© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 801] CHENNAI, THURSDAY, DECEMBER 4, 2025 Karthigai 18, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
WITHDRAWAL FROM LAND CLASSIFICATION UNDER THE TAMIL NADU URBAN LOCAL BODIES ACT, 1998 [G.O.Ms. No.444, Municipal Administration and Water Supply (TP-2(1), 4th December 2025, கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1280(i-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vilavoor Town Panchayat of Kanniyakumari District, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the respective Town Panchayats with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette
Schedule
District : Kanniyakumari
Taluk : Kalkulam
Town Panchayat : Vilavoor
Village : Kalkulam
[1]
Ex-II-2—(801)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl. No. | Survey No. | Classification | Total extent (Hec.) | Extent to be withdrawn (Hec.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before sub division | After sub division | ||||||||
| East | West | South | North | ||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) |
| 1. | 284/2 | 284/3 to 284/8 | Vandipathai | 0.59.00 | 0.03.29 | 284/2 | 282, 281/6 | 283/7 | 280 |
| 2. | 285/1 | 285/3, 285/4 | 0.38.50 | 0.01.35 | 285/1 | 284/2 | 285/ 2A | 286/1,2 |
NOTIFICATION-II
\[G.O.Ms. No.444, Municipal Administration and Water Supply (TP-2(1), 4th December 2025,
கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1280(i-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Samathur Town Panchayats of Coimbatore District, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the respective Town Panchayats with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Coimbatore
Taluk : Anaimalai
Town Panchayat : Samathur
Village : Samathur
| Survey No. | Classification | Total extent (Hec.) | Extent to be withdrawn (Hec.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before sub division | After sub division | |||||||
| East | West | South | North | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 73/1A | 73/3 to 73/8 (Except 73/6) | Theru | 0.48.20 | 0.03.98 | 103, 104 | 74 | 76, 77, 72 | 102 |
NOTIFICATION-III
[G.O.Ms. No.444, Municipal Administration and Water Supply (TP-2(1), 4th December 2025,
கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1280(i-3)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Paravai Town Panchayats of Madurai District, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the respective Town Panchayats with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3Schedule
District : Madurai
Taluk : Madurai North
Town Panchayat : Paravai
Village : Paravai 2 Bit
| Survey No. | Classification | Total extent (Hec.) | Extent to be withdrawn (Hec.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before sub division | After sub division | |||||||
| East | West | South | North | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 125/1 | 125/3 to 125/16 | Panchayat Union Road | 0.26.00 | 0.05.49 | 144 | 124, 126 | Paravai 1 Bit Village S.No.181 | 135 |
D.KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-I
[G.O.Ms. No.444, Municipal Administration and Water Supply (TP-2(1), 4th December 2025,
கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கீழ்க்காணும் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விலவூர் பேரூராட்சி மன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : கல்குளம்
பேரூராட்சி : விலவூர்
கிராமம் : கல்குளம்
| வ . எண். | நில அளவை எண்ணும் உட்பிரிவும் | வகைப்பாடு | மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) | விடுவிக்கப் படும் பரப்பளவு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) |
| 1. | 284/2 | 284/3 முதல் 284/8 வரை | வண்டிப் பாதை | 0.59.00 | 0.03.29 | 284/2 | 282, 281/6 | 283/7 | 280 |
| 2. | 285/1 | 285/3, 285/4 | 0.38.50 | 0.01.35 | 285/1 | 284/2 | 285/2A | 286/ 1, 2 |
அறிவிக்கை-II
[G.O.Ms. No.444, Municipal Administration and Water Supply (TP-2(1), 4th December 2025,
கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சமத்தூர் பேரூராட்சி மன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கோயம்புத்தூர்
வட்டம் : ஆனைமலை
பேரூராட்சி : சமத்தூர்
கிராமம் : சமத்தூர்
| நில அளவை எண்ணும் உட்பிரிவும் | வகைப்பாடு | மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) | விடுவிக்கப் படும் பரப்பளவு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 73/1A | 73/3 முதல் 73/8 வரை (73/6 தவிர) | தெரு | 0.48.20 | 0.03.98 | 103, 104 | 74 | 76, 77, 72 | 102 |
அறிவிக்கை-III
[G.O.Ms. No.444, Municipal Administration and Water Supply (TP-2(1), 4th December 2025,
கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கீழ்க்காணும் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பேரூராட்சி மன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : மதுரை
வட்டம் : மதுரை வடக்கு
பேரூராட்சி : பரவை
கிராமம் : பரவை 2 பிட்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5| நில அளவை எண்ணும் உட்பிரிவும் | வகைப்பாடு | மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) | விடுவிக்கப் படும் பரப்பளவு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 125/1 | 125/3 முதல் 125/16 வரை | ஊராட்சி ஒன்றிய சாலை | 0.26.00 | 0.05.49 | 144 | 124, 126 | பரவை பிட் 1 கிராம புல எண்.181 | 135 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU