© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 766] CHENNAI, FRIDAY, NOVEMBER 21, 2025 Karthigai 5, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 79 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 79 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் அறிவிக்கைகள் (withdrawal notifications) பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் அறிவிக்கைகள் (withdrawal notifications)
[அரசாணை (நிலை) எண். 424, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.4)த் துறை, 21 நவம்பர் 2025, கார்த்திகை 5, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1234(h-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kancheepuram town, Kancheepuram City Municipal Corporation, Kancheepuram Taluk, Kancheepuram District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of Kancheepuram City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Kancheepuram
Taluk : Kancheepuram
Municipal Corporation : Kancheepuram
Ex-II-2—(766)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl. No. | Village / Town | Survey No. | Classifi- cation | Total extent (Hect.) | Extent to be with- drawn (Hect.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before sub division | After sub division | கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) |
| 1. | Kancheepuram Town -1 | 3102 | 3102/1, 3102/2 | Road | 0.25.94 | 0.10.94 | 3101 | 24 Achukattu Village | 3103 | 24 Achukattu Village |
| From 3102/3 to 3102/20 | Natham | |||||||||
| 2. | Kancheepuram Town -1 | 980/2 | 980/2 | Krishnarayar Street | 0.52.71.5 | 0.07.30 | 981 | 29 | 14 | 42 |
| From 980/3 to 980/27 | Natham | |||||||||
| 3. | Kancheepuram Town - 2 | 463/1A | 463/1A | Vegavathi Street | 0.11.71.5 | 0.00.85 | 350, 351, 352 and 405 | From 1078 to 1102 | 464/1 | 463/1B |
| From 463/2 to 463/4 | Natham | |||||||||
| 4. | Kancheepuram Town - 2 | 463/1B | 463/1B | Vegavathi Street | 0.04.10.5 | 0.00.96.5 | From 456 to 462 | 1103, 1104 | 463/1A | 1107 |
| From 463/5 to 463/7 | Natham | |||||||||
| 5. | Kancheepuram Town - 2 | 1107 | 1107/1 | Vegavathi Street | 0.19.62 | 0.06.69.5 | 1108, 1109, 1110/1, 1110/2 | 1105, 1130, 1129 | 463/1B 1107 | 1124 |
| From 1107/2 to 1107/18 | Natham | |||||||||
| 6. | Kancheepuram Town - 2 | 1124 | 1124/1 | Vegavathi Street | 0.25.73 | 0.03.00 | 1117, 1118, 1123 | 1129, 1128, 1125 | 1107 | Vegavathi Street |
| From 1124/2 to 1124/11 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை - I
[அரசாணை (நிலை) எண். 424, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.4)த் துறை, 21 நவம்பர் 2025, கார்த்திகை 5, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் நகரத்திலுள்ள நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை காஞ்சிபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3அட்டவணை
மாவட்டம் : காஞ்சிபுரம்
வட்டம் : காஞ்சிபுரம்
மாநகராட்சி : காஞ்சிபுரம்
| எண் . வ | கிராமம்/ நகரம் | புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு வடக்கு | தெற்கு | ||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) |
| 1. | காஞ்சிபுரம் நகரம்-1 | 3102 | 3102/1, 3102/2 | சாலை | 0.25.94 | 0.10.94 | 3101 | 24 அச்சுகட்டு கிராமம் | 3103 | 24 அச்சுகட்டு கிராமம் |
| 3102/3 முதல் 3102/20 வரை | நத்தம் | |||||||||
| 2. | காஞ்சிபுரம் நகரம்-1 | 980/2 | 980/2 | கிருஷ்ணராயர் தெரு | 0.52.71.5 | 0.07.30 | 981 | 29 | 14 | 42 |
| 980/3 முதல் 980/27 வரை | நத்தம் | |||||||||
| 3. | காஞ்சிபுரம் நகரம்-2 | 463/1A | 463/1A | வேகவதி தெரு | 0.11.71.5 | 0.00.85 | 350, 351, 352 மற்றும் 405 | 1078 முதல் 1102 வரை | 464/1 | 463/1B |
| 463/2 முதல் 463/4 வரை | நத்தம் | |||||||||
| 4. | காஞ்சிபுரம் நகரம்-2 | 463/1B | 463/1B | வேகவதி தெரு | 0.04.10.5 | 0.00.96.5 | 456 முதல் 462 வரை | 1103, 1104 | 463/1A | 1107 |
| 463/5 முதல் 463/7 வரை | நத்தம் | |||||||||
| 5. | காஞ்சிபுரம் நகரம்-2 | 1107 | 1107/1 | வேகவதி தெரு | 0.19.62 | 0.06.69.5 | 1108, 1109, 1110/1, 1110/2 | 1105, 1130, 1129 | 463/1B | 1124 |
| 1107/2 முதல் 1107/18 வரை | நத்தம் | |||||||||
| 6. | காஞ்சிபுரம் நகரம்-2 | 1124 | 1124/1 | வேகவதி தெரு | 0.25.73 | 0.03.00 | 1117, 1118, 1123 | 1129, 1128, 1125 | 1107 | வேகவதி ஆறு |
| 1124/2 முதல் 1124/11 வரை | நத்தம் |
NOTIFICATION - II
[அரசாணை (நிலை) எண். 424, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.4)த் துறை, 21 நவம்பர் 2025, கார்த்திகை 5, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1234(h-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Ganapathy East Village, Coimbatore City Municipal Corporation, Coimbatore Taluk, Coimbatore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of Coimbatore City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Coimbatore
Taluk : Coimbatore
Municipal Corporation : Coimbatore
Village : Ganapathy East
| Survey No. | Classification | Total extent (Hect.) | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before sub division | After sub division | East | West | North | South | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 42 | 42/1 | Vandipathai | 0.25.21 | 0.03.28 | 42 | 42 | 30 and 31 | 42 |
| From 42/2 to 42/7 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை- II
[அரசாணை (நிலை) எண். 424, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.4)த் துறை, 21 நவம்பர் 2025, கார்த்திகை 5, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சி, கணபதி கிழக்கு கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்திை ன கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கோயம்புத்தூர்
வட்டம் : கோயம்புத்தூர் வடக்கு
மாநகராட்சி : கோயம்புத்தூர்
கிராமம் : கணபதி கிழக்கு
| புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 42 | 42/1 | நிலவியல் பாதை | 0.25.21 | 0.03.28 | 42 | 42 | 30 மற்றும் 31 | 42 |
| 42/2 முதல் 42/7 வரை | நத்தம் |
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU