© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 758] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 19, 2025 Karthigai 3, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 'ஓட்டு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 'ஓட்டு வீடுப் பள்ளிக்கூடம், பூஸ்திதி ரோடு (குறிப்பு கலம்.சுண்ணாம்பு சூளை) மற்றும் பூஸ்திதி ரோடு (குறிப்பு கலம்.காலனி பண்ணித் வீடுப் பள்ளிக்கூடம், பூஸ்திதி ரோடு (குறிப்பு கலம்.சுண்ணாம்பு சூளை) மற்றும் பூஸ்திதி ரோடு (குறிப்பு கலம்.காலனி பண்ணித் தெரு)' என குறிப்பிடப்பட்ட நிலங்களை நாமக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தெரு)' என குறிப்பிடப்பட்ட நிலங்களை நாமக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை. தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 420, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5)த் துறை, 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1234(d)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Namakkal Town, Namakkal City Municipal Corporation, Namakkal Taluk, Namakkal District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Namakkal City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
The Schedule.
District
: Namakkal
Taluk : Namakkal
Municipal Corporation : Namakkal
Village : Namakkal Town
Ex-II-2—(758)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Survey Number | Classification | Total extent (Hec) | Extent to be withdrawn (Hec) | Boundaries (Survey Numbers) | ||||
| Before sub- division | After sub- division | East | West | North | South | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| Ward D, Block 7, T.S.No.249 | 249/1 | Tile House School | 0.16.53.0 | 0.06.41.5 | Ward D, Block 6, T.S.No.21 | Ward D, Block 7, T.S.No.214, 223 | Ward D, Block 4, T.S.No.38/2, 6 | Ward D, Block 6, T.S.No.2,6, 7,8,9, 10,11, 12,13,14, 15,16, 17,18,20 |
| 249/2 to 249/17, 249/19 and 249/20 | Natham | |||||||
| 249/18 and 249/21 | Municipal School | |||||||
| Ward D, Block 7, T.S.No.250 | 250/1 | Boosthithi Road | 0.03.91.5 | 0.00.53.0 | ||||
| 250/2 and 250/3 | Natham | |||||||
| Ward D, Block 7, T.S.No.251 | 251/1 | Boosthithi Road | 0.32.75.0 | 0.06.78.5 | ||||
| 251/2 to 251/17 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 420, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5)த் துறை, 19 நவம்பர் 2025, கார்த்திகை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118-இன் உட்பிரிவு (2)-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாநகராட்சி, நாமக்கல் டவுன் நகரத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை நாமக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : நாமக்கல்
வட்டம் : நாமக்கல்
மாநகராட்சி : நாமக்கல்
நகரம் : நாமக்கல் டவுன்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3| புல எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்) | எல்லைகள் ( புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| வார்டு D, பிளாக் 7, நகரளவை எண்.249 | 249/1 | ஓட்டு வீடுப் பள்ளிக்கூடம் | 0.16.53.0 | 0.06.41.5 | வார்டு D, பிளாக்-6, நகரளவை எண்.21 | வார்டு D, பிளாக்-7, நகரளவை எண்.214, 223 | வார்டு D, பிளாக்-4, நகரளவை எண். 38/2, 6 | வார்டு D, பிளாக்-6, நகரளவை எண்.2,6,7, 8,9,10,11, 12,13,14, 15,16,17, 18,20 |
| 249/2 முதல் 249/17 வரை, 249/19 மற்றும் 249/20 | நத்தம் | |||||||
| 249/18 மற்றும் 249/21 | முனிசிபல் பள்ளிக்கூடம் | |||||||
| வார்டு D, பிளாக்7, நகரளவை எண்.250 | 250/1 | பூஸ்திதி ரோடு(குறிப்பு கலம். சுண்ணாம்பு சூளை) | 0.03.91.5 | 0.00.53.0 | ||||
| 250/2 மற்றும் 250/3 | நத்தம் | |||||||
| வார்டு D, பிளாக்7, நகரளவை எண்.251 | 251/1 | பூஸ்திதி ரோடு(குறிப்பு கலம். காலனி பண்ணித் தெரு) | 0.32.75.0 | 0.06.78.5 | ||||
| 251/2 முதல் 251/17 வரை | நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU