© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 864] CHENNAI, TUESDAY, DECEMBER 30, 2025 Margazhi 15, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிடப்பட்ட நிலங்கள் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் செயற்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the குறிப்பிடப்பட்ட நிலங்கள் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் செயற்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local Bodies) 1998-ஆம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு control of the Urban Local Bodies) 1998-ஆம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.. 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண்.490, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, 30 டிசம்பர் 2025, மார்கழி 15, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1344(g-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thiyagarayanagar Village, Greater Chennai City Municipal Corporation, Guindy Taluk, Chennai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little or more or less, from the control of the Greater Chennai City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Chennai Municipal Corporation :
Greater Chennai Corporation
Taluk : Guindy Village : Thiyagarayanagar
[1]
Ex-II-2—(864)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Survey No. | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | |||
| East | West | North | South | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| 5706/4 | Sarkar Poromboke Salai | 0.16.34.0 | 0.06.98.5 | 5724/1 | 5705/1&3 | 8821 | 8859 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை – Iஅறிவிக்கை – I
[அரசாணை (நிலை) எண்.490, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, 30 டிசம்பர் 2025, மார்கழி 15, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, தியாகராயநகர் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : சென்னை மாநகராட்சி :
பெருநகர சென்னை மாநகராட்சி
வட்டம் : கிண்டி கிராமம் : தியாகராயநகர்
| புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | நான்கெல்லை ( புல எண்கள்) | |||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) |
| 5706/4 | சர்க்கார் புறம்போக்கு சாலை | 0.16.34.0 | 0.06.98.5 | 5724/1 | 5705/ 1 & 3 | 8821 | 8859 |
தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION -II
[அரசாணை (நிலை) எண்.490, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, 30 டிசம்பர் 2025, மார்கழி 15, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/1344(g-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Egmore part – 2 Village, Greater Chennai City Municipal Corporation, Egmore Taluk, Chennai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little or more or less, from the control of the Greater Chennai City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
schedule
District : Chennai
:
Municipal Corporation
Greater Chennai Corporation
Taluk : Egmore Village : Egmore part - 2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3| Survey No. | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | |||
| East | West | North | South | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| 499/1 | Corporation Public | 0.29.21.0 | 0.01.54.0 | 499/2 | 505 | 499/1 (Perumal Ready Street) | 498 & 474 |
| 499/2 | 0.53.61.5 | 0.15.98.0 | 497 | 499/1 | 499/1 (Perumal Ready Street) | 498 & 474 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை – IIஅறிவிக்கை – II
அரசாணை (நிலை) எண்.490, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.2) துறை, 30 டிசம்பர் 2025, மார்கழி 15, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து சென்னை மாவட்டம், எழும்பூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, எழும்பூர் பகுதி-2 கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : சென்னை மாநகராட்சி : பெருநகர சென்னை
மாநகராட்சி
எழும்பூர்
வட்டம் : எழும்பூர் கிராமம் :
பகுதி- 2
| புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | நான்கெல்லை ( புல எண்கள்) | |||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) |
| 499/1 | மாநகராட்சி பொது | 0.29.21.0 | 0.01.54.0 | 499/2 | 505 | 499/1 (பெருமாள்ரெட்டி தெரு) | 498 & 474 |
| 499/2 | 0.53.61.5 | 0.15.98.0 | 497 | 499/1 | 499/1 (பெருமாள்ரெட்டி தெரு) | 498 & 474 |
தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU