Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Issuance of house Patta under the One Time Regularization Scheme – Lands under Avadi and Madurai Corporations – Withdrawal from the control of the Urban Local Bodies – Notification of withdrawal under Section 118 (2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 19 November 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
756
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-11-19.Extraordinary_756_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.00 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 756] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 19, 2025 Karthigai 3, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – ஆவடி மற்றும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – ஆவடி மற்றும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 03, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(b-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of No.22 Thandurai Village, Avadi City Municipal Corporation, Avadi Taluk, Thiruvallur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of Avadi City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Thiruvallur

Taluk : Avadi

Municipal Corporation : Avadi

Village : No.22 Thandurai

Ex-II-2—(756)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
Ward -E Block – 61 3/17 From 3/27, To 3/29 Vandipathai 0.29.50 0.01.69 Block-62 Ward-E Block–61 T.S.No.3/15 Ward -E Block–61 T.S.No. 3/15, 3/16 Soranjeri A Village

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-I

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 03, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999), பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி, எண்.22 தண்டுரை கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருவள்ளூர்

வட்டம் : ஆவடி

மாநகராட்சி : ஆவடி

கிராமம் : எண்.22 தண்டுரை

புல எண்கள் வகைப்பாடு மொத்தப் பரப்பு (ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லை ( புல எண்கள்)
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
வார்டு-E பிளாக் 61 3/17 3/27 முதல் 3/29 வரை வண்டிப் பாதை 0.29.50 0.01.69 பிளாக்- 62 வார்டு-E பிளாக் 61 நகல புல எண் 3/15 வார்டு-E பிளாக்– 61 நகல புல எண் 3/15. 3/16 சொரண்சேரி ஏ கிராமம்

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

Notification-II

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 03, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(b-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thirumullaivoyal -2 Village, Avadi City Municipal Corporation, Avadi Taluk, Thiruvallur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of Avadi City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

Schedule

District

: Thiruvallur

Taluk : Avadi

Municipal Corporation : Avadi

Village : Thirumullaivoyal -2

Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
41 41/2, To 41/11 Kalam 0.64.00 0.05.54 532, 534 542 546, 547 534, 544
55 55/2, To 41/16 Kalam 0.34.00 0.08.12 622, 625 653, 655 619, 620 624

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 03, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி, எண்.16 திருமுல்லைவாயில் கிராமம் -2 கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருவள்ளூர்

வட்டம் : ஆவடி

மாநகராட்சி : ஆவடி

கிராமம் : எண்.16 திருமுல்லைவாயில் கிராமம்-2

நகர புல எண்கள் வகைப்பாடு மொத்தப் பரப்பு (ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லைகள் ( புல எண்கள்)
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
41 41/2 முதல் 41/11 வரை களம் 0.64.00 0.05.54 532, 534 542 546, 547 534 544
55 55/2 முதல் 55/16 வரை களம் 0.34.00 0.08.12 622, 625 653, 655 619, 620 624

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Notification-III

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 03, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(b-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of No. 25 Paruthipattu Village, Avadi City Municipal Corporation, Avadi Taluk, Thiruvallur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of Avadi City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Thiruvallur

Taluk : Avadi

Municipal Corporation : Avadi

Village : No. 25 Paruthipattu

Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
9/32 From 9/33 to 9/35 RuthraBoomi 0.97.20 0.02.20 328, 329, 330 333 332 340
87/12 From 87/13 to 87/15 RuthraBoomi 0.22.23 0.02.34

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-III

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 03, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி, எண்.25 பருத்திப்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருவள்ளூர்

வட்டம் : ஆவடி

மாநகராட்சி : ஆவடி

கிராமம் : எண்.25 பருத்திப்பட்டு

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5
நகர புல எண்கள் வகைப்பாடு மொத்தப் பரப்பளவு (ஹெக்.) நிலம் மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) எல்லைகள் ( நகரப் புல எண்கள்)
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
9/32 9/33 முதல் 9/35 வரை ருத்ரபூமி 0.97.20 0.02.20 328, 329, 330 333 332 340
87/12 87/13 முதல் 87/15 வரை ருத்ரபூமி 0.22.23 0.02.34

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

Notification-IV

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 03, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(b-4)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of No. 25 Paruthipattu Village, Avadi City Municipal Corporation, Avadi Taluk, Thiruvallur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of Avadi City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Thiruvallur

Taluk : Avadi

Municipal Corporation : Avadi

Village : No. 25 Paruthipattu

Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
80 From 80/2 to 80/4 Kalam 0.22.31 0.02.80 331, 332, 340 334 322, 323, 324, 326 335, 336
8/2 From 8/78 to 8/102 3.92.57 0.18.42

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை-IV

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி, எண்.25 பருத்திப்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருவள்ளூர்

வட்டம் : ஆவடி

மாநகராட்சி : ஆவடி

கிராமம் : எண்.25 பருத்திப்பட்டு

புல எண்கள் வகைப்பாடு மொத்தப் பரப்பளவு (ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லைகள் ( புல எண்கள்)
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
80 80/1 முதல் 80/4 வரை களம் 0.22.31 0.02.80 331, 332, 340 334 322, 323, 324, 326 335, 336
8/2 8/78 முதல் 8/102 வரை 3.92.57 0.18.42

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

Notification-V

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(b-5)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of No.22 Thandurai Village, Avadi City Municipal Corporation, Avadi Taluk, Thiruvallur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of Avadi City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Thiruvallur

Taluk : Avadi

Municipal Corporation : Avadi

Village : No.22 Thandurai

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7
Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
6/3 From 6/46 to 6/59 Kalam 0.31.50 0.09.89 118, 146 149 146, 147 113, 114, 117
7/10 From 7/40 to 7/51 0.29.50 0.09.47 161, 162, 164 150 157, 158 160, 161, 162

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-V

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி, எண்.22 தண்டுரை கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : திருவள்ளூர்

வட்டம் : ஆவடி

மாநகராட்சி : ஆவடி

கிராமம் : எண்.22 தண்டுரை

புல எண் வகைப்பாடு மொத்தப் பரப்பளவு (ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லைகள் ( நகரப் புல எண்கள்)
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
6/3 6/46 முதல் 6/59 வரை களம் 0.31.50 0.09.89 118, 146 149 146, 147 113, 114, 117
7/10 7/40 முதல் 7/51 வரை 0.29.50 0.09.47 161, 162, 164 150 157, 158 160, 161, 162

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

8 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Notification-VI

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1234(b-6)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thathaneri Village, Madurai City Municipal Corporation, Madurai North Taluk, Madurai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Madurai

Taluk : Madurai North

Municipal Corporation : Madurai

Village : Thathaneri

Survey No. Classifi- cation Total extent (Hec.) Extent to be withdrawn (Hec.) Boundaries (Survey Numbers)
Before sub division After sub division
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
17/4 From 17/10 to 17/68 Nathtam 1.06.00 0.28.40 11/1A1A 17/2 22/1, 22/2 17/5

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-VI

[அரசாணை (நிலை) எண்.422, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்' (மா.ந.4), 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், மதுரை மாநகராட்சி, தத்தனேரி கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : மதுரை

வட்டம் : மதுரை வடக்கு

மாநகராட்சி : மதுரை

கிராமம் : தத்தனேரி

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 9
புல எண் வகைப்பாடு மொத்தப் பரப்பளவு (ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லைகள் ( நகரப் புல எண்கள்)
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
17/4 17/10 முதல் 17/68 வரை களம் 1.06.00 0.28.40 11/1A1A 17/2 22/1, 22/2 17/5

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 19 November 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-11-19.Extraordinary_756_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-11-19.Extraordinary_756_Part-II_Section-2.