© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 704] CHENNAI, THURSDAY, NOVEMBER 6, 2025 Aippasi 20, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் - திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் - திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு வண்டிப்பாதை' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை திருப்பூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் வண்டிப்பாதை' என குறிப்பிடப்பட்ட நிலத்தினை திருப்பூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை [அரசாணை (நிலை) எண். 374, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6),த் துறை 6 நவம்பர் 2025, ஐப்பசி 20, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1197(g-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Mannarai Village, Tiruppur Corporation, Tiruppur North Taluk, Tiruppur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruppur City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Tiruppur
Taluk : Tiruppur North
Municipal Corporation : Tiruppur
Village : Mannarai
Ex-II-2—(704)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY Schedule
| Survey Numbers | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||||
| East | West | North | South | ||||||
| Before Sub-Division | After Sub-Division | ||||||||
| S.No. | Classification | S.No. | Classification | ||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) |
| 413/1 | Government Poramboke Vandipathai | 413/1 | Government Poramboke Vandipathai | 1.18.77 | 0.01.67 | 426, 427 | 412 | 75 | 414, 415, 420 |
| 413/111, 413/112, 413/113 | Ryotwari- manai |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை I
[அரசாணை (நிலை) எண். 374, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6),த் துறை, 6 நவம்பர் 2025, ஐப்பசி 20, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999), பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், திருப்பூர் மாநகராட்சி, மண்ணரை கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருப்பூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : திருப்பூர்
வட்டம் : திருப்பூர் வடக்கு
மாநகராட்சி : திருப்பூர்
கிராமம் : மண்ணரை
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||||
| கிழக்கு மேற்கு | வடக்கு | தெற்கு | |||||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | ||||||||
| நகர புல எண். | வகைபாடு | நகர புல எண். | வகைபாடு | ||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) |
| 413/1 | அரசு புறம்போக்கு வண்டிப் பாதை | 413/1 | அரசு புறம்போக்கு வண்டிப் பாதை | 1.18.77 | 0.01.67 | 426, 427 | 412 | 75 | 414, 415, 420 |
| 413/111, 413/112, 413/113 | ரயத்து மனை |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION - II
[அரசாணை (நிலை) எண். 374, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6),த் துறை, 6 நவம்பர் 2025, ஐப்பசி 20, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1197(g-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Muthanampalayam Village, Tiruppur Corporation, Tiruppur South Taluk, Tiruppur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruppur City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3Schedule
District
: Tiruppur
Taluk : Tiruppur South
Municipal Corporation : Tiruppur
Village : Muthanampalayam
| Survey Numbers | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||||
| East | West | North | South | ||||||
| Before Sub-Division | After Sub-Division | ||||||||
| S.No. | Classification | S.No. | Classification | ||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) |
| 333/1 | Government poromboke Vandipathai | 333/1 | Government poromboke Vandipathai | 1.47.18 | 0.00.66 | 331, 332 | 559 | 479 | 333/2, 333/3, 333/4 |
| 333/73 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை - II
[அரசாணை (நிலை) எண். 374, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6),த் துறை, 6 நவம்பர் 2025, ஐப்பசி 20, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் முத்தணம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருப்பூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : திருப்பூர்
வட்டம் : திருப்பூர் தெற்கு
மாநகராட்சி : திருப்பூர்
கிராமம் : முத்தணம்பாளையம்
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||||
| கிழக்கு மேற்கு | வடக்கு | தெற்கு | |||||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | ||||||||
| நகர புல எண். | வகைபாடு | நகர புல எண். | வகைபாடு | ||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) |
| 333/1 | அரசு புறம்போக்கு வண்டிப் பாதை | 333/1 | அரசு புறம்போக்கு வண்டிப் பாதை | 1.47.18 | 0.00.66 | 331, 332 | 559 | 479 | 333/2, 333/3, 333/4 |
| 333/73 | நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU