Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification regarding the withdrawal of specified survey numbers within the Dindigul Corporation limits from the control of the Dindigul Corporation, to facilitate the issuance of house site pattas under a one-time regularization scheme – under Section 118(2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998.

Published 10 December 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
823
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/1313(a)/2025.--G.O. Ms. No. 467, Municipal Administration and Water Supply (MA-7) Department, 10th December 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-12-10.Extraordinary_823_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2025 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 823] CHENNAI, WEDNESDAY, DECEMBER 10, 2025 Karthigai 24, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்டு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்டு குறிப்பிட்டுள்ள புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the குறிப்பிட்டுள்ள புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 467, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7)த் துறை, 10 டிசம்பர் 2025, கார்த்திகை 24, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/1313(a)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu Village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Adiyanoothu

[1] Ex-II-2—(823) 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Survey Number Total extent (Hect.) Classification Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
Before Sub division After Sub division East West South North
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
2917 & 2918 2917/1 and 2917/2 to 2917/23 & 2918/1 and 2918/2 to 2918/6 0.90.41 & 0.03.27 Sarkkar Poramboke- 'Veterinary Hospital Karai Kattidam' and Sarkkar Poramboke- 'Municipality well' 0.10.976 & 0.01.383 2866, 2905/1, 2, 2906/1, 2 1714/2B, 1713/1B, 2B, 1710/1B, 2B 1709/1C, 1D,1E,1F 2874/4, 2875/1, 2877, 2878/2

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-I.

[அரசாணை (நிலை) எண். 467, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7)த் துறை, 10 டிசம்பர் 2025, கார்த்திகை 24, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : அடியனூத்து

புல எண் மொத்த பரப்பு ( ஹெக்.) வகைப்பாடு நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) எல்லைகள் ( நகரப் புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) (9)
2917 & 2918 2917/1 மற்றும் 2917/2 முதல் 2917/23 வரை & 2918/1 மற்றும் 2918/2 முதல் 2918/6 வரை 0.90.41 & 0.03.27 சர்க்கார் புறம்போக்கு- "கால்நடை மருத்துவமனை காரைக்கட்டிடம்" மற்றும் சர்க்கார் புறம்போக்கு-" நகராட்சி கிணறு" 0.10.976 & 0.01.383 2866, 2905/1,2, 2906/1,2 1714/2B, 1713/1B, 2B, 1710/1B, 2B 1709/1C, 1D, 1E, 1F 2874/4, 2875/1, 2877, 2878/2

தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 December 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-12-10.Extraordinary_823_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-12-10.Extraordinary_823_Part-II_Section-2.