Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Grant of Housing Patta under One Time Regularization Scheme – Removal of land classified as Arasu Purambokku Pennaiyattu Road, Road, Street, Municipal Lane, Municipal Path and Garbage Area under Cuddalore Corporation from the control of Cuddalore Corporation – Notification of withdrawal under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998

Published 18 November 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
742
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/1209(o)/2025.--G.O.Ms.No.403, Municipal Administration and Water Supply [MA-6], 14th November 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-11-18.Extraordinary_742_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 742] CHENNAI, TUESDAY, NOVEMBER 18, 2025 Karthigai 2, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு பெண்ணையாற்று சாலை, ரோடு, தெரு, நகராட்சி சந்து, நகராட்சிப் பாதை, மற்றும் குப்பை பகுதி ஆகிய வகைப்பாடுடைய பெண்ணையாற்று சாலை, ரோடு, தெரு, நகராட்சி சந்து, நகராட்சிப் பாதை, மற்றும் குப்பை பகுதி ஆகிய வகைப்பாடுடைய நிலத்தினை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி நிலத்தினை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 403, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6), 14 நவம்பர் 2025, ஐப்பசி 28, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1209(o)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Cuddalore Town and certain Villages, Cuddalore Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of Cuddalore Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Cuddalore

Taluk : Cuddalore

Municipal Corporation : Cuddalore

Ex-II-2—(742)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Sl. No Name of the Town/ Village Survey Numbers Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
Before sub-division After sub-division
S.No. Classifica -tion S.No. Classifica -tion
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11) (12)
1. Manja kuppam Ward 7, Block 20, T.S.No. 1422 (Old T.S.No. 1798) Government Poramboke Pennaiyatru Salai 1422/1 Government Poramboke Pennaiyatru Salai 0.36.40.5 0.05.45.5 1421 1423, 1484 and 1486 Chinna kanganan kuppam village boundary 1424
1422/2 to 1422/21 Natham
Ward 7, Block 20, T.S.No. 1424 (Old T.S.No. 1800) Government Poramboke Pennaiyatru Salai 1424/1 Government Poramboke Pennaiyatru Salai 0.34.23.5 0.03.77.0 3909, 3921, 3922, 3944 and 3910 1425/ 2A 1419, 1421 and 1422 1320
1424/2 to 1424/10 Government Poramboke Natham
Ward 7, Block 18, T.S.No. 1320 (Old T.S.No. 1731) Government Poramboke Pennaiyatru Road 1320/1 Government Poramboke Pennaiyatru Road 0.39.28.5 0.03.92.5 1321, 1337 and 1335 1425 1424 1318
1320/2 to 1320/8 Government Poramboke Natham
2. Manja kuppam Ward 7, Block 13, T.S.No. 913 (Old T.S.No. 1424/1) Government Poramboke Road 913/1 Government Poramboke Road 0.16.53.5 0.05.09 Ward 7, Block 13, T.S. No. 910, 912 and 915 Ward 7, Block 52, T.S. No. 3558, 3560, 3557, 3559, 3561 and 3562 Ward 7, Block 14, T.S.No. 992 Ward 7, Block 13, T.S.No. 914
913/2 to 913/17 Government Poramboke Natham
Ward 7, Block 14, T.S.No. 992 (Old T.S.No. 1516) Nagaratchi Santhu (Mission theru thaikkal theru) 992/1 Nagaratchi Santhu (Mission theru thaikkal theru) 0.28.21.5 0.01.20.5 Ward 7, Block 13, T.S.No. 881, 882, 884, 885, 886, 887, 896 and 897 Ward 7, Block 14, T.S. No. 1001, 999 and 993 Ward 7, Block 14, T.S.No. 1016 Ward 7, Block 13, T.S.No. 913
992/2 to 992/4 Government Poramboke Natham
3. Thiruppa thiripuli yur Ward 5, Block 1, T.S.No.1 Nagaratchi Pathai and Kuppai paguthi 1/1 Nagaratchi Pathai and Kuppai paguthi 2.46.62.5 0.12.59 15 Kootha pakkam village Ward 7 7/1A1 and 7/1A2
1/2 to 1/31 Government Poramboke Natham
Ward 5, Block 1, T.S.No. 1/1 Nagaratchi Pathai and Kuppai paguthi 1/1 Nagaratchi Pathai and Kuppai paguthi 2.34.03.5 0.01.82.5
1/32 to 1/35 Government Poramboke Natham
4. Devenam pattinam Ward 6, Block 52, T.S.No. 1754 Government Poramboke Nagaratchi Santhu 1754 Government Poramboke Nagaratchi Santhu 0.09.59.0 0.00.84.5 1752 1786 1527 and 1528 1755, 1752 and 1753/1
1754/2 (1754 and 1786), 1754/3 Government Poramboke Natham
Ward 6, Block 52, T.S.No. 1786 Government Poramboke Nagaratchi Theru 1786/1 Government Poramboke Nagaratchi Theru 0.26.08.5 0.03.33.0 1754 to 1757, 1529, 1527 1787, 1789, 1790, 1794, 1795, 1802, 1803, 1804, 1807 and 1785 1525 1774
1786/2 to 1786/6 Government Poramboke Natham
5. Cuddalore Muthu nagar (MPL) Ward 2, Block 54, T.S.No. 2689 (Old T.S.No. 1754/ 1A) Government Poramboke Theru 2689/1 Government Poramboke Theru 0.32.65 0.08.01 1946 and 1947 1751, 2687, 2690, 2705 and 2706 1987 1854/1 and 1854/2
2689/2 to 2689/14 Government Poramboke Natham
Ward 2, Block 54, T.S.No. 2688 (Old T.S.No. 1754) Government Poramboke vandi nilayam 2688/1 Government Poramboke vandi nilayam 0.02.41.5 0.01.44 1946 and 1947 2689 2689 2689
2688/2, 2688/4, 2688/5 and 2688/6 Government Poramboke Natham
2688/3 Government Poramboke vandi nilayam
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை.அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண். 403, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6)த் துறை, 14 நவம்பர் 2025, ஐப்பசி 28, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, கடலூர் நகரம் மற்றும் சில கிராமங்களுக்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை-I

மாவட்டம் : கடலூர்

வட்டம் : கடலூர்

மாநகராட்சி : கடலூர்

வ . எண். கிராமம் புல எண் மொத்த பரப்பு ( ஹெக் டேர்) நிலமாற்றம் செய்யப் படும் பரப்பு ( ஹெக் டேர்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு் தெற்கு
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின்
நகர புல எண். வகைப்பாடு நகர புல எண். வகைப்பாடு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 ) ( 10) ( 11) ( 12)
1. மஞ்சக் குப்பம் வார்டு 7, பிளாக்.20 புல எண் 1422 (பழைய புல எண் 1798) அரசு புறம்போக்கு பெண்ணை யாற்று சாலை 1422/1 அரசு புறம்போக்கு பெண்ணை யாற்று சாலை 0.36.40.5 0.05.45.5 1421 1423, 1484 மற்றும் 1486 சின்ன கங்கணா ங்குப்பம் கிராம எல்லை 1424
1422/2 முதல் 1422/21 வரை அரசு புறம்போக்கு நத்தம்
வார்டு 7, பிளாக்.20 புல எண் 1424 (பழைய புல எண் 1800) அரசு புறம்போக்கு பெண்ணை யாற்று சாலை 1424/1 அரசு புறம்போக்கு பெண்ணை யாற்று சாலை 0.34.23.5 0.03.77.0 3909, 3921, 3922, 3944 மற்றும் 3910 1425/2A 1419, 1421 மற்றும் 1422 1320
1424/2 முதல் 1422/10 வரை அரசு புறம்போக்கு நத்தம்
வார்டு 7, பிளாக்.18 புல எண் 1320 (பழைய புல எண் 1731) அரசு புறம்போக்கு பெண்ணை யாற்று சாலை 1320/1 அரசு புறம்போக்கு பெண்ணை யாற்று ரோடு 0.39.28.5 0.03.92.5 1321, 1337 மற்றும் 1335 1425 1424 1318
1320/2 முதல் 1320/8 வரை அரசு புறம்போக்கு நத்தம்
2. மஞ்சக் குப்பம் வார்டு 7, பிளாக் 13, புல எண். 913 (பழைய புல எண் 1424/1) அரசு புறம்போக்கு ரோடு 913/1 அரசு புறம்போக்கு ரோடு 0.16.53.5 0.05.09 910, 912 and 915 3558, 3560, 3557, 3559, 3561 and 3562 992 914
913/2 முதல் 913/17 வரை அரசு புறம்போக்கு நத்தம்
வார்டு 7, பிளாக் 14, புல எண். 992 (பழைய புல எண் 1516) நகராட்சி சந்து (மிஷன் தெரு, தைத்கால் தெரு) 992/1 நகராட்சி சந்து (மிஷன் தெரு, தைத்கால் தெரு) 0.28.21.5 0.01.20.5 881, 882, 884, 885, 886, 887, 896 மற்றும் 897 1001, 999 மற்றும் 993 1016 913
992/2 முதல் 992/4 வரை அரசு புறம்போக்கு நத்தம்
3. திருப்பாதிரிப் புலியூர் வார்டு 5, பிளாக் 1,புல எண்.1 நகராட்சி பாதை மற்றும் குப்பை பகுதி 1/1 நகராட்சி பாதை மற்றும் குப்பை பகுதி 2.46.62.5 0.14.41.5 15 கூத்தபா க்கம் கிராமம் எல்லை வார்டு 7 7/1A1, 7/1A2
1/2 முதல் 1/31 வரை அரசு புறம்போக்கு நத்தம்
வார்டு 5, பிளாக் 1, புல எண். 1/1 நகராட்சி பாதை மற்றும் குப்பை பகுதி 1/1 நகராட்சி பாதை மற்றும் குப்பை பகுதி 2.34.03.5 0.01.82.5
1/32 முதல் 1/35 வரை அரசு புறம்போக்கு நத்தம்
4. தேவனாம் பட்டிணம் வார்டு 6, பிளாக் 52, புல எண் 1754 அரசு புறம்போக்கு நகராட்சி சந்து 1754 அரசு புறம்போக்கு நகராட்சி சந்து 0.09.59.0 0.00.84.5 1752 1786 1527, 1528 1755, 1752, 1753/1
1754/2 (1754 மற்றும் 1786), 1754/3 அரசு புறம்போக்கு நத்தம்
வார்டு 6, பிளாக் 52, புல எண். 1786 அரசு புறம்போக்கு நகராட்சி தெரு 1786/1 அரசு புறம்போக்கு நகராட்சி தெரு 0.26.08.5 0.03.33.0 1754 முதல் 1757, 1529, 1527 1787, 1789, 1790, 1794, 1795, 1802, 1803, 1804, 1807 மற்றும் 1785 1525 1774
1786/2 முதல் 1786/6 வரை அரசு புறம்போக்கு நத்தம்
5. கடலூர் முதுநகர் முனிசிபல் வார்டு 2, பிளாக் 54, நகர புல எண் 2689 (பழைய புல எண்.175 4/1A அரசு புறம்போக்கு தெரு 2689/1 அரசு புறம்போக்கு தெரு 0.32.65 0.08.01 1946 மற்றும் 1947 1751, 2687, 2690, 2705 மற்றும் 2706 1987 1854/1 மற்றும் 1854/2
2689/2 முதல் 2689/14 வரை அரசு புறம்போக்கு நத்தம்
வார்டு 2, பிளாக் 54, நகர புல எண் 2688 (பழைய புல எண். 1754) அரசு புறம்போக்கு வண்டி நிலையம் 2688/1 அரசு புறம்போக்கு வண்டி நிலையம் 0.02.41.5 0.01.44 1946 மற்றும் 1947 2689 2689 2689
2688/2, 2688/4, 2688/5 மற்றும் 2688/6 அரசு புறம்போக்கு நத்தம்
2688/3 அரசு புறம்போக்கு வண்டி நிலையம்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5 6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 November 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-11-18.Extraordinary_742_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-11-18.Extraordinary_742_Part-II_Section-2.