©
GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 47] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 26, 2025 Karthigai 10, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS Pages.
AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT
Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing
(Regulation) Act.. .. .. .. .. .. .. .. .. .. 90-94 DTP—II-1—(47)
[89]90 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT
Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act.
[அரசாணை (நிலை) எண் 258, வேளாண்மை-உழவர் நலத் (வேவி2) துறை, 14 அக்டோபர் 2025, புரட்டாசி 28, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(1)/AGFFW/56/2025.
In exercise of the powers conferred by clause (d) of sub-section (1) of section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares to regulate the marketing of Gloriosa superba seeds in the notified market areas specified in column (4) of the TABLE below. The intention to make such a declaration having been previously published with Agriculture - Farmers Welfare Department Notification No.II(1)/AGFW/11/2024, at pages 48-49 of Part II-Section 1 of the Tamil Nadu Government Gazette dated the 26th June 2024, as required by section 3 of the said Act.
The Table.
S.No. Name of the Market
District. Notified market area.
Committee.
(1) (2)
(3) (4)
1 Perambalur Perambalur Perambalur.
Poolambadi.
Ariyalur Ariyalur.
Jayankondam.
Andimadam.
Melanikuzhi.
2 Tiruchirapalli Tiruchirapalli Tiruchirapalli.
Manachanallur.
Lalgudi.
Pullambadi.
Thuvarankurichi.
Thuraiyur.
Manapparai.
Thottiyam.
Thathaiyangarpettai.
Kattuputhur.
Karur Karur.
Kulithalai.
Irumputhipatti.
Chinnatharapuram.
Nov. 26, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 91S.No. Name of the Market
District. Notified market area.
Committee.
(1) (2)
(3) (4)
3 Salem Salem Salem.
Vazhapadi.
Athur.
Thalaivasal.
Gangavalli.
Thammampatti.
Karumanthurai.
Sankagiri.
Konganapuram.
Kolathur.
Mecheri.
Omalur.
Kadayampatti.
Edappadi.
4 Erode Erode Avalpoondurai.
Anthiyur.
Bhavani.
Boothapadi.
Chithode.
Erode.
Elumathur.
Gobichettipalayam.
Kavundapadi.
Kodumudi.
Mylambadi.
Nambiyur.
Perundurai.
Punjai Puliyampatti.
Sivagiri.
Sathyamangalam.
Thalavadi.
Vellankovil.
Veppili (Sub-Regulated
Market).
Bargur (Sub-Regulated
Market).
92 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1S.No. Name of the Market
District. Notified market area.
Committee.
(1) (2)
(3) (4)
5. Nagapattinam Nagapattinam Kivalur.
Nagapattinam.
Vedaranyam.
Thiruppondi.
Mayiladuthurai Kuttalam.
Mayiladuthurai.
Sembanarkoil
Sirkazhi.
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 258, வேளாண்மை-உழவர் நலத்(வேவி2) துறை, 14 அக்டோபர் 2025, புரட்டாசி 28, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) ஆம் உட்பிரிவின் (d)-உட்கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், கீழ்க்காணும் அட்டவணையின் நெடும்பத்தி (4)-இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளில் "கண்வலிக் கிழங்கு விதை" என்கின்ற செங்காந்தள் விதைகளின் விற்பனையை முறைப்படுத்துவதாக இதனால் அறிவிக்கிறார். அத்தகைய அறிவிப்பை மேற்கொள்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 3-ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு 26.06.2024-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம் II - பிரிவு 1-இல் 48 மற்றும் 49-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வேளாண்மை - உழவர் நலத்துறையின் அறிவிக்கை எண்.II(1)/AGFW/11/2024 வாயிலாக, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அட்டவணை
தொ.
விற்பனைக்குழுவின் பெயர். மாவட்டம். அறிவிக்கையிடப்பட்ட
அங்காடிப் பகுதி.
எண்.
(1)
(2)
(3)
(4)
1 பெரம்பலூர் பெரம்பலூர் பெரம்பலூர்.
பூலாம்பாடி.
அரியலூர் அரியலூர்.
ஜெயங்கொண்டம்.
ஆண்டிமடம்.
மேலணிக்குழி.
2 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி.
மண்ணச்சநல்லூர்.
இலால்குடி.
புள்ளம்பாடி.
துவரங்குறிச்சி.
துறையூர்.
மணப்பாறை.
தொட்டியம்.
தாத்தையங்கார்பேட்டை.
காட்டுப்புத்தூர்.
கரூர் கரூர்.
குளித்தலை.
இரும்பூதிப்பட்டி.
சின்னதாராபுரம்.
Nov. 26, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 93தொ.
விற்பனைக்குழுவின் பெயர். மாவட்டம். அறிவிக்கையிடப்பட்ட
அங்காடிப் பகுதி.
எண்.
(1)
(2)
(3)
(4)
3 சேலம் சேலம் சேலம்.
வாழப்பாடி.
ஆத்தூர்.
தலைவாசல்.
கெங்கவல்லி.
தம்மம்பட்டி.
கருமந்துறை.
சங்ககிரி.
கொங்கணாபுரம்.
கொளத்தூர்.
மேச்சேரி.
ஓமலூர்.
காடையாம்பட்டி.
எடப்பாடி.
4 ஈரோடு ஈரோடு அவல்பூந்துறை.
அந்தியூர்.
பவானி.
பூதப்பாடி.
சித்தோடு.
ஈரோடு.
எழுமாத்தூர்.
கோபிசெட்டிபாளையம்.
கவுந்தப்பாடி.
கொடுமுடி.
மயிலம்பாடி.
நம்பியூர்.
பெருந்துறை.
புஞ்சை புளியம்பட்டி.
சிவகிரி.
சத்தியமங்கலம்.
தாளவாடி.
வெள்ளாங்கோயில்.
வெப்பிலி (துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்).
பர்கூர் (துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்).
5 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கீவளூர்.
நாகப்பட்டினம்.
வேதாரண்யம்.
திருப்பூண்டி.
மயிலாடுதுறை குத்தாலம்.
மயிலாடுதுறை.
செம்பனார்கோவில்.
சீர்காழி.
94 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1[G.O.Ms.No.273, Agriculture - Farmers Welfare (AM2), 6th November 2025,
ஐப்பசி 20, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(1)/AGFFW/57/2025.
In exercise of the powers conferred by clause (d) of sub-section(1) of section 9 read with section 3 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares his intention that the marketing of the Agricultural produce, namely, 'Maize' shall cease to be regulated in the notified market areas of all the Market Committees in the State.
2. Any objection or suggestion which may be received by the Government of Tamil Nadu within a period of one month from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette will be considered by the Government.
3. Objection or suggestion, if any, should be addressed to the Agricultural Production Commissioner and Secretary to Government, Agriculture – Farmers Welfare Department, Secretariat, Chennai – 600 009, through the Commissioner of Agricultural Marketing and Agri Business, Thiru. Vi. Ka. Industrial Estate, Guindy, Chennai - 600 032.
V. DAKSHINAMOORTHY,
Agricultural Production Commissioner and
Secretary to Government.
அறிவிக்கை
[G.O.Ms.No.273, Agriculture - Farmers Welfare (AM2), 6th November 2025,
ஐப்பசி 20, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) பிரிவு 3 உடன் படிக்கப்பட்ட மேற்படி சட்டத்தின் பிரிவு 9 இன் உட்பிரிவு 1 இன் உட்கூறு (d) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து விற்பனைக்குழுக்களின் அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளில் இருந்து மக்காச்சோளம் வேளாண் விளைபொருளின் விற்பனையை முறைப்படுத்துதலை நிறுத்தம் செய்யக் கருதியிருப்பதை இதனால் அறிவிக்கிறார்.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு திங்கள் கால அளவிற்குள், இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு வரப்பெறும் மறுப்புரைகளை அல்லது கருத்துரைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும்.
3. கருத்துரைகள் அல்லது மறுப்புரைகள் ஏதேனுமிருப்பின், அவற்றை ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 மூலமாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண்மை – உழவர் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வ. தட்சிணாமூர்த்தி,
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும்
அரசுச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU