Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Panchayats Act 1994 (Tamil Nadu Panchayats Act 21/1994) – Notification regarding the creation of two new Panchayat Unions namely Kuntha and Pandalur by bifurcating the Panchayat Unions of Udhagamandalam and Gudalur in the Nilgiris District.

Published 04 December 2025

Department
Rural Development and Panchayat Raj Department
Type
Extraordinary
Gazette no.
803
Part
Part II
Notification no.
Notification No. II(2)/RDPR/1280(j-1)/2025, Notification No. II(2)/RDPR/1280(j-2)/2025.--G.O.Ms. No.340, Rural Development and Panchayat [PR-2(1)] Department, 4th December 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-12-04.Extraordinary_803_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 803] CHENNAI, THURSDAY, DECEMBER 4, 2025 Karthigai 18, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) – நீலகிரி மாவட்டம் – உதகமண்டலம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) – நீலகிரி மாவட்டம் – உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்குதல் பற்றிய அறிவிக்கை.உருவாக்குதல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.340, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 4 டிசம்பர் 2025, கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/RDPR/1280(j-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (1) of Section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby notifies his intention to declare the local areas specified in the Table below, now part of Udhagamandalam Panchayat Development Block, to be a separate Panchayat Development Block, namely, Kundha Panchayat Development Block and to constitute for the said Panchayat Development Block, a Panchayat Union, namely, Kundha Panchayat Union. Based on the above constitution of Kundha Panchayat Union, wards will be divided for the next ordinary election.

2. Any inhabitant of the said local area desiring to object to anything contained in this Notification may submit his objection in writing to the Government within six weeks from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette, and that any objection which may be received from such inhabitant of that local area with respect thereto before expiry of the aforesaid period will be duly considered by the Government. Objections in writing, if any, should be addressed to the Additional Chief Secretary to Government, Rural Development and Panchayat Raj Department, Secretariat, Chennai –600 009:-

Ex-II-2—(803)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY The Table

Name of the Panchayat Union. (1) Name of the Village Panchayat. (2)
Udhagamandalam 1. Kagguchi.
2. Ajjoor.
3. T. Manihatty.
4. Thummanatty.
5. Kenthorai.
6. Mynalai.
7. Baralatty.
8. Hullathy.
9. Thalakundha.
10. Adasholai.
11. Doddabetta.
12. Thuneri.
13. Anikorai.
14. Thoraihatty.
15. Kadanad.
16. Chinna coonoor.
17. Dhavani.
18. Ebbanad.
19. Iduhatty.
20. Kookal.
21. Kookalthorai.
22. Nanjanad.
23. Kuruthukuli.
24. Melcowhatty.
25. M.Palada.
26. Porthiyada.
Kundha 1. Balacola.
2. Deversholai.
3. Thangadu.
4. Denadu.
5. Ithalar.
6. Kallakkorai.
7. Nunthala.
8. Surender nagar.
9. Mulligoor.
10. Emarald.
11. Mel Kundha.
12. Kinnakorai.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

அறிவிக்கை – I

[அரசாணை (நிலை) எண்.340, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 4 டிசம்பர் 2025, கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு உதகமண்டலம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தின் பகுதியை பிரித்து தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரப் பகுதியாக விளங்க இருக்கும் அதாவது குந்தா ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் மற்றும் மேற்சொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது குந்தா ஊராட்சி ஒன்றியத்தை அமைத்துருவாக்குவதற்கு கீழேயுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டார பகுதிகளை விளம்புகை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய நோக்கத்தை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மேற்காணும் ஊராட்சி ஒன்றியத்தின் அடிப்படையில், வரும் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

2. அந்த உள்ளூர் வட்டாரப் பகுதியில் குடியிருந்து வருகின்ற எவரும் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை குறித்த மறுப்பினை தெரிவிக்க விரும்பினால் அவர் எழுத்து மூலம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த உள்ளூர் வட்டார பகுதியில் குடியிருந்து வருகின்ற யாரிடமிருந்தும் மேலே கூறப்படும் காலக்கெடுவுக்குள் மறுப்பு ஏதும் பெறப்பட்டால் அதனை அரசு உரிய பரிசீலனை செய்யும். மறுப்புகள் ஏதும் இருப்பின் அதனை எழுத்து மூலமாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600 009 என்ற முகவரியிட்டு அனுப்பிவைத்தல் வேண்டும்.

அட்டவணை-I

உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகமண்டலம் ஊராட்சி உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்குதல்: ஒன்றியமாகவும் மற்றும் 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்குதல்:

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் ( 1 ) கிராம ஊராட்சிகளின் பெயர் ( 2 )
உதகமண்டலம் 1. கக்குச்சி.
2. அஜ்ஜூர்.
3. டி. மணியட்டி.
4. தும்மனட்டி.
5. கெந்தொரை.
6. மைனலை.
7. பரலட்டி.
8. உல்லத்தி.
9. தலைகுந்தா.
10. ஆடாசோலை.
11. தொட்டபெட்டா.
12. தூனேரி.
13. அணிக்கொரை.
14. தொரையட்டி.
15. கடநாடு.
16. சின்னகுன்னூர்.
17. தாவணி.
18. எப்பநாடு.
19. இடுஹட்டி.
20. கூக்கல்.
21. கூக்கல்தொரை.
22. நஞ்சநாடு.
23. குருத்துக்குளி.
24. மேல்கௌஹட்டி.
25. எம். பாலடா.
26. போர்த்தியாடா.
குந்தா 1. பாலகொலா.
2. தேவர்சோலை.
3. தங்காடு.
4. தேனாடு.
5. இத்தலார்.
6. கல்லக்கொரை.
7. நுந்தளா.
8. சுரேந்தர்நகர்.
9. முள்ளிகூர்.
10. எமரால்டு.
11. மேல்குந்தா.
12. கிண்ணகொரை.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

NOTIFICATION-II.

[அரசாணை (நிலை) எண்.340, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 4 டிசம்பர் 2025, கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/RDPR/1280(j-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (1) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby notifies his intention to declare the local areas specified in the Table below, now part of Gudalur Panchayat Development Block, to be a separate Panchayat Development Block, namely, Pandalur Panchayat Development Block and to constitute for the said Panchayat Development Block, a Panchayat Union, namely, Pandalur Panchayat Union. Based on the above constitution of Pandalur Panchayat Union, wards will be divided for the next ordinary election.

2. Any inhabitant of the said local area desiring to object to anything contained in this Notification may submit his objection in writing to the Government within six weeks from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette, and that any objection which may be received from such inhabitant of that local area with respect thereto before expiry of the aforesaid period will be duly considered by the Government. Objections in writing, if any, should be addressed to the Additional Chief Secretary to Government, Rural Development and Panchayat Raj Department, Secretariat, Chennai –600 009:-

The Table

Name of the Panchayat Union. (1) Name of the Village Panchayat. (2)
Gudalur 1. Nellakotta.
2. Bitherkad.
3. Choladi.
4. Pakkana.
5. Kunnaladi.
6. Masinagudi.
7. Mavanallah.
8. Sreemadurai.
9. Mudumalai.
Pandalur 1. Cherambadi.
2. Cherangode.
3. Kaiyunni.
4. Kappala.
5. Panachira.
6. Erumadu.
7. Pothukolli.
8. Kallichal.
9. Kolapalli.
10. Ayyankolli.
11. Ammankavu.
12. Ambalamoola.
13. Ambalavayal.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை – II

[அரசாணை (நிலை) எண்.340, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 4 டிசம்பர் 2025, கார்த்திகை 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு கூடலூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தின் பகுதியை பிரித்து தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரப் பகுதியாக விளங்க இருக்கும் அதாவது பந்தலூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் மற்றும் மேற்சொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது பந்தலூர் ஊராட்சி ஒன்றியத்தை அமைத்துருவ ாக்குவதற்கு கீழேயுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டார பகுதிகளை விளம்புகை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய நோக்கத்தை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மேற்காணும் ஊராட்சி ஒன்றியத்தின் அடிப்படையில், வரும் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

2. அந்த உள்ளூர் வட்டாரப் பகுதியில் குடியிருந்து வருகின்ற எவரும் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை குறித்த மறுப்பினை தெரிவிக்க விரும்பினால் அவர் எழுத்து மூலம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த உள்ளூர் வட்டார பகுதியில் குடியிருந்து வருகின்ற யாரிடமிருந்தும் மேலே கூறப்படும் காலக்கெடுவுக்குள் மறுப்பு ஏதும் பெறப்பட்டால் அதனை அரசு உரிய பரிசீலனை செய்யும். மறுப்புகள் ஏதும் இருப்பின் அதனை எழுத்து மூலமாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600 009 என்ற முகவரியிட்டு அனுப்பிவைத்தல் வேண்டும்.

அட்டவணை-II

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து 9 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி கூடலூர் ஊராட்சி ஒன்றியமாகவும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து 9 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி கூடலூர் ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 13 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி பந்தலூர் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்குதல்: மற்றும் 13 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி பந்தலூர் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்குதல்:

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் ( 1 ) கிராம ஊராட்சிகளின் பெயர் ( 2 )
கூடலூர் 1. நெலாக்கோட்டை.
2. பிதர்காடு.
3. சோலாடி.
4. பாக்கனா.
5. குன்னலாடி.
6. மசினகுடி.
7. மாவனள்ளா.
8. ஸ்ரீமதுரை.
9. முதுமலை.
பந்தலூர் 1. சேரம்பாடி.
2. சேரங்கோடு.
3. கையுண்ணி.
4. கப்பாலா.
5. பனஞ்சிரா.
6. எருமாடு.
7. போத்துக்கொல்லி.
8. கல்லிச்சால்.
9. கொளப்பள்ளி.
10. அய்யன்கொல்லி.
11. அம்மங்காவு.
12. அம்பலமூலா.
13. அம்பலவயல்.
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 04 December 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-12-04.Extraordinary_803_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-12-04.Extraordinary_803_Part-II_Section-2.