Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

WELFARE OF DIFFERENTLY ABLED PERSONS DEPARTMENT--Notification regarding the restructuring of the Tamil Nadu Welfare Board for Persons with Disabilities with the inclusion of new non-official members.

Published 02 December 2025

Department
Welfare of Differently Abled Persons
Type
Extraordinary
Gazette no.
791
Part
Part II
Notification no.
Notification No. II(2)/WDAP/1259(g)/2025.--G.O.(Ms.) No. 28, Department of Welfare of Differently Abled Persons (DWDP-2), 2 December 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-12-02.Extraordinary_791_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 791] CHENNAI, TUESDAY, DECEMBER 2, 2025 Karthigai 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

WELFARE OF DIFFERENTLY ABLED PERSONS DEPARTMENT

புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தினை மறுசீரமைத்தல் புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தினை மறுசீரமைத்தல் பற்றிய அறிவிக்கைபற்றிய அறிவிக்கை

[அரசாணை (ப) எண்.28, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந–2)த் துறை, 2 டிசம்பர் 2025, கார்த்திகை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/WDAP/1259(g)/2025.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சட்டம், 2007-இன் பிரிவு 3(5)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு தமிழக ஆளுநர் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த அறிவிப்பினை தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடுகிறார்:-

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்

I. அலுவல் சார் உறுப்பினர்கள் (Offical Members) – 4

வ. எண் உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரி வாரியத்தின் பதவி பெயர்
1. மாண்புமிகு அமைச்சர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை தலைமைச் செயலகம், சென்னை-9. தலைவர் (Chairperson)
2. அரசு செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9. துணைத் தலைவர் (Vice Chairperson)
3. முதன்மைச் செயலாளர், நிதித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9. உறுப்பினர் (Ex-officio member)
4. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை – 5. உறுப்பினர் - செயலாளர் (Member - Secretary)

[1]

Ex-II-2—(791)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY அலுவல் சாரா உறுப்பினர்கள் அலுவல் சாரா உறுப்பினர்கள் (Non-Official Members)

(Non-Official Members) – 22 (1 + – 22 (1 +2 12 1 ))

II. மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த வல்லுநர் (Specialist (or) Expert in the field of Disability) II. மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த வல்லுநர் (Specialist (or) Expert in the field of Disability) – – 1

Sl.No Members Remarks
1. முனைவர்.P.பூபதி, Ph.D., ஆங்கிலத்துறை, மத்திய பல்கலைக்கழகம், நீலக்குடி, திருவாரூர் – 610 005. -Experience in Teaching and research in Disability Studies. -Assistant Professor, Dept. of English Studies, Central University of Tamil Nadu, Thiruvarur - 610 005.

III. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனம் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் (NGO and Association) – 21 III. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனம் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் (NGO and Association) – 21

வ . எண். உறுப்பினர் பெயர் ( திருவாளர்கள்) வகை குறிப்புரை
1. P.மனோகரன், BF4, முதல் தளம், பிளாட்எண்.27,28,29 ஸ்கைலார்க் ஹோம்ஸ், குயின் திருவள்ளூர் விக்டோரியா ரோடு, ஸ்ரீ அம்பாள் சிட்டி, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் – 56. பார்வை மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ன் பிரிவு 34(1) மற்றும் கீழ்க்காணும் அளவீடுகளின் (Criteria) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:- Ø அலுவல் சாரா நிறுவனம் / சங்கத்தின் உறுப்பினர்கள் Ø கல்வித்தகுதி Ø மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பான முன்னனுபவம் (Experience)
சு.அப்துல் லத்தீப், தலைவர் மற்றும் நிறுவனர், காதுகேளாத மற்றும் பேச இயலாத மாற்றுத்திறனுடையோர் பாதுகாப்பு பவுண்டேசன், எண்.5, மார்க்கட்லேன் 8வது தெரு, H-8 காவல் நிலையம் பின்புறம், காலடிப்பேட், திருவெற்றியூர், சென்னை–19. செவித்திறன் மாற்றுத்திறனாளி
3. என்.கவிதா, எண்.21/2, ஈகை வள்ளியம்மன் கோவில் தெரு, திருவெற்றியூர், சென்னை–19. செவித்திறன் மாற்றுத்திறனாளி
4. ரெ.தங்கம், எண்.110/10,5-வது மெயின் ரோடு, சி.ஐ.டி நகர், நந்தனம், சென்னை-35. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
5. Dr.S.J.அமுதசாந்தி, தியாகம் பெண்கள் அறக்கட்டளை, No.24, கம்பர் தெரு, S.S.காலனி, அரசரடி, மதுரை – 625 016. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
6. P.சிம்மச்சந்திரன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, எண்.10, 4வது குறுக்கு தெரு, பாலாஜிநகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை– 32. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
6. P.சிம்மச்சந்திரன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, எண்.10, 4வது குறுக்கு தெரு, பாலாஜிநகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை– 32. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
7. பா.ஜான்சிராணி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், எண்-2/38, கிழக்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
8. முனைவர்.எம்.ஜி.ராகுல், தமிழ்நாடு உயரம் குறைந்தோர்கள் நலச் சங்கம், எண்.39/40, ரோசனை பாட்டை, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் – 604 001. உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி
9. ரெ. கணேஷ் பாண்டியன், த/பெ.ரெங்கசாமி, சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளை, 196, ராமமூர்த்தி ரோடு, விருதுநகர் அஞ்சல் மற்றும் வட்டம், விருதுநகர்– 626 001. ---
10. பேராசிரியர் எம்.சகாதேவன், எண்-24/31, பூக்காராத் தெரு சைதாபேட்டை, சென்னை-15. பார்வை மாற்றுத்திறனாளி
11. ப.பவுன்துரை, த/பெ. பழனிவேல், 278A, ஆழ்வான்பட்டி, குன்றாண்டர் கோவில் (அ), குளத்தூர் (தா), புதுக்கோட்டை - 622 502 பார்வை மாற்றுத்திறனாளி
12. M.மெய்கண்டன், 5A/4, 1வது தெரு, கிருஷ்ணராஜபுரம். தூத்துக்குடி. செவித்திறன் மாற்றுத்திறனாளி
13. திரு. கருணாகரன். தலைவர், தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு, திருவள்ளுவர் மார்டன் ரைஸ்மில், சேலம் மெயின்ரோடு, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி மாவட்டம். முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி
14. எஸ்.அண்ணாமலை, தலைவர், டிசம்பர்-3 இயக்கம். மாரியம்மன் கோவில் தெரு, பூங்குணம் கிராமம், குண்டலப்புலியூர் அஞ்சல், விக்கிரவாண்டி தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம் - 605 203. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
15. கே.ஆர். சக்கரவர்த்தி, 4/1242, இந்திரா நகர், 16 மோகன் மேஸ்திரி காலனி, தருமபுரி - 636 701. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
16. பேராசிரியர்.T.M.N.தீபக், எண்.9/16, தந்தீஸ்வரன் காலனி, திரெளபதியம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை– 42. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
17. K.J.T. புஷ்பராஜ், பழைய எண்.4/137, புதிய எண்.824, ராஜேந்திரன் நகர் (புஸ்பா டீ ஸ்டால்) சிப்காட், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம் – 630 606. தவழும் மாற்றுத்திறனாளி
18. எம். அரசப்பன், இயக்குநர், சாந்திவனம் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம், சீத்தப்பட்டி கிராமம், ஜே.ஜே. இன்ஜினயிரிங் கல்லூரி அருகில், (திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை), பூங்குளத்துப்பட்டி அஞ்சல், ராம்ஜி நகர் (வழி), குளித்தலை வட்டம், கரூர்–620 018. ---
19. திரு.எஸ்.சங்கரராமன், அமர்சேவா சங்கம், சுலோச்சனா கார்டன்ஸ் 12-1-163, தென்காசிரோடு, ஆயக்குடி அஞ்சல், கடையநல்லூர் வழி, தென்காசி மாவட்டம் ---
20. P.கலையரசி, குலால்குடி, கண்ணக்குடி அஞ்சல், லால்குடி தாலுகா, திருச்சி – 621 711. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
21. T.மகேஸ்வரி. எண்.2ஏ, முதல் தெரு, பாலாஜி நகர், கதிர்வேடு, திருவள்ளூர்– 66. கை, கால் இயக்க மாற்றுத்திறனாளி
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

சோ. மதுமதி,சோ. மதுமதி, அரசுச் செயலாளர்

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 02 December 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-12-02.Extraordinary_791_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-12-02.Extraordinary_791_Part-II_Section-2.