Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

PANCHAYAT INSPECTOR / DISTRICT COLLECTOR--Vizhithpuram District, Kandamangalam Panchayat Union, Notification regarding the removal of Panchamadhevi Panchayat Council President from office.

Published 24 December 2025

Department
Rural Development and Panchayat Raj Department
Type
Extraordinary
Gazette no.
853
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/37(a)/2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-12-24.Extraordinary_853_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 853] CHENNAI, WEDNESDAY, DECEMBER 24, 2025 Margazhi 9, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

ஊராட்சிகளின் ஆய்வாளர் /மாவட்ட ஆட்சித்தலைவர்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

[ந.க.அ3/2192/2025/உ.இ.(ஊ)]

No. VI(2)/37(a)/2025.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 205 உட்பிரிவு 11-ல் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊராட்சி ஆவணங்களைத் திருத்தி மோசடியில் ஈடுபட்டது, அரசு விதிமுறைகளை மீறியது போன்ற காரணங்களுக்காக பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. R. செல்வம் என்பவரை பதவி நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமுலுக்கு வருகிறது.

விழுப்புரம், ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், 24 டிசம்பர் 2025. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்

மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

VI-2 Ex. (853)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 24 December 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-12-24.Extraordinary_853_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-12-24.Extraordinary_853_Part-VI_Section-2.