Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Panchayats Act 1994 (Tamil Nadu Panchayats Act 1994) – Tenkasi District – Transfer of 12 village panchayats from Kuruvikulam Panchayat Union to Kovilpatti Panchayat Union in Thoothukudi District and creation of a new village panchayat by separating Mukkootumalai Village Panchayat – Reorganization of Kovilpatti and Kuruvikulam Panchayat Unions – Final order and notification under Section 15 Subsection 4, Part (i) and (ii) of Tamil Nadu Panchayats Act 1994 (Tamil Nadu Panchayats Act 21/1994).

Published 31 December 2025

Department
Rural Development and Panchayat Raj Department
Type
Extraordinary
Gazette no.
870
Part
Part II
Notification no.
Notification No. II(2)/RDPR/1367(b)/2025.--G.O.Ms No.369, Department of Rural Development and Panchayati Raj [P.R.2(1)], 31 December 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-12-31.Extraordinary_870_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 870] CHENNAI, WEDNESDAY, DECEMBER 31, 2025 Margazhi 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994) – தென்காசி மாவட்டம் – குருவிகுளம் ஊராட்சி தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994) – தென்காசி மாவட்டம் – குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றம் ஒன்றியத்திலிருந்து 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றம் செய்தும் மற்றும் முக்கூட்டுமலை கிராம ஊராட்சியை பிரித்து புதிய கிராம ஊராட்சி உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது செய்தும் மற்றும் முக்கூட்டுமலை கிராம ஊராட்சியை பிரித்து புதிய கிராம ஊராட்சி உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது - கோவில்பட்டி மற்றும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்தல் – இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு - கோவில்பட்டி மற்றும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்தல் – இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு 4 பகுதி (i) மற்றும் (ii)-ன்படி ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு 4 பகுதி (i) மற்றும் (ii)-ன்படி அறிவிக்கை.அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.369, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [ப.ரா.2(1)]த் துறை, 31 டிசம்பர் 2025, மார்கழி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/RDPR/1367(b)/2025.

In exercise of the powers conferred by clauses (i) and (ii) of sub-section 4 Section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the earlier notifications issued on the subject matter, the Governor of Tamil Nadu hereby excludes the local areas specified in Column (1) in the table below from the Kuruvikulam Panchayat Development Block in Tenkasi District so as to include them to column (4) to Kovilpatti Panchayat Development Block in Thoothukudi District. The newly constituted Naduvapatti Panchayat Village shall be included as part of the Kuruvikulam Panchayat Development Block in Tenkasi District.

2. The above exclusion shall come into effect only at the time of next ordinary elections to local bodies.

3. Based on the above reorganisation, wards will be divided for the next ordinary election.

Ex-II-2—(870)—1 [1] 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

THE TABLE

Name of the Village Panchayats excluded from Kuruvikulam Panchayat Union, Tenkasi District, to be included with Kovilpatti Panchayat Union, Thoothukudi District. Name of the Village Panchayat newly Created in Kuruvikulam Panchayat Union, Tenkasi District. Name of the Village Panchayats after exclusion of 12 Village Panchayats in Kuruvikulam Panchayat Union, Tenkasi District. Name of the Village Panchayats after inclusion of 12 Village Panchayats in Kovilppatti Panchayat Union, Thoothukudi District.
(1) (2) (3) (4)
1. Mukkutumalai. 1.Naduvappatti. 1. Athipatti. 1. Avalnatham.
2. Nakkalamuthanpatti. 2. Alagapuri. 2. Ayyakottaiyur.
3. Vadukkupatti. 3. K.Alangulam. 3. Chatrapatti.
4. Pitchaithalaivanpatti. 4. Ramalingapuram. 4. Chidambarapuram.
5. Puliyankulam. 5. Umaiyathalaivanpatti. 5. Chinnamalai kundru.
6. Appaneri. 6. A.Karisalkulam. 6. Erachi.
7. Ayyaneri. 7. Kalingapatti. 7. Idaiseval.
8. Chitrampatti. 8. Kalappalankulam. 8. Ilambuvanam.
9. Pillaiyarnatham. 9. Karisathan. 9. Iluppaiyurani.
10. Venkatachalapuram. 10. Kulakattakuruchi. 10. Inam Maniyachi.
11. Ilayarasanendal. 11. Kurunjakulam. 11. Kadalaiyur.
12. Zameen Devarkulam. 12. K.Karisalkulam. 12. Kila Eral.
13. Sangupatti. 13. Kilavipatti.
14. Chathirakondan. 14. Kodukkamparai.
15. Nalandula. 15. Kulasekarapuram.
16. Perunkottur. 16. Lingampatti.
17. Palankottai. 17. Manjanaickenpatti.
18. Vadakku Kuruvikulam. 18. Manthithoppu.
19. Sayamalai. 19. Meenakshipuram.
20. Sevalkulam. 20. Mela Eral.
21. Vellakulam. 21. Mooppanpatti.
22. Varaganoor. 22. Mudukkumeendanpatti.
23. Therku Kuruvikulam. 23. Nalatinpudur.
24. Maipparai. 24. Pandavarmangalam.
25. Chathirapatti. 25. R. Venkateswarapuram.
26. Vagaikulam. 26. Semmaputhur.
27. Chidambarapuram. 27. Sindalakkarai.
28. Naduvappatti. 28. Sivandipatti.
29. Suraikkaipatti.
30. T.Shanmugapuram.
31. Theethampatti.
32. Thittangulam.
33. Thonugal.
34. Thuraiyoor.
35. Urulaikudi.
36. Utthupatti.
37. Varadampatti.
38. Villiseri.
39. Mukkutumalai.
40. Nakkalamuthanpatti.
41. Vadukkupatti.
42. Pitchaithalaivanpatti.
43. Puliyankulam.
44. Appaneri.
45. Ayyaneri.
46. Chitrampatti.
47. Pillaiyarnatham.
48. Venkatachalapuram.
49. Ilayarasanendal.
50. Zameen Devarkulam.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை–I.

[அரசாணை (நிலை) எண்.369, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [ப.ரா.2(1)]த் துறை, 31 டிசம்பர் 2025, மார்கழி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1994 –ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15–ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i) மற்றும் (ii) ஆம் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இந்த பொருளில் வெளியிடப்பட்ட முந்தைய அறிவிக்கைகளில், பகுதிய ாக திருத்தம் செய்யப்பட்டு தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து கீழ்க்காணும் அட்டவணையில் கலம் (1)-ல் உள்ள உள்ளூர் பகுதிகளை நீக்கி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்துடன் கலம் (4)-ல் உள்ளவாறு இணைத்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியமாக செயல்படும் என ஈங்கிதனால் அறிவிக்கிறார். புதியதாக உருவாக்கப்படும் நடுவப்பட்டி கிராம ஊராட்சி, தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தின் பகுதியாக இணைத்து குருவிகுளம் ஊராட்சி ஒன்றியமாக செயல்படும்.

2. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அடுத்த சாதாரண தேர்தல்கள் நடைபெறுகின்ற போது மட்டுமே, மேற்சொன்ன பகுதிகள் நீக்கம் செயலுக்கு வரும்.

3. மேற்காணும் ஊராட்சி ஒன்றிய மறுசீரமைப்பின் அடிப்படையில், அடுத்த சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

Ex-II-2—(870)—2 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அட்டவணை-I

தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்படும் கிராம ஊராட்சிகளின் பெயர். தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கிராம ஊராட்சியின் பெயர். 12 கிராம ஊராட்சிகள் நீக்கத்திற்கு பின்பு தற்போதைய தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சிகளின் பெயர். இணைப்பிற்கு பின்பு தற். போதைய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சிகளின் பெயர்.
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 )
1. முக்கூட்டுமலை. 1. நடுவப்பட்டி. 1. அத்திப்பட்டி. 1. ஆவல்நத்தம்.
2. நக்கலமுத்தன்பட்டி. 2. அழகாபுரி. 2. அய்யாக்கோட்டையூர்.
3. வடக்குப்பட்டி. 3. கே.ஆலங்குளம். 3. சத்திரப்பட்டி.
4. பிச்சைத்தலைவன்பட்டி. 4. இராமலிங்கபுரம். 4. சிதம்பராபுரம்.
5. புளியங்குளம். 5. உமையத்தலைவன்பட்டி. 5. சின்னமலைக்குன்று.
6. அப்பனேரி. 6. அ.கரிசல்குளம். 6. ஈராச்சி.
7. அய்யனேரி. 7. கலிங்கப்பட்டி. 7. இடைசெவல்.
8. சித்திரம்பட்டி. 8. களப்பாங்குளம். 8. இளம்புவனம்.
9. பிள்ளையார்நத்தம். 9. காரிசாத்தான். 9. இலுப்பையூரணி.
10. வெங்கடாச்சலபுரம். 10. குளக்கட்டாகுறிச்சி. 10. இனாம் மணியாச்சி.
11. இளையரசனேந்தல். 11. குறிஞ்சாகுளம். 11. கடலையூர்.
12. ஜமீன் தேவர்குளம். 12. கே.கரிசல்குளம். 12. கீழஈரால்.
13. சங்குப்பட்டி. 13. கீழவிபட்டி.
14. சத்திரகொண்டான். 14. கொடுக்காம்பாறை.
15. நாலாந்துலா. 15. குலசேகரபுரம்.
16. பெருங்கோட்டூர். 16. லிங்கம்பட்டி.
17. பழங்கோட்டை. 17. மஞ்சநாயக்கன்பட்டி.
18. வடக்கு குருவிகுளம். 18. மந்தித்தோப்பு.
19. சாயமலை. 19. மீனாட்சிபுரம்.
20. செவல்குளம். 20. மேலஈரால்.
21. வெள்ளாகுளம். 21. மூப்பன்பட்டி.
22. வரகனூர். 22. முடுக்குமீண்டான்பட்டி.
23. தெற்கு குருவிகுளம். 23. நாலாட்டின்புதூர்.
24. மைப்பாறை. 24. பாண்டவர்மங்கலம்.
25. சத்திரப்பட்டி. 25. ஆர்.வெங்கடேஸ்வரபுரம்.
26. வாகைகுளம். 26. செமபுதூர்.
27. சிதம்பராபுரம். 27. சிந்தலக்கரை.
28. நடுவப்பட்டி. 28. சிவந்திப்பட்டி.
29. சுரைக்காய்பட்டி.
30. டி.சண்முகபுரம்.
31. தீத்தாம்பட்டி.
32. திட்டங்குளம்.
33. தோணுகால்.
34. துறையூர்.
35. உருளைக்குடி.
36. ஊத்துப்பட்டி.
37. வரதம்பட்டி.
38. வில்லிச்சேரி.
39. முக்கூட்டுமலை.
40. நக்கலமுத்தன்பட்டி.
41. வடக்குப்பட்டி.
42. பிச்சைத்தலைவன்பட்டி.
43. புளியங்குளம்.
44. அப்பனேரி.
45. அய்யனேரி.
46. சித்திரம்பட்டி.
47. பிள்ளையார்நத்தம்.
48. வெங்கடாச்சலபுரம்.
49. இளையரசனேந்தல்.
50. ஜமீன் தேவர்குளம்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 31 December 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-12-31.Extraordinary_870_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-12-31.Extraordinary_870_Part-II_Section-2.