Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Issue of house Patta under the One Time Regularization Scheme – Lands under Madurai Corporation – Withdrawal from the control of the Urban Local Bodies – Notification of withdrawal under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 19 November 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
755
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/1234(a-1)/2025, No. II(2)/MAWS/1234(a-2)/2025, No. II(2)/MAWS/1234(a-3)/2025.--G.O. (Status) No. 421, Municipal Administration and Drinking Water Supply (MAWS) Department, 19 November 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-11-19.Extraordinary_755_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 755] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 19, 2025 Karthigai 3, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – மதுரை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – மதுரை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண். 421, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந4)த் துறை, 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(a-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vandiyur Bit 1 Village, Madurai City Municipal Corporation, Madurai East Taluk, Madurai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Madurai

Taluk : Madurai East

Municipal Corporation Madurai Corporation

Village : Vandiyur Bit 1

Ex-II-2—(755)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
81 81/2 Vandipathai 0.28.50 0.00.21 81 87 81 81

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-I

[அரசாணை (நிலை) எண். 421, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந4)த் துறை, 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை மாநகராட்சி, வண்டியூர் 1 பிட் கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : மதுரை

வட்டம் : மதுரை கிழக்கு

மாநகராட்சி : மதுரை

கிராமம் : வண்டியூர் 1 பிட்

புல எண்கள் வகைப்பாடு மொத்தப் பரப்பளவு (ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லைகள் ( புல எண்கள் )
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
81 81/2 வண்டிப் பாதை 0.28.50 0.00.21 81 87 81 81

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-II

[அரசாணை (நிலை) எண். 421, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந4)த் துறை, 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(a-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thathaneri Group Silayaneri Village, Madurai City Municipal Corporation, North Taluk, Madurai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Madurai

Taluk : North Taluk

Municipal Corporation : Madurai Corporation

Village : Thathaneri Group Silayaneri

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3
Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
58 From 58/2 to 58/8 Vandipathai 0.41.50 0.02.86 59/1A1, 59/3A1A1, 59/3B, 60/1A1A1, 60/1B1A, 60/1C1A 57/4A1A1, 17/12A1A 16 62/1

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண். 421, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந4)த் துறை, 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், மதுரை மாநகராட்சி, தத்தனேரி குரூப் சிலையனேரி கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : மதுரை

வட்டம் : மதுரை வடக்கு

மாநகராட்சி : மதுரை மாநகராட்சி

கிராமம் : தத்தனேரி குரூப் சிலையனேரி

புல எண்கள் வகைப்பாடு மொத்தப் பரப்பளவு (ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லைகள் ( புல எண்கள் )
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
58 58/2 முதல் 58/8 வரை வண்டிப் பாதை 0.41.50 0.02.86 59/1A1, 59/3A1A1, 59/3B, 60/1A1A1, 60/1B1A, 60/1C1A 57/4A1A1, 17/12A1A 16 62/1

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

NOTIFICATION-III

[அரசாணை (நிலை) எண். 421, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந4)த் துறை, 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(a-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Milakaranai Village, Madurai City Municipal Corporation, Madurai North Taluk, Madurai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Madurai

Taluk : Madurai North

Municipal Corporation : Madurai Corporation

Village : Milakaranai

Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
72/3 From 72/4 to 72/16 Government Poromboke Kalam 0.39.5 0.05.87 78/1 72/ 2C 72/2C 77

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-III

[அரசாணை (நிலை) எண். 421, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந4)த் துறை, 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், மதுரை மாநகராட்சி, மிளகரணை கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்திை ன, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : மதுரை

வட்டம் : மதுரை வடக்கு

மாநகராட்சி : மதுரை மாநகராட்சி

கிராமம் : மிளகரணை

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5
புல எண்கள் வகைப்பாடு மொத்தப் பரப்பளவு (ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லைகள் ( புல எண்கள் )
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
72/3 72/4 முதல் 72/16 வரை அரசு புறம்போக்கு களம் 0.39.5 0.05.87 78/1 72/2C 72/2C 77

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 19 November 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-11-19.Extraordinary_755_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-11-19.Extraordinary_755_Part-II_Section-2.