© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 831] CHENNAI, TUESDAY, DECEMBER 16, 2025 Margazhi 1, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு தெரு மற்றும் அரசு புறம்போக்கு நகராட்சி பொது இடம் ஆகிய வகைப்பாடுடைய நிலங்களை திருவண்ணாமலை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றியபற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 473, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6)த் துறை, 16 டிசம்பர் 2025, மார்கழி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1313(c)/2025
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Tiruvannamalai Town, Tiruvannamalai City Municipal Corporation, Tiruvannamalai Taluk, Tiruvannamalai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tiruvannamalai City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Tiruvannamalai
Taluk : Tiruvannamalai
Municipal Corporation : Tiruvannamalai
Town : Tiruvannamalai Town
[1]
Ex-II-2—(831)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl. No. | Name of the Town | Survey Numbers | (Hectare) Total extent | Extent (Hectare) withdrawn | Boundaries (Survey Numbers) | ||||||
| Before Sub-Division | After Sub-Division | East | West | North | South | ||||||
| S.No. | Classifi- cation | S.No. | Classifi- cation | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) | (12) |
| 1. | Tiruvannamalai | Ward-4, Block-20, T.S.No. 1280 | Government Poramboke (Theru) | 1280/1 | Government Poramboke (Theru) | 0.23.25.0 | 0.06.36.0 | 1144/1 | 1281/1 | 1285, 1286 | 1279/1, 1269 and 1144/1 |
| 1280/2 to 1280/19 | Natham | ||||||||||
| 2. | Tiruvannamalai | Ward-4, Block-20, T.S.No. 1279 | Government Poramboke (Theru) | 1279/1 | Government Poramboke (Theru) | 0.17.73.0 | 0.04.52.0 | 1144/1 | 1281/1 | 1285, 1286 | 1279/1, 1269 and 1144/1 |
| 1279/2 to 1279/14 | Grama Natham | ||||||||||
| 3. | Tiruvannamalai | Ward-4, Block-19, T.S.No. 1144/1 | Government Poramboke (Theru) | 1144/1 | Government Poramboke (Theru) | 0.22.50.5 | 0.04.19.0 | 1144/1 | 1281/1 | 1285, 1286 | 1279/1, 1269 and 1144/1 |
| 1144/3 to 1144/16 | Natham | ||||||||||
| 4. | Tiruvannamalai | Ward-1, Block-30, T.S.No. 1769/1 | Government Poramboke (Municipality Public Place) | 1769/1 | Government Poramboke (Municipality Public Place) | 0.09.45 | 0.05.76 | 1763/1, 1762 | 1768/2, 1769/2 | 1768/1B, 1767/1B | 1773, 1770/1, 1770/4, 1770/5 |
| 1769/3 to 1769/29 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 473, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6)த் துறை, 16 டிசம்பர் 2025, மார்கழி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ண ாமலை வட்டம், திருவண்ண ாமலை மாநகராட்சி, திருவண்ண ாமலை நகரம் மற்றும் நகரத்திற்குட்பட்ட நிலத்திை ன பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருவண்ண ாமலை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : திருவண்ணாமலை
வட்டம் : திருவண்ணாமலை
மாநகராட்சி : திருவண்ணாமலை
நகரம் : திருவண்ணாமலை நகரம்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3| வ . எண். | நகரம் | புல எண் | மொத்த பரப்பு ( ஹெக் டேர்) | நிலமாற்றம் செய்யப் படும் பரப்பு ( ஹெக் டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு | |||||||||
| நகர புல எண். | வகைப்பாடு | நகர புல எண். | வகைப்பாடு | ||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) | ( 12) |
| 1. | நகரம் திருவண்ணாமலை | வார்டு 4, பிளாக் 20, நகர புல எண். 1280 | அரசு புறம்போக்கு தெரு | 1280/1 | அரசு புறம்போக்கு தெரு | 0.23.25.0 | 0.06.36.0 | 1144/1 | 1281/1 | 1285, 1286 | 1279/1, 1269 and 1144/1 |
| 1280/2 முதல் 1280/19 வரை | நத்தம் | ||||||||||
| 2. | நகரம் திருவண்ணாமலை | வார்டு 4, பிளாக் 20, நகர புல எண். 1279 | அரசு புறம்போக்கு தெரு | 1279/1 | அரசு புறம்போக்கு தெரு | 0.17.73.0 | 0.04.52.0 | 1144/1 | 1281/1 | 1285, 1286 | 1279/1, 1269 and 1144/1 |
| 1279/2 முதல் 1279/14 வரை | நத்தம் | ||||||||||
| 3. | நகரம் திருவண்ணாமலை | வார்டு 4, பிளாக் 19, நகர புல எண். 1144/1 | அரசு புறம்போக்கு தெரு | 1144/1 | அரசு புறம்போக்கு தெரு | 0.22.50.5 | 0.04.19.0 | 1144/1 | 1281/1 | 1285, 1286 | 1279/1, 1269 and 1144/1 |
| 1144/3 முதல் 1144/16 வரை | நத்தம் | ||||||||||
| 4. | நகரம் திருவண்ணாமலை | வார்டு 1, பிளாக் 30, நகர புல எண். 1769/1 | அரசு புறம்போக்கு நகராட்சி பொது இடம் | 1769/1 | அரசு புறம்போக்கு நகராட்சி பொது இடம் | 0.09.45.0 | 0.05.76.0 | 1763/1, 1762 | 1768/2, 1769/2 | 1768/1B, 1767/1B | 1773, 1770/1, 1770/4, 1770/5 |
| 1769/3 முதல் 1769/29 வரை | நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU