1A | Ward BG | 1/1 | 3/1D |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 341, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.5) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ள ாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்ந ாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை பகுதி II கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : திருநெல்வேலி
வட்டம் : பாளையங்கோட்டை
மாநகராட்சி : திருநெல்வேலி
கிராமம் : பாளையங்கோட்டை பகுதி II
| புல எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்) | எல்லைகள் ( புல எண்கள்) | |||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) |
| வார்டு BJ, பிளாக் 32, நகரளவை எண்.2/2 | களம் புறம்போக்கு | 0.16.71 | 0.00.68 | 2/1A | வார்டு BG | 1/1 | 3/1D |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.