© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 816] CHENNAI, MONDAY, DECEMBER 8, 2025 Karthigai 22, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – மதுரை மற்றும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் – நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the Control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 459, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 8 டிசம்பர் 2025, கார்த்திகை 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1280(u-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Madurai City Municipal Corporation, Madurai North Taluk, Vilangudi Bit 1 Village, Madurai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Madurai
Taluk : Madurai North
Municipal Corporation : Madurai Corporation
Village : Vilangudi Bit 1
[1]
Ex-II-2—(816)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl.no | Village/ City | Survey No. | Classification | Total extent (Hect.) | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Survey numbers) | ||||
| Before sub division | After sub division | East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) |
| 1. | Vilangudi Bit 1 | 73/4 | 73/4 | Kalam | 0.85.0 | 0.06.88 | 66/4, 66/5 | 73/1, 73/2A7 3/3, 73/2B | 74/2 | 73/5A1A1 A1A, 68/6 |
| From 73/14 to 73/29 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை – I
[அரசாணை (நிலை) எண். 459, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 8 டிசம்பர் 2025, கார்த்திகை 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சி, மதுரை வடக்கு வட்டம், விளாங்குடி பிட்-1 கிராமத்திலுள்ள நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை (Schedule)
மாவட்டம் : மதுரை
வட்டம் : மதுரை வடக்கு
மாநகராட்சி : மதுரை
கிராமம் : விளாங்குடி பிட் 1
| வ . எண் | கிராமம்/ நகரம் | புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு மேற்கு | வடக்கு | தெற்கு | ||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) |
| 1. | விளாங்குடி பிட் 1 | 73/4 | 73/4 | களம் | 0.85.0 | 0.06.88 | 66/4. 66/5 | 73/1, 73/2A7 3/3, 73/2B | 74/2 | 73/5A1A1 A1A, 68/6 |
| 73/14 முதல் 73/29 வரை | நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION – II
[அரசாணை (நிலை) எண். 459, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 8 டிசம்பர் 2025, கார்த்திகை 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1280(u-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Madurai City Municipal Corporation, Madurai West Taluk. Madurai District with the total extent, as mentioned in theTAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3 Schedule below, be the same or a little more or less from the control of the Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Madurai
Taluk : Madurai West
Municipal Corporation : Madurai Corporation
| Sl. No. | Village/ City | Survey No. | Classification | Total extent (Hect.) | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Survey numbers) | ||||
| Before sub division | After sub division | East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) |
| 1. | MelMadurai/ Madurai | 11/1 | 11/1 | Government poromboke | 1.99.55 | 0.48.34 | 13,16 | 09 | 19, 8/2, 12, 14 | 10 |
| From 11/2 to 11/207 | Natham | |||||||||
| 2. | MelMadurai/ Madurai | 02 | 2/1 | Government Poromboke | 0.11.00 | 0.01.52 | 3 | Block 55 | 1 | 6 |
| From 2/2 to 2/19 | Natham | |||||||||
| 3. | MelMadurai/ Madurai | 04 | 4/1 | Government poromboke | 0.28.70 | 0.10.48 | 24 | 3 | 5 | 56 |
| From 4/2 to 4/92 | Natham | |||||||||
| 4. | MelMadurai/ Madurai | 05 | 5/1 | Government poromboke | 0.03.20 | 0.01.12 | 7 | 3 | 6 | 4 |
| From 5/2 to 5/21 | Natham | |||||||||
| 5. | MelMadurai/ Madurai | 06 | 6/1 | Government poromboke | 0.07.10 | 0.03.40 | 3 | 7 | 2 | 5 |
| From 6/2 to 6/34 | Natham | |||||||||
| 6. | MelMadurai/ Madurai | 24 | 24/1 | Government poromboke | 0.01.62 | 0.00.50 | 23, 25, 35, 45, 46 | 4 | 15 | 56 |
| From 24/2 to 24/11 | Natham | |||||||||
| 7. | MelMadurai/ Madurai | 27 | 27/1 | Government Poromboke – Tamil Nadu Habitat | 0.22.14 | 0.06.35.1 | 2 | 23 | 26 | 2 |
| From 27/2 to 27/10 | Natham | |||||||||
| 8. | MelMadurai/ Madurai | 21 | 21/1 | Government Poromboke – Tamil Nadu Habitat | 0.30.25 | 0.01.48.8 | 23 | 20 | 14 | 2 |
| From 21/2 to 21/6 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை – II
[அரசாணை (நிலை) எண். 459, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 8 டிசம்பர் 2025, கார்த்திகை 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை மதுரை மேற்கு வட்டம், மதுரை மாநகராட்சியிலுள்ள நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குை றவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை (Schedule)
மாவட்டம் : மதுரை
வட்டம் : மதுரை மேற்கு
மாநகராட்சி : மதுரை
| வ . எண் | கிராமம்/ நகரம் | புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு வடக்கு தெற்கு | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) |
| 1. | மேல்மதுரை/ மதுரை | 11/1 | 11/1 | அரசு புறம்போக்கு | 1.99.55 | 0.48.34 | 13,16 | 09 | 19, 8/2, 12, 14 | 10 |
| 11/2 முதல் 11/207 வரை | நத்தம் | |||||||||
| 2. | மேல்மதுரை/ மதுரை | 02 | 2/1 | அரசு புறம்போக்கு | 0.11.00 | 0.01.52 | 3 | பிளாக் 55 | 1 | 6 |
| 2/2 முதல் 2/19 வரை | நத்தம் | |||||||||
| 3. | மேல்மதுரை/ மதுரை | 04 | 4/1 | அரசு புறம்போக்கு | 0.28.70 | 0.10.48 | 24 | 3 | 5 | 56 |
| 4/2 முதல் 4/92 வரை | நத்தம் | |||||||||
| 4. | மேல்மதுரை/ மதுரை | 05 | 5/1 | அரசு புறம்போக்கு | 0.03.20 | 0.01.12 | 7 | 3 | 6 | 4 |
| 5/2 முதல் 5/21 வரை | நத்தம் | |||||||||
| 5. | மேல்மதுரை/ மதுரை | 06 | 6/1 | அரசு புறம்போக்கு | 0.07.10 | 0.03.40 | 3 | 7 | 2 | 5 |
| 6/2 முதல் 6/34 வரை | நத்தம் | |||||||||
| 6. | மேல்மதுரை/ மதுரை | 24 | 24/1 | அரசு புறம்போக்கு | 0.01.62 | 0.00.50 | 23,25,35, 45,46 | 4 | 15 | 56 |
| 24/2 முதல் 24/11 வரை | நத்தம் | |||||||||
| 7. | மேல்மதுரை/ மதுரை | 27 | 27/1 | அரசு புறம்போக்கு குடிசை பகுதி மாற்று வாரியம் | 0.22.14 | 0.06.35.1 | 2 | 23 | 26 | 2 |
| 27/2 முதல் 27/10 வரை | நத்தம் | |||||||||
| 8. | மேல்மதுரை/ மதுரை | 21 | 21/1 | அரசு புறம்போக்கு குடிசை பகுதி மாற்று வாரியம் | 0.30.25 | 0.01.48.8 | 23 | 20 | 14 | 2 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION – III
[அரசாணை (நிலை) எண். 459, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 8 டிசம்பர் 2025, கார்த்திகை 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1280(u-3/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Madurai City Municipal Corporation, Thirupparankkundram Taluk, Madurai District with the total extent, as mentioned in6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY the Schedule below, be the same or a little more or less from the control of the Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Madurai
Taluk : Thirupparankkundram
Municipal Corporation : Madurai Corporation
| Sl. No. | Village/ City | Survey No. | Classification | Total extent (Hect.) | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Survey numbers) | ||||
| Before sub division | After sub division | East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) |
| 1 | Madakkulam | 14 | 14/1 | Government poromboke | 0.52.00.0 | 0.09.25 | Ward- 55 | Ward- 50 | 11/11 | 52/15 |
| From 14/2 to 14/21 | Natham |
D. KARTHIKEYAN,
Principal Secretary to Government.
அறிவிக்கை – III
[அரசாணை (நிலை) எண். 459, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 8 டிசம்பர் 2025, கார்த்திகை 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம் வட்டத்திலுள்ள நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை (Schedule)
மாவட்டம் : மதுரை
வட்டம் : திருப்பரங்குன்றம்
மாநகராட்சி : மதுரை
| வ . எண் | கிராமம்/ நகரம் | புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | வடக்கு தெற்கு | ||||||
| 1. | மாடக்குளம் | 14 | 14 | அரசு புறம்போக்கு | 0.52.00.0 | 0.09.25 | வார்டு- 55 | வார்டு- 50 | 11/11 | 52/15 |
| 14/2 முதல் 14/21 வரை | நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7NOTIFICATION – IV
[அரசாணை (நிலை) எண். 459, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 8 டிசம்பர் 2025, கார்த்திகை 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS1280(u-4)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Avadi City Municipal Corporation, Avadi Taluk, Thiruvallur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Avadi City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Thiruvallur
Taluk : Avadi
Municipal Corporation : Avadi Corporation
| Sl. No. | Village/ City | Survey No. | Classification | Total extent (Hect.) | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Survey numbers) | ||||
| Before sub division | After sub division | East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) |
| 1 | No. 23 Soranjeri-B | 43/1 | 43/1 | Vandipattai | 0.18.40 | 0.01.60 | 191/3, Villinjiyam bakkam village | 191/5B, 5C, 11,14, 15, 16,17 | 191/1, 2,17, 179 | 191/11, 197, 192 |
| 43/6, 43/7 | Natham | |||||||||
| 2 | No. 23 Soranjeri-B | 67 | 67/1 | Vandipattai | 0.30.50 | 0.02.40 | ||||
| From 67/2 to 67/4 | Natham | |||||||||
| 3 | No. 16 Thirumullai- voyal - 1 | 13/0 | 13/0 | Government Thoppu | 2.70.50 | 0.15.74 | 229, 243, 248 | 241, 252 | 229, 230, 240 | 248, 250, 252 |
| From 13/1 to 13/21 | Natham | |||||||||
| 4 | No. 16 Thirumullai- voyal - 1 | 2/0 | 2/0 | Government Thoppu | 0.75.00 | 0.13.18 | 295 | 244, 254 | 295 | 293 |
| From 2/1 to 2/15 | Natham |
D. KARTHIKEYAN,
Principal Secretary to Government.
அறிவிக்கை – IV
[அரசாணை (நிலை) எண். 459, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 8 டிசம்பர் 2025, கார்த்திகை 22, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சிற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும்8 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை, ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை (Schedule)
மாவட்டம் : திருவள்ளூர்
வட்டம் : ஆவடி
மாநகராட்சி : ஆவடி மாநகராட்சி
| வ . எண் | கிராமம்/ நகரம் | புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு வடக்கு தெற்கு | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) |
| 1 | எண்.23 சோரஞ்சேரி ஆ | 43/1 | 43/1 | வண்டிப் பாட்டை | 0.18.40 | 0.01.60 | 191/3, விளிஞ்சியம் பாக்கம் கிராமம் | 191/5B, 5C, 11,14, 15, 16,17 | 191/1, 2,17, 179 | 191/11, 197, 192 |
| 43/6, 43/7 | நத்தம் | |||||||||
| 2 | எண்.23 சோரஞ்சேரி ஆ | 67 | 67/1 | வண்டிப் பாட்டை | 0.30.50 | 0.02.40 | ||||
| 67/2 முதல் 67/4 வரை | நத்தம் | |||||||||
| 3 | எண்.16 திருமுல்லை வாயில் -1 | 13/0 | 13/0 | அரசு தோப்பு | 2.70.50 | 0.15.74 | 229, 243, 248 | 241, 252 | 229, 230, 240 | 248, 250, 252 |
| 13/1 முதல் 13/21 வரை | நத்தம் | |||||||||
| 4 | எண்.16 திருமுல்லை வாயில் -1 | 2/0 | 2/0 | அரசு தோப்பு | 0.75.00 | 0.13.18 | 295 | 244, 254 | 295 | 293 |
| 2/1 முதல் 2/15 வரை | நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU