Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Grant of Housing Patta under One Time Regularization Scheme – Lands under Karur, Kanchipuram and Karaikudi Municipal Corporations – Withdrawal from the control of the Urban Local Bodies – Notifications regarding withdrawal under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 05 November 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
699
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/1197(b-1)/2025, Notification No. II(2)/MAWS/1197(b-2)/2025, Notification No. II(2)/MAWS/1197(b-3)/2025.--G.O.Ms.No.368, Municipal Administration and Water Supply (MA-4), 5th November 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-11-05.Extraordinary_699_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 699] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 5, 2025 Aippasi 19, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

றை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – கரூர், காஞ்சிபுரம் மற்றும் காரைக்குடி ஒருமுஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – கரூர், காஞ்சிபுரம் மற்றும் காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (withdrawal from the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கைகள். சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கைகள்.

[அரசாணை (நிலை) எண்.368, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் [மா.ந.4] துறை, 5 நவம்பர் 2025, ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

NOTIFICATION - I

No. II(2)/MAWS/1197(b-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thirumanilaiyur Village, Karur City Municipal Corporation, Karur Taluk, Karur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Karur City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Karur

Taluk : Karur

Municipal Corporation : Karur

Village : Thirumanilaiyur

Ex-II-2—(699)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey No. Classification Total Extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
1944 1944/2 Government Poromboke Kazhividam Pathai 0.10.78 0.00.48 1942 1944/1 1944/1 1811
2145 2145/2 2145/3 pathai 0.01.79 0.00.69 2147 2136, 2137, 2138 2130 2144

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - I

[அரசாணை (நிலை) எண்.368, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் [மா.ந.4] துறை, 5 நவம்பர் 2025, ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கரூர் மாவட்டம், கரூர் வட்டம், கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, கரூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : கரூர்

வட்டம் : கரூர்

மாநகராட்சி : கரூர்

கிராமம் : திருமாநிலையூர்

புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லை (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1944 1944/2 அரசு புறம்போக்கு பொது கழிவிடம் பாதை 0.10.78 0.00.48 1942 1944/1 1944/1 1811
2145 2145/2, 2145/3 பாதை 0.01.79 0.00.69 2147 2136. 2137, 2138 2130 2144

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

NOTIFICATION - II

[அரசாணை (நிலை) எண்.368, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் [மா.ந.4] துறை, 5 நவம்பர் 2025, ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1197(b-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kancheepuram Town-1 Village, Kancheepuram City Municipal Corporation, Kancheepuram Taluk, Kancheepuram District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Kancheepuram City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Kancheepuram

Taluk : Kancheepuram

Municipal Corporation : Kancheepuram

Village : Kancheepuram Town -1

Survey No. Classification Total Extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
1893 1893/2 Soleeswaran koil street 0.07.68.5 0.00.48 1932 1876 1894 to 1903 1882 to 1892

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை - II

[அரசாணை (நிலை) எண்.368, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் [மா.ந.4] துறை, 5 நவம்பர் 2025, ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் நகருக்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்திை ன காஞ்சிபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : காஞ்சிபுரம்

வட்டம் : காஞ்சிபுரம்

மாநகராட்சி : காஞ்சிபுரம்

கிராமம் : காஞ்சிபுரம் நகரம் – 1

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) நான்கெல்லை (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1893 1893/2 சோளிஸ்வரன் கோவில் தெரு 0.07.68.5 0.00.48 1932 1876 1894 முதல் 1903 வரை 1882 முதல் 1892 வரை

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - III

[அரசாணை (நிலை) எண்.368, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் [மா.ந.4] துறை, 5 நவம்பர் 2025, ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1197(b-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Karaikudi Village, Karaikudi City Municipal Corporation, Karaikudi Taluk, Sivagangai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Karaikudi City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Sivagangai

Taluk : Karaikudi

Municipal Corporation : Karaikudi

Village : Karaikudi

Survey No. Classification Total Extent (Hect.) Extent to be withdrawn (Hect.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
235/1 From 235/2 To 235/7 Government Poromboke Pusthithi Vandipathai 0.08.50 0.01.57 418/1 Block 3 418/1 430/1

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை- III

[அரசாணை (நிலை) எண்.368, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் [மா.ந.4] துறை, 5 நவம்பர் 2025, ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், காரைக்குடி மாநகராட்சி, காரைக்குடி கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்திை ன காரைக்குடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

அட்டவணை

மாவட்டம் : சிவகங்கை

வட்டம் : காரைக்குடி

மாநகராட்சி : காரைக்குடி

கிராமம் : காரைக்குடி

புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லை (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
235/1 235/2 முதல் 235/7 வரை அரசு புறம்போக்கு பூஸ்திதி வண்டிப்பாதை 0.08.50 0.01.57 418/1 பிளாக் 3 418/1 430/1

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 November 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-11-05.Extraordinary_699_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-11-05.Extraordinary_699_Part-II_Section-2.