Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications regarding the issuance of house site pattas under a one-time regularization scheme and the removal of lands specified as Government poramboke road, Government poramboke burial ground, Government dry land pathway, Government poramboke street and Government poramboke lane within the limits of Tiruchirappalli Corporation from the control of Tiruchirappalli Corporation, and their resumption under Section 118(2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 10 November 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
709
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-11-10.Extraordinary_709_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 709] CHENNAI, MONDAY, NOVEMBER 10, 2025 Aippasi 24, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு ரோடு, சர்க்கார் புறம்போக்கு மயானம், சர்க்கார் புன்செய் பாதை, சர்க்கார் புறம்போக்கு தெரு மற்றும் 'அரசு புறம்போக்கு ரோடு, சர்க்கார் புறம்போக்கு மயானம், சர்க்கார் புன்செய் பாதை, சர்க்கார் புறம்போக்கு தெரு மற்றும் சர்க்கார் புறம்போக்கு சந்து' என குறிப்பிடப்பட்ட நிலங்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் சர்க்கார் புறம்போக்கு சந்து' என குறிப்பிடப்பட்ட நிலங்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் செய்தல் 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கைகள்பற்றிய அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5)த் துறை, 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1197(i-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Timmarayasamuthiram Village, Tiruchirappalli City Municipal Corporation, Sr irangam Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

The Schedule

District : Tiruchirappalli Municipal Corporation : Tiruchirappalli

Taluk : Srirangam Village : Timmarayasamuthiram Ex-II-2—(709)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey Number Classification Total extent (Hec) Extent to be withdrawn (Hec) Boundaries (Survey Numbers)
Before sub- division After sub- division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
1842/1 1842/1 Government Poromboke- Road 0.25.72 0.04.32 2022, 2021-1, 3, 34, 35, 36, 43, 44 1824-38, 1825- 3A,3B 2046 1828, 1829, 1830
1842/3 to 1842/13 Ryotwari- manai

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை I

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5)த் துறை 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, திம்மராயசமுத்திரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிர ாப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

வட்டம் : ஸ்ரீரங்கம் கிராமம் : திம்மராயசமுத்திரம்

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ஹெக்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்) எல்லைகள் ( புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1842/1 1842/1 அரசு புறம்போக்கு- ரோடு 0.25.72 0.04.32 2022, 2021-1, 3,34,35,36, 43,44 1824-38, 1825-3A, 3B 2046 1828,1829, 1830
1842/3 முதல் 1842/13 வரை இரயத்து மனை

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - II

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.5) த் துறை, 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1197(i-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Alaththur Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli East Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette. TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

The Schedule

District : Tiruchirappalli Municipal Corporation : Tiruchirappalli

Taluk : Tiruchirappalli East Village : Alaththur

Survey Number Classification Total extent (Hec) Extent to be withdrawn (Hec) Boundaries (Survey Numbers)
Before sub- division After sub- division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
113 113/1 Sarkar Poramboke - Road 0.30.19 0.06.01 111 2,7,40 1,4 110,93, 96,97
113/2 to 113/17 Ryotwari-manai

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை II

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5)த் துறை 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஆலத்தூர் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி கிழக்கு கிராமம் : ஆலத்தூர்

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ஹெக்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்) எல்லைகள் ( புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
113 113/1 சர்க்கார் புறம்போக்கு ரோடு 0.30.19 0.06.01 111 2,7,40 1,4 110, 93, 96, 97
113/2 முதல் 113/17 வரை இரயத்து மனை

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - III

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.5),த் துறை, 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1197(i-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Chinthamani Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli East Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette. 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

The Schedule

District : Tiruchirappalli Municipal Corporation : Tiruchirappalli

Taluk : Tiruchirappalli East Village : Chinthamani

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
Before sub- division After sub- division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
12 12/1 Sarkar Poramboke - Mayanam 0.4117.0 0.0501.0 13 2 7, 8, 9, 10, 11 Block 10
12/2 to 12/17 Ryotwari-manai

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை III

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5)த் துறை 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, சிந்தாமணி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி கிழக்கு கிராமம் : சிந்தாமணி

புல எண் வகைபாடு மொத்த பரப்பு (ச.மீ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ச.மீ) எல்லைகள் (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
12 12/1 சர்க்கார் புறம்போக்கு மயானம் 0.4117.0 0.0501.0 13 2 7,8,9,10 மற்றும் 11 பிளாக் 10
12/2 முதல் 12/17 வரை இரயத்து மனை

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - IV

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.5),த் துறை, 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1197(i-4)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thamalavarupayam Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette. TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

The Schedule

District : Tiruchirappalli Municipal Corporation : Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West Village : Thamalavarupayam

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
Before sub- division After sub- division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
61 61/1 Sarkar Punjai- Pathai 0.2725.5 0.0234.6 62, 63, 66, 67, 68, 69, 77, 78, 79, 80, 86 60, 59, 58, 64, 65, 70, 76, 75, 81, 85 61 27
61/2 to 61/16 Ryotwari – manai

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை IV

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5)த் துறை 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தாமலவாருபயம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு கிராமம் : தாமலவாருபயம்

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ச . மீ ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ச.மீ) எல்லைகள் (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
61 61/1 சர்க்கார் புன்செய் - பாதை 0.2725.5 0.0234.6 62, 63, 66, 67, 68, 69, 77, 78, 79, 80, 86 60, 59, 58, 64, 65, 70, 76, 75, 81, 85 61 27
61/2 முதல் 61/16 வரை இரயத்து மனை

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - V

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.5),த் துறை, 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1197(i-5)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thamalavarupayam Village, Tiruchirappalli City Municipal Corporation, Tiruchirappalli West Taluk, Tiruchirappalli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruchirappalli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette. 6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

The Schedule

District : Tiruchirappalli Municipal Corporation : Tiruchirappalli

Taluk : Tiruchirappalli West Village : Thamalavarupayam

Survey Number Classification Total extent (sq.m) Extent to be withdrawn (sq.m) Boundaries (Survey Numbers)
Before sub- division After sub- division East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
18 18/1 Sarkar Poramboke- Theru 0.0530.0 0.0015.4 51, 52, 53, 54, 42 81/1A 17, 16, 15/2, 19, 39, 40, 41, 42, 44, 45 81/1F, 1G, 1H, 83, 84, 85/2, 86, 41
18/2 and 18/3 Ryotwari - manai
87 87/1, 87/4 and 87/6 Sarkar Poramboke- Sandhu 0.0698.0 0.0085.0
87/2, 87/3 and 87/5 Ryotwari - manai

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை V

[அரசாணை (நிலை) எண். 376, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5)த் துறை 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தாமலவாருபயம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி மாநகராட்சி : திருச்சிராப்பள்ளி

வட்டம் : திருச்சிராப்பள்ளி மேற்கு கிராமம் : தாமலவாருபயம்

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ச . மீ ) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ச.மீ) எல்லைகள் (புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
18 18/1 சர்க்கார் புறம்போக்கு- தெரு 0.0530.0 0.0015.4 51, 52, 53, 54, 42 81/1A 17, 16, 15/2, 19, 39,40, 41,42, 44, 45 81/1F, 1G, 1H, 83,84, 85/2, 86 41
18/2 மற்றும் 18/3 இரயத்து மனை
87 87/1, 87/4 மற்றும் 87/6 சர்க்கார் புறம்போக்கு- சந்து 0.0698.0 0.0085.0
87/2, 87/3 மற்றும் 87/5 இரயத்து மனை

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 November 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-11-10.Extraordinary_709_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-11-10.Extraordinary_709_Part-II_Section-2.