| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 702] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 5, 2025 Aippasi 19, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
WITHDRAWAL FROM LAND CLASSIFICATION UNDER THE TAMIL NADU URBAN LOCAL BODIES ACT, 1998.
[G.O.Ms No.371, Municipal Administration and Water Supply [TP-2(1)], 5th November 2025, ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1197(e)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Melachokanathapuram Village, Melachokanathapuram Town Panchayat, Bodinayakanur Taluk, Theni District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Melachokanathapuram Town Panchayat with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District : Theni
Taluk : Bodinayakanur
Town Panchayat : Melachokanathapuram
Village : Melachokanathapuram
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey No. | Classification | Total extent (Hec.) | Extent to be withdrawn (Hec.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | |||||||
| East | West | South | North | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 261/1 | 261/39 to 261/101 | Government Poramboke Kuthuval | 1.34.50 | 0.39.48 | 307, 308, 261/19, 261/33 | 260, 262 | 261/ 2A1A1A, 261/4A 1A1A1, 261/1B1, 261/26 | 260, 308 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை.
[G.O.Ms No.371, Municipal Administration and Water Supply [TP-2(1)], 5th November 2025, ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து மேலச்சொக்கநாதபுரம் கிராமம், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி, போடிநாயக்கனூர் வட்டம், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட நிலத்தினை கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : தேனி
வட்டம் : போடிநாயக்கனூர்
பேரூராட்சி : மேலச்சொக்கநாதபுரம்
கிராமம் : மேலச்சொக்கநாதபுரம்
| நில அளவை எண்ணும் உட்பிரிவும் | வகைப்பாடு | மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) | விடுவிக்கப் படும் பரப்பளவு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 261/1 | 261/39 முதல் 261/101 வரை | அரசு புறம்போக்கு குதுவல் | 1.34.50 | 0.39.48 | 307, 308, 261/19, 261/33 | 260, 262 | 261/ 2A1A1A, 261/4A 1A1A1, 261/1B1, 261/26 | 260, 308 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.