Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

ANIMAL HUSBANDRY, DAIRYING, FISHERIES AND FISHERMEN WELFARE DEPARTMENT--Notification regarding the appointment of official and non-official members of the Tamil Nadu Fisheries Welfare Board.

Published 13 November 2025

Department
Animal Husbandry, Dairying and Fisheries Department
Type
Extraordinary
Gazette no.
733
Part
Part II
Notification no.
Notification No. II(2)/AHDFFW/1209(i)/2025.--G.O.Ms. No.198, Department of Animal Husbandry, Dairy Development, Fisheries and Fishermen Welfare (Fish-3(1)), 13 November 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-11-13.Extraordinary_733_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2025 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 733] CHENNAI, THURSDAY, NOVEMBER 13, 2025 Aippasi 27, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

Animal Husbandry, Dairying, Fisheries and Fishermen Welfare Department

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை

தமிழ்நாடு மீனவர் நல வாரியம் அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு மீனவர் நல வாரியம் அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை [அரசாணை (நிலை) எண். 198, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நல (மீன்-3(1))த் துறை, 13 நவம்பர் 2025, ஐப்பசி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/AHDFFW/1209(i)/2025.

2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர் மற்றும் மீன்பிடித்தொழில் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் (சமூக பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டப்பிரிவு 5 உட்பிரிவு (3)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்குட்பட்டு அரசாணை (நிலை) எண்.198, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நல (மீன்.3)த் துறை, நாள் 13.11.2025-இல் அரசு நியமித்துள்ள தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு:-

வ.எண். பெயர் உறுப்பினர் விவரம்
1. டாக்டர்.அ.ஜோசப் ஸ்டாலின், குளச்சல், கன்னியாகுமரி மாவட்டம். தலைவர்
2. திரு. A. தாஜுதீன், மல்லிப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம். உறுப்பினர்
3. திரு. N. J. போஸ், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம். உறுப்பினர்
4. திரு. P. அந்தோணி ஸ்டாலின், இந்திரா நகர், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி மாவட்டம். உறுப்பினர்
5. திரு. A. ஜோஸ், நீரோடி, கன்னியாகுமரி மாவட்டம். உறுப்பினர்
6. திரு. V. செல்வபாரதி, பெரியகுப்பம், கடலூர் மாவட்டம். உறுப்பினர்
7. திரு. R.V. கணேஷ், காசி மேடு, சென்னை மாவட்டம். உறுப்பினர்
8. திரு. A.P. பன்னீர்செல்வம், 22, அங்காளம்மன் கோவில் தெரு, விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம். உறுப்பினர்
9. திரு. M. முருகன், குள்ளபுரம், பெரியகுளம், தேனி மாவட்டம். உறுப்பினர்
10. திரு. X. லெனின், பெரியதாழை, தூத்துக்குடி மாவட்டம். உறுப்பினர்
11. திரு. கோ. மனோகரன், அக்கரைப்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம். உறுப்பினர்
12. திரு. M. ஜெபமாலை பர்னாந்து, வீரபாண்டியன் பட்டணம், தூத்துக்குடி மாவட்டம். உறுப்பினர்
13. திரு.ஜேசுராஜா தங்கச்சிமடம், பாம்பன், இராமநாதபுரம் மாவட்டம். உறுப்பினர்
14. திரு.P.S.ஜேசுராஜ் (எ) ராஜா, வடக்குத்தெரு, கூத்தன்குழி, இராதாபுரம் தாலுக்கா, திருநெல்வேலி மாவட்டம். உறுப்பினர்
Ex-II-2—(733) [1] 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

இந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலமாகும்.

என். சுப்பையன்,என். சுப்பையன்,

அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 November 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-11-13.Extraordinary_733_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-11-13.Extraordinary_733_Part-II_Section-2.