© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 677] CHENNAI, WEDNESDAY, OCTOBER 29, 2025 Aippasi 12, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்டுள்ள புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the குறிப்பிட்டுள்ள புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(k-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Dindigul
Taluk : Dindigul East
Municipal Corporation : Dindigul
Village : Adiyanoothu
Ex-II-2—(677)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 1642/1B1 | 1642/1B1, 1642/6 to 1642/40 | 0.67.18.0 | Government Poramboke 'Nilaviyal Pathai' | 0.18.016 | 1642/1B2 | 1640B/2, 1642/5 | 1639/1 | 1642/5, 1643/1, 1643/2 |
D.KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-I
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : திண்டுக்கல்
வட்டம் : திண்டுக்கல் கிழக்கு
மாநகராட்சி : திண்டுக்கல்
கிராமம் : அடியனூத்து
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் ( நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 1642/1B1 | 1642/1B1, 1642/6 முதல் 1642/40 வரை | 0.67.18.0 | சர்க்கார் புறம்போக்கு- "நிலவியல் பாதை" | 0.18.016 | 1642/1B2 | 1640B/2, 1642/5 | 1639/1 | 1642/5, 1643/1, 1643/2 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-II.
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(K-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3Schedule
District
: Dindigul
Taluk : Dindigul East
Municipal Corporation : Dindigul
Village : Adiyanoothu
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 1640B/2 | 1640B/2, 1640B/14 to 1640B/17 | 0.20.00.0 | Sarkkar Poramboke- 'Bharathi Hostel' | 0.01.031 | 1642/1B1 | 1689 | 1639/1 | 1640B/2 |
D.KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை- II.
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : திண்டுக்கல்
வட்டம் : திண்டுக்கல் கிழக்கு
மாநகராட்சி : திண்டுக்கல்
கிராமம் : அடியனூத்து
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் ( நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 1640B/2 | 1640B/2, 1640B/14 முதல் 1640B/17 வரை | 0.20.00.0 | சர்க்கார் புறம்போக்கு- "பாரதி ஹாஸ்டல்" | 0.01.031 | 1642/1B1 | 1689 | 1639/1 | 1640B/2 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYNOTIFICATION-III.
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(K-3)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Chettinayakanpatti village, Dindigul West Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Dindigul
Taluk : Dindigul West
Municipal Corporation : Dindigul
Village : Chettinayakanpatti
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 62 | 62/1 and 62/2 to 62/62 | 0.77.65.0 | Government Promboke – 'Burial Ground, Water Tank, Sathunavu Koodam' | 0.19.7340 | Ward.2 | 63 | 64,65 and 66 | 22, 23, 30,31,35 and 59 |
D.KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை- III.
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, செட்டிநாயக்கன்பட்டி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : திண்டுக்கல்
வட்டம் : திண்டுக்கல் மேற்கு
மாநகராட்சி : திண்டுக்கல்
கிராமம் : செட்டிநாயக்கன்பட்டி
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் ( நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 62 | 62/1 மற்றும் 62/2 முதல் 62/62 வரை | 0.77.65.0 | "சர்க்கார் புறம்போக்கு- மயானம், தண்ணீர் தொட்டி, சத்துணவு கூடம்" | 0.19.7340 | வார்டு 2 | 63 | 64,65 மற்றும் 66 | 22,23,30, 31,35 மற்றும் 59 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-IV.
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(K-4)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
SCHEDULE.
District
: Dindigul
Taluk : Dindigul East
Municipal Corporation : Dindigul
Village : Adiyanoothu
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 1689 | 1689/1 and 1689/2 to 1689/5 | 0.36.93.0 | Sarkkar Poramboke "Salai" | 0.02.219 | 1640B/2 | 2900, 2901/1, 2902, 1698/3 | 1639/1 | 1689/1 |
D.KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-IV.
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : திண்டுக்கல்
வட்டம் : திண்டுக்கல் கிழக்கு
மாநகராட்சி : திண்டுக்கல்
கிராமம் : அடியனூத்து
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் ( நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 1689 | 1689/1 மற்றும் 1689/2 முதல் 1689/5 வரை | 0.36.93.0 | சர்க்கார் புறம்போக்கு- "சாலை" | 0.02.219 | 1640B/2 | 2900, 2901/1, 2902, 1698/3 | 1639/1 | 1689/1 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-V.
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(K-5)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Chettinayakanpatti village, Dindigul West Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Dindigul
Taluk : Dindigul West
Municipal Corporation : Dindigul
Village : Chettinayakanpatti
| Sl.No | Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) |
| 1. | 135 | 135/1 and 135/2 & 135/3 | 0.05.400 | Government Promboke – 'Road' | 0.01.1550 | Block 10 | 115,116 and others | 182 | 110 |
| 2. | 136 | 136/1 and 136/2 to 136/11 | 0.06.320 | Government Promboke – 'Street' | 0.03.9710 | Block 10 | 115,116 and others | 182 | 110 |
| Total | 0.11.720 | 0.05.1260 |
D.KARTHIKEYAN,
Principal Secretary to Government.
அறிவிக்கை-V.
[அரசாணை (நிலை) எண். 342, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்ந ாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, செட்டிநாயக்கன்பட்டி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : திண்டுக்கல்
வட்டம் : திண்டுக்கல் மேற்கு
மாநகராட்சி : திண்டுக்கல்
கிராமம் : செட்டிநாயக்கன்பட்டி
| வ . எண் | புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் ( நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) |
| 1. | 135 | 135/1 மற்றும் 135/2 & 135/3 | 0.05.400 | சர்க்கார் புறம்போக்கு- "ரோடு" | 0.01.1550 | பிளாக் 10 | 115,116 மற்றும் சில | 182 | 110 |
| 2. | 136 | 136/1 மற்றும் 136/2 முதல் 136/11 வரை | 0.06.320 | சர்க்கார் புறம்போக்கு -"தெரு " | 0.03.9710 | பிளாக் 10 | 115,116 மற்றும் சில | 182 | 110 |
| மொத்தம் மொத்தம் | 0.11.720 0.11.720 | - | 0.05.1260 0.05.1260 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU