Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement District Registrar (Admin), Thanjavur--Notification under Section 44(2) of the Tamil Nadu Societies Registration Act, 1975. - Roc. No. 6/E1/2025.--(C.No.768/A3/2025)

Published 26 November 2025

Type
Ordinary
Gazette no.
47
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-11-26.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2025

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, நவம்பர் 26, 2025

எண். 47

கார்த்திகை 10, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(2)-இன் கீழான அறிவிக்கை 19751975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(2)-இன் கீழான அறிவிக்கை

(ந.க.எண்.6/இ1/2025)

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)-இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது பிரிவு (44)(1)-இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கத்திற்கு அனுப்பிய இவ்வலுவலக கடித எண்.6/இ1/2025, நாள்.26.09.2025-க்கு எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. அறிவிப்பு கடிதம் திரும்ப வரப்பெற்றுள்ளது. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கத்திடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கத்தின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரிசை எண். (1) சங்கத்தின் பதிவு எண் மற்றும் வருடம் (2) பதிவு அஞ்சல் திரும்பப் பெறப்பட்ட நாள் (3) சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி (4)
1 110/1997 03.10.2025 மதுரை மாவட்ட கேரம் சங்கம் 25 ஏ, வ.உ.சி. 6வது தெரு, பிச்சை பிள்ளை சாவடி, மதுரை - 625 006

மதுரை (தெற்கு), 2025 அக்டோபர் 28.

ச. சுடரொளி,ச. சுடரொளி, சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) (கூ.பொ).

DTP—VI-1-T-Sup (47) [1] 2

1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன் கீழான அறிவிப்பு 1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன் கீழான அறிவிப்பு

(க.எண்.768/ஆ3/2025)

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975 பிரிவு 44(3)(b)- ன்படி கீழ்க்கண்ட சங்கம் குறித்த அறிவிக்கை, ""தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில்" " வெளியிடப்பட்டு அது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் சங்கம் செயல்பாட்டில் உள்ளதென உறுதிப்படுத்திட எவ்வித ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்ய தவறியமையால் தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 44 (4)ன் கீழ் இவ்வறிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து கீழ்கண்ட சங்கம் செயல்படாத சங்கமாக கருதப்பட்டு சங்கத்தின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படுகிறது.

வ. எண். (1) சங்கத்தின் பெயர் (2) முகவரி (3) பதிவு எண் (4)
1 Society for the Prevention of Cruelly to Animals, Thanjavur The District Collector, President of the Society, Office of the District Collector, Thanjavur 32/1973

தஞ்சாவூர்,

R. R. மணிகண்டன்,மணிகண்டன்,

2025 நவம்பர் 21.

மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) (மு.கூ.பொ.)

(உதவிப்பதிவுத்துறை தலைவர் நிலை).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 26 November 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-11-26.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-11-26.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup.