© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 835] CHENNAI, TUESDAY, DECEMBER 16, 2025 Margazhi 1, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 86 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குதல் காஞ்சிபுரம் மற்றும் கரூர், ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 86 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குதல் காஞ்சிபுரம் மற்றும் கரூர், மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் the control of the Urban Local Bodies) – 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை. பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 471, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 16 டிசம்பர் 2025, மார்கழி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1313(g-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kancheepuram town, Kancheepuram City Municipal Corporation, Kancheepuram Taluk, Kancheepuram District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Kancheepuram City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Kancheepuram
Taluk : Kancheepuram
Municipal Corporation : Kancheepuram
Town Kancheepuram
[1]
Ex-II-2—(835)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl. No | Village/City | Survey No. | Classifica- tion | Total extent (Hect.) | Extent to be with drawn (Hect.) | Boundaries (Survey numbers) | ||||
| Before sub division | After sub division | East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) |
| 1. | Kancheepuram Town-2 | 264 | 264/1 | Government poromboke Amman garath street | 0.24.58 | 0.38.55 | 286/1 | 381/1 | 265, 266, 267, 285 | From 252 to 263 |
| From 264/2 to 264/12 | Natham | |||||||||
| 2. | Kancheepuram Town -2 | 286/1 | 286/1 | Government Poromboke Vegavathi Street | 0.04.26 | 0.00.45.5 | 287 | From 264 to 278 and 285 | 291 | 286/2 |
| 286/3 286/4 | Natham | |||||||||
| 3. | Kancheepuram Town -1 | 1810/1 | 1810/1 | Thiru vempan street | 0.48.34 | 0.02.25 | 1809/ 4A | 1820 | From 1841 to 1892 | From 1733 to 1809 |
| From 1810/3 to 1810/7 | Natham | |||||||||
| 4. | Kancheepuram Town Koneri Kuppam-B | 2241/1 | 2241/1 | Perumal Street | 0.03.06.5 | 0.02.27.5 | 2241/ 2 | 2271 etc., | 2267 | Block 51 |
| From 2241/5 to 2241/7 | Natham | |||||||||
| 5. | Kancheepuram Town Koneri Kuppam-B | 2241/3 | 2241/3 | Perumal Street | 0.02.83 | 0.00.61 | 2250, 2249/ 1B | 2241/2 | 2250, 2251 | Block 51 |
| From 2241/8 to 2241/17 | Natham | |||||||||
| 6. | 70. Thatithoppu | 6/12 | 6/12 | Mayanam | 0.69.50 | 0.21.12 | 5 | 6/11 | 4 | 7,13 |
| From 6/1 to 6/28 | Natham | |||||||||
| 7. | Thiruveethi pallam | 58/1 | 58/1 | Vandipathai | 0.51.10 | 0.08.19 | 55 | 10 | Natha Pettai Village 484 | 55,57 |
| From 58/7 to 58/24 | Natham | |||||||||
| 8. | Kancheepuram Town | 1972/1 | 1972/1 | Theradi Road | 0.60.64.5 | 0.00.61.5 | 1972 and etc., | 2286 and etc., | 1972/2 | 1972/1 excess |
| From 1972/5 to 1972/7 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3அறிவிக்கை-I
[அரசாணை (நிலை) எண். 471, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 16 டிசம்பர் 2025, மார்கழி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் நகரத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை காஞ்சிபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை (Schedule)
மாவட்டம் : காஞ்சிபுரம்
வட்டம் : காஞ்சிபுரம்
மாநகராட்சி : காஞ்சிபுரம்
நகரம் காஞ்சிபுரம்
| வ . எண் | கிராமம்/ நகரம் | புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு மேற்கு வடக்கு | தெற்கு | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) |
| 1. | காஞ்சிபுரம் நகரம் -2 | 264 | 264/1 | அரசு புறம்போக்கு அம்மங்காரத் தெரு | 0.24.58 | 0.38.55 | 286/1 | 381/1 | 265, 266, 267 285 | 252 முதல் 263 வரை |
| 264/2 முதல் 264/12 வரை | நத்தம் | |||||||||
| 2. | காஞ்சிபுரம் நகரம் -2 | 286/1 | 286/1 | அரசு புறம்போக்கு வேகவதி தெரு | 0.04.26 | 0.00.45.5 | 287 | 264 முதல் 278 வரை மற்றும் 285 | 291 | 286/2 |
| 286/3 286/4 | நத்தம் | |||||||||
| 3. | காஞ்சிபுரம் நகரம் -1 | 1810/1 | 1810/1 | திருவேம்பன் தெரு | 0.48.34 | 0.02.25 | 1809/ 4A | 1820 | 1841 முதல் 1892 வரை | 1733 முதல் 1809 வரை |
| 1810/3 முதல் 1810/7 வரை | நத்தம் | |||||||||
| 4. | காஞ்சிபுரம் கோனேரி குப்பம் ஆ | 2241/1 | 2241/1 | பெருமாள் தெரு | 0.03.06.5 | 0.02.27.5 | 2241/2 | 2271 etc., | 2267 | பிளாக் 51 |
| 2241/5 முதல் 2241/7 வரை | நத்தம் | |||||||||
| 5. | காஞ்சிபுரம் கோனேரி குப்பம் ஆ | 2241/3 | 2241/3 | பெருமாள் தெரு | 0.02.83 | 0.00.61 | 2250, 2249/ 1B | 2241/2 | 2250, 2251 | பிளாக் 51 |
| 2241/8 முதல் 2241/17 வரை | நத்தம் | |||||||||
| 6. | 70. தாட்டித் தோப்பு | 6/12 | 6/12 | மயானம் | 0.69.50 | 0.21.12 | 5 | 6/11 | 4 | 7,13 |
| 6/1 முதல் 6/28 வரை | நத்தம் | |||||||||
| 7. | திருவீதிப் பள்ளம் | 58/1 | 58/1 | வண்டிப் பாதை | 0.51.10 | 0.08.19 | 55 | 10 | நத்தப் பேட்டை கிராமம் 484 | 55,57 |
| 58/7 முதல் 58/24 வரை | நத்தம் | |||||||||
| 8 | காஞ்சிபுரம் நகரம் | 1972/1 | 1972/1 | தேரடி தெரு | 0.60.64.5 | 0.00.61.5 | 1972 மற்றும் சில | 2286 மற்றும் சில | 1972/2 | 1972/1 மிகுதி |
| 1972/5 முதல் 1972/7 வரை | நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-II
[அரசாணை (நிலை) எண். 471, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 16 டிசம்பர் 2025, மார்கழி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1313(g-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thanthoni and Sanapiratti villages, Karur town, Karur City Municipal Corporation, Karur Taluk, Karur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Karur City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Karur
Taluk : Karur
Municipal Corporation : Karur
Village : Thanthoni, Sanapiratti
| Sl. No | Village/ City | Survey No. | Classification | Total extent (Hect.) | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Survey numbers) | ||||
| Before sub division | After sub division | East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) |
| 1 | Thanthoni | 723 | 723/1 | Cart Track | 0.27.00 | 0.00.63 | 718 | 780 | 725/ 1A2 | 722 |
| 723/2 | Natham | |||||||||
| 2 | Sanapiratti | 536 | 536/1 | Kalam | 0.32.00 | 0.01.75 | 536/1 | 536/1 | 536/1 | 536/1 |
| From 536/2 to 536/4 | Natham | |||||||||
| 3 | Sanapiratti | 537 | 537/1 | Kalam | 0.32.50 | 0.01.49 | 537/1 | 537/1 | 537/1 | 537/1 |
| From 537/2 to 537/5 | Natham | |||||||||
| 4 | Sanapiratti | 881/1 | 881/1 | 0.53.00 | 0.01.20 | 874 | 881/1 | 881/1 | 881/1 | |
| 883/3 | Natham | |||||||||
| 5 | Sanapiratti | 2046 | 2046/1 | Road | 0.08.73 | 0.00.54 | 2046 சந்து | 2046/1 | 2046/1 | 1964/2 |
| 2046/3 | Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-II
[அரசாணை (நிலை) எண். 471, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4)த் துறை, 16 டிசம்பர் 2025, மார்கழி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கரூர் மாவட்டம், கரூர் வட்டம், கரூர் மாநகராட்சி, கரூர் நகரத்திற்குட்பட்ட தாந்தோணி, சணப்பிரட்டி கிராமத்திலுள்ள நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை கரூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை (Schedule)
மாவட்டம் : கரூர்
வட்டம் : கரூர்
மாநகராட்சி : கரூர்
கிராமம் : தாந்தோணி, சணப்பிரட்டி
| வ . எண் | கிராமம்/ நகரம் | புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு வடக்கு | தெற்கு | ||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) |
| 1 | தாந்தோணி | 723 | 723/1 | கால் பாதை | 0.27.00 | 0.00.63 | 718 | 780 | 725/ 1A2 | 722 |
| 723/2 | நத்தம் | |||||||||
| 2 | சணப்பிரட்டி | 536 | 536/1 | களம் | 0.32.00 | 0.01.75 | 536/1 | 536/1 | 536/1 | 536/1 |
| 536/2 முதல் 536/4 வரை | நத்தம் | |||||||||
| 3 | சணப்பிரட்டி | 537 | 537/1 | களம் | 0.32.50 | 0.01.49 | 537/1 | 537/1 | 537/1 | 537/1 |
| 537/2 முதல் 537/5 வரை | நத்தம் | |||||||||
| 4 | சணப்பிரட்டி | 881/1 | 881/1 | ஊராட்சி ஒன்றிய பாதை | 0.53.00 | 0.01.20 | 874 | 881/1 | 881/1 | 881/1 |
| 883/3 | நத்தம் | |||||||||
| 5 | சணப்பிரட்டி | 2046/1 | 2046/1 | ரோடு | 0.08.73 | 0.00.54 | 2046 சந்து | 2046/1 | 2046/1 | 1964/2 |
| 2046/3 | நத்தம் |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU