© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 678] CHENNAI, WEDNESDAY, OCTOBER 29, 2025 Aippasi 12, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்டுள்ள புல எண்களை நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from (withdrawal from குறிப்பிட்டுள்ள புல எண்களை நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் the control of the Nagercoil Corporation) the control of the Nagercoil Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் – பற்றிய அறிவிக்கை. பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் – பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 343, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7), 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(l-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vadiveeswaram North Village, Agastheeswaram Taluk, Nagercoil City Municipal Corporation, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Nagercoil City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Kanniyakumari
Taluk : Agastheeswaram
Municipal Corporation : Nagercoil
Village : Vadiveeswaram North
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| Q20/38 | Q20/38-1 & Q20/38-2 | 0.16.67 | Govt. Poramboke Street | 0.00.33 | Q19/23 | Q20/38 | Q20/38 | Q20/38, Q19/23 |
அறிவிக்கை-I.
[அரசாணை (நிலை) எண். 343, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7), 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, வடிவீஸ்வரம் வடக்கு கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : அகஸ்தீஸ்வரம்
மாநகராட்சி : நாகர்கோவில்
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் (நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| Q20/38 | Q20/38-1 & Q20/38-2 | 0.16.67 | அரசு புறம்போக்கு தெரு | 0.00.33 | Q19/23 | Q20/38 | Q20/38 | Q20/38, Q19/23 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-II.
[அரசாணை (நிலை) எண். 343, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7), 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(l-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vadasery West Village, Agastheeswaram Taluk, Nagercoil City Municipal Corporation, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Nagercoil City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Kanniyakumari
Taluk
: Agastheeswaram
Municipal Corporation : Nagercoil
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| B18/1 | B18/1-1 & B18/1-2, B18/1-3 | 0.34.15 | Govt. Poramboke Salai | 0.01.46 | B18/87 | B17/1, B17/14,15 | B18/1 | B16/168 |
அறிவிக்கை- II.
[அரசாணை (நிலை) எண். 343, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7), 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, வடசேரி மேற்கு கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை நாகர்ே காவில் மாநகர ாட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : அகஸ்தீஸ்வரம்
மாநகராட்சி : நாகர்கோவில்
கிராமம் : வடசேரி மேற்கு
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் (நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| B18/1 | B18/1-1 & B18/1-2, B18/1-3 | 0.34.15 | அரசு புறம்போக்கு சாலை | 0.01.46 | B18/87 | B17/1, B17/14,15 | B18/1 | B16/168 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-III.
[அரசாணை (நிலை) எண். 343, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7), 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1182(l-3)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vadasery South Village, Agastheeswaram Taluk, Nagercoil City Municipal Corporation, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Nagercoil City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Kanniyakumari
Taluk : Agastheeswaram
Municipal Corporation : Nagercoil
Village : Vadasery South
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| G5/134 | G5/134-1 & G5/134-2 to G5/134-4 | 0.39.25 | Govt. Poramboke Salai | 0.01.56 | E4/80 | G5/120, 121, G5/114 Pathai | G5/135, 136, 137, 138, 139, 140 | G5/123, 120, 125, 127, 128, 132, 133 |
அறிவிக்கை- III.
[அரசாணை (நிலை) எண். 343, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7), 29 அக்டோபர் 2025, ஐப்பசி 12, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, வடசேரி தெற்கு கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை நாகர்ே காவில் மாநகர ாட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : அகஸ்தீஸ்வரம்
மாநகராட்சி : நாகர்கோவில்
கிராமம் : வடசேரி தெற்கு
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் (நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| G5/134 | G5/ 134-1 & G5/ 134-2 to G5/ 134-4 | 0.39.25 | அரசு புறம்போக்கு சாலை | 0.01.56 | E4/80 | G5/120, 121, G5/114 | G5/135, 136, 137, 138, 139, 140 | G5/123, 120, 125, 127, 128, 132, 133 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU