© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 710] CHENNAI, MONDAY, NOVEMBER 10, 2025 Aippasi 24, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு மயானம், பாதை மற்றும் பாட்டை என்ற வகைப்பாடுடைய நிலத்தினை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் மயானம், பாதை மற்றும் பாட்டை என்ற வகைப்பாடுடைய நிலத்தினை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 377, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6)த் துறை 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1197(j)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of certain Villages, Vellore City Municipal Corporation, Vellore Taluk, Vellore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Vellore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Vellore Municipal Corporation : Vellore
Taluk : Vellore
Ex-II-2—(710)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl. No. | Name of the Town/ Village | Survey Numbers | (Hectare) Total extent | (Hectare) with-drawn Extent to be | Boundaries (Survey numbers) | ||||||
| East | West | North | South | ||||||||
| Before Sub-division | After Sub-division | ||||||||||
| S.No. | Classifica -tion | S.No. | Classifica -tion | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) | (12) |
| 1. | South Vellore | Ward 4, Block 32, TS.No. 2088 | Government Poramboke – Mayanam | 2088/1 | Government Poramboke – Mayanam | 0.14.02 | 0.07.65 | 2132 Ward 4, Block 36 | 2087/ 3C to 3Y | 2138/1 to 23, 2139/1, 2139/ 19, 2140/ 1 to 21, 2136/ 1 to 29 | |
| 2088/2 to 2088/ 13, 2088/15 to 2088/17 and 2088/19 to 2088/21 | Grama Natham | ||||||||||
| 2088/14 | Santhu | ||||||||||
| 2088/18 | Government Poramboke – Mayanam | ||||||||||
| 2137 | Government Poramboke – Theru | 2137/1 | Government Poramboke – Theru | 0.28.155 | 0.01.715 | ||||||
| 2137/2 to 2137/8 | Grama Natham | ||||||||||
| 2. | Virupakshi puram | 144/1 | Government Poramboke – Pathai | 144/1 | Government Poramboke – Pathai | 0.18.0 | 0.00.84 | 152 | 49, 48 | 143, 51 | 150, 147 |
| 144/26 and 144/27 | Grama Natham | ||||||||||
| 144/11 Government Poramboke – Pathai | 144/11 | Grama Natham | 0.00.56 | 0.00.56 | |||||||
| 3. | Allapuram | 63 | Government Poramboke – Pattai | 63/1 | Government Poramboke – Pattai | 0.11.00 | 0.00.35 | 72 | 65 | 64 | 62, Palavan sathu Village |
| 63/2 | Grama Natham | ||||||||||
| 4. | Thorapadi | 33 | Government Poramboke - Mayanam | 33/1 | Government Poramboke - Mayanam | 0.07.00 | 0.00.32 | 33 (The rest of the ceme tery) | 33 (The rest of the ceme tery) | 33 (The rest of the ceme tery) | 33 (The rest of the ceme tery) |
| 33/2 | Grama Natham | ||||||||||
| 5. | Ariyur | 247/ 4B1A | Government Poramboke – Pathai | 247/ 4B1A1 | Government Poramboke – Pathai | 0.31.50 | 0.00.25 | 247/ 4B1B | 185/ 3C 247/1C | 247/5 | |
| 247/14 | Grama Natham | ||||||||||
| 6. | Ariyur | 539/2 | Government Poramboke Pathai | 539/2 | Government Poramboke Pathai | 0.25.00 | 0.02.76 | 539/6, 539/7 | 539/9 | 539/1 | 539/4 |
| 539/53 to 539/59 | Grama Natham | ||||||||||
| 7. | South Vellore | Ward 4, Block 34 TS.No. 2132 | Government Poramboke Mayanam | 2132/1 | Government Poramboke Mayanam | 0.35.41 | 0.07.425 | Ward 4, Block 33 | Ward 4, Block 34, TSLR No. 2137 | Ward 4, Block 32 | 2147, 2148, 2136/ 43, 44A, 2135/ 1A, 2135/2, 2134 |
| 2132/2 to 2132/16 | Grama Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 377, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6)த் துறை 7 நவம்பர் 2025, ஐப்பசி 21, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், வேலூர் மாநகராட்சியில் சில கிராமங்களுக்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : வேலூர் மாநகராட்சி : வேலூர்
வட்டம் : வேலூர்4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| எண். . வ | கிராமம் | புல எண் | ஹெக்டேர்) ( மொத்த பரப்பு | ஹெக்டேர்) ( படும் பரப்பு நிலமாற்றம் செய்யப் | எல்லைகள் (புல எண்கள்) | ||||||
| கிழக்கு | மேற்கு | வடக்கு தெற்கு | |||||||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | ||||||||||
| நகர புல எண். | வகைப்பாடு | நகர புல எண். | வகைப்பாடு | ||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) | ( 12) |
| 1. | தென் வேலூர் | வார்டு 4 பிளாக் 32 நகர புல எண். 2088 | அரசு புறம்போக்கு மயானம் | 2088/1 | அரசு புறம்போக்கு மயானம் | 0.14.02 | 0.07.65 | 2132 | வார்டு 4, பிளாக் 36 | 2087/ 3C to 3Y | 2138/1 முதல் 23, 2139/1, 2139/ 19, 2140/ 1 முதல் 21, 2136/ 1 முதல் 29 |
| 2088/2 முதல் 2088/13 வரை, 2088/15 முதல் 2088/17 வரை மற்றும் 2088/19 முதல் 2088/21 வரை | கிராம நத்தம் | ||||||||||
| 2088/14 | சந்து | ||||||||||
| 2088/18 | அரசு புறம்போக்கு மயானம் | ||||||||||
| 2137 | அரசு புறம்போக்கு தெரு | 2137/1 | அரசு புறம்போக்கு தெரு | 0.28.155 | 0.01.715 | ||||||
| 2137/2 முதல் 2137/8 வரை | கிராம நத்தம் | ||||||||||
| 2. விருப்பாட்சி புரம் | 144/1 | அரசு புறம்போக்கு பாதை | 144/1 | அரசு புறம்போக்கு பாதை | 0.18.0 | 0.00.84 | 152 | 49, 48 | 143, 51 | 150, 147 | |
| 144/26 மற்றும் 144/27 | கிராம நத்தம் | ||||||||||
| 144/11 | அரசு புறம்போக்கு பாதை | 144/11 | கிராம நத்தம் | 0.00.56 | 0.00.56 | ||||||
| 3. | அல்லாபுரம் | 63 | அரசு புறம்போக்கு பாட்டை | 63/1 | அரசு புறம்போக்கு பாட்டை | 0.11.00 | 0.00.35 | 72 | 65 | 64 | 62, Palavan sathu Village |
| 63/2 | கிராம நத்தம் | ||||||||||
| 4. | தொரப்பாடி | 33 | அரசு புறம்போக்கு மயானம் | 33/1 | அரசு புறம்போக்கு மயானம் | 0.07.00 | 0.00.32 | 33 மயா- னத்தின் மீதமுள்ள இடம் | 33 மயா- னத்தின் மீதமுள்ள இடம் | 33 மயா- னத்தின் மீதமுள்ள இடம் | 33 மயா- னத்தின் மீதமுள்ள இடம் |
| 33/2 | கிராம நத்தம் | ||||||||||
| 5. | அரியூர் | 247/ 4B1A | அரசு புறம்போக்கு பாதை | 247/4B1A1 | அரசு புறம்போக்கு பாதை | 0.31.50 | 0.00.25 | 247/ 4B1B | 185/3C | 247/1C | 247/5 |
| 247/14 | கிராம நத்தம் | ||||||||||
| 6. | அரியூர் | 539/2 | அரசு புறம்போக்கு பாதை | 539/2 | அரசு புறம்போக்கு பாதை | 0.25.00 | 0.02.76 | 539/6, 539/7 | 539/9 | 539/1 | 539/4 |
| 539/53 முதல் 539/59 வரை | கிராம நத்தம் | ||||||||||
| 7. | தென் வேலூர் | 2132 | அரசு புறம்போக்கு மயானம் | 2132/1 | அரசு புறம்போக்கு மயானம் | 0.35.41 | 0.07.425 | வார்டு 4, பிளாக் 33 | வார்டு 4 பிளாக் 34 நகர புல எண்.2137 | வார்டு 4, பிளாக் 32 | 2147, 2148, 2136/43, 44A, 2135/1A, 21352, 2134 |
| 2132/2 முதல் 2132/16 வரை | கிராம நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU