Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Panchayats Act 1994 (Tamil Nadu Panchayats Act 1994) – Kallakurichi District – Division of Rishivandhiyam Panchayat Union into two to create a new Panchayat Union called Vanapuram – Notification under Section 15, Subsection (1) of the Tamil Nadu Panchayats Act 1994 (Tamil Nadu Act 21/1994).

Published 31 December 2025

Department
Rural Development and Panchayat Raj Department
Type
Extraordinary
Gazette no.
871
Part
Part II
Notification no.
Notification No. II(2)/RDPR/1367(c)/2025.--G.O.Ms No.370, Department of Rural Development and Panchayati Raj [P.R.2(1)], 31 December 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-12-31.Extraordinary_871_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 871] CHENNAI, WEDNESDAY, DECEMBER 31, 2025 Margazhi 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

RURAL DEVELOPMENT AND PANCHYAT RAJ DEPARTMENT

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994) – கள்ளக்குறிச்சி மாவட்டம் – ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து வாணாபுரம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்குதல் – தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (1)-ன்படி அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.370, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா.2(1)]த் துறை, 31 டிசம்பர் 2025, மார்கழி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/RDPR/1367(c)/2025.

In exercise of the powers conferred by sub-section (1) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby notifies his intention to declare the local areas specified in the Table below, now part of Rishivandiyam Panchayat Development Block, in Kallakurichi District to be a separate Panchayat Development Block, namely, Vanapuram Panchayat Development Block and to constitute for the said Panchayat Development Block, a Panchayat Union, namely, Vanapuram Panchayat Union. Based on the above constitution of Vanapuram Panchayat Union, wards will be divided for the next ordinary election.

2. Any inhabitant of the said local area desiring to object to anything contained in this Notification may submit his objection in writing to the Government within six weeks from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette Extraordinary and that any objection which may be received from such inhabitant of that local area with respect thereto before expiry of the aforesaid period will be duly considered by the Government. Objections in writing, if any, should be addressed to the Additional Chief Secretary to Government, Rural Development and Panchayat Raj Department, Secretariat, Chennai – 600 009:-

[1]

Ex-II-2—(871)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY The Table

Name of the Panchayat Union. (1) Name of the Village Panchayat. (2)
Vanapuram 1. Ariyalur.
2. Arckavadi.
3. Arumbarampattu.
4. Athiyur.
5. Eduthanur.
6. Elayanarkuppam.
7. Erudaiyampattu.
8. Endhal.
9. Jambadai.
10.Kadambur.
11.Kaduvanur.
12.Kallipadi.
13.Kanankadu.
14.Karaiyampalayam.
15.Maiyanur.
16.Maniyandhal.
17.Marur.
18.Odiyandhal.
19.Pakkam.
20.Periyakolliyur.
21.Periyapagandai.
22.Porpalampattu.
23.Seerpathanallur.
24.Seerpanandhal.
25.Sirupanaiyur.
26. Suthamalai.
27.Tholuvanthangal.
28.Thiruvarangam.
29.Vadamamandhur.
30.Vanapuram.
31.Yal.
32.Athiyanthal.
33.Devaradiyarkuppam.
34.Jambai.
35.Kangiyanur.
36.Melanthal.
37.Murukkampady.
38.Chithapattinam.
Rishivandiyam 1.Andhiyur.
2. Aviriyur.
3. Keelpadi.
4. Kunniyur.
5. La. Gudalore.
6. Mandagapadi.
7. Melaplangur.
8. Muttiyam.
9.Munivalai.
10.Noorolai.
11.Palayasiruvangur.
12.Pallipattu.
13.Pasar.
14.Pavandhur.
15.Peral.
16.Pirividayampattu.
17.Rishivandiyam.
18.Sathaputhur.
19.Sithal.
20.Soolankurichi.
21.Vengalam.
22.Velanandhal.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை–I.

[அரசாணை (நிலை) எண்.370, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா.2(1)]த் துறை, 31 டிசம்பர் 2025, மார்கழி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தின் பகுதியை பிரித்து தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரப் பகுதியாக விளங்க இருக்கும் அதாவது வாணாபுரம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் மற்றும் மேற்சொன்ன ஊர ாட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை அமைத்துருவாக்குவதற்கு கீழேயுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டார பகுதிகளை விளம்புகை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய நோக்கத்தை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மேற்காணும் ஊராட்சி ஒன்றியத்தின் அடிப்படையில், வரும் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

2. அந்த உள்ளூர் வட்டாரப் பகுதியில் குடியிருந்து வருகின்ற எவரும் தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை குறித்த மறுப்பினை தெரிவிக்க விரும்பினால் அவர் எழுத்து மூலம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த உள்ளூர் வட்டார பகுதியில் குடியிருந்து வருகின்ற யாரிடமிருந்தும் மேலே கூறப்படும் காலக்கெடுவுக்குள் மறுப்பு ஏதும் பெறப்பட்டால் அதனை அரசு உரிய பரிசீலனை செய்யும். மறுப்புகள் ஏதும் இருப்பின் அதனை எழுத்து மூலமாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரியிட்டு அனுப்பிவைத்தல் வேண்டும்.

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அட்டவணை-I

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர். ( 1 ) கிராம ஊராட்சியின் பெயர். ( 2 )
வாணாபுரம் வாணாபுரம் 1.அரியலூர்.
2.ஆற்கவாடி.
3.அரும்பராம்பட்டு.
4.அத்தியூர்.
5.எடுத்தனூர்.
6.இளையனார்குப்பம்.
7.ஈருடையாம்பட்டு.
8.ஏந்தல்.
9.ஜம்படை.
10.கடம்பூர்.
11.கடுவனூர்.
12.கள்ளிப்பாடி.
13.காணாங்காடு.
14.கரையாம்பாளையம்.
15.மையனூர்.
16.மணியந்தல்.
17.மரூர்.
18.ஒடியந்தல்.
19.பாக்கம்.
20.பெரியகொள்ளியூர்.
21.பெரியபகண்டை.
22.பொற்பாலம்பட்டு.
23.சீர்பாதநல்லூர்.
24.சீர்ப்பனந்தல்.
25.சிறுபனையூர்.
26. சுத்தமலை.
27.தொழுவந்தாங்கல்.
28.திருவரங்கம்.
29.வடமாமாந்தூர்.
30.வாணாபுரம்.
31.யால்.
32.அத்தியந்தல்.
33.தேவரடியார்குப்பம்.
34.ஜம்பை.
35.காங்கியனூர்.
36.மேலந்தல்.
37.முருக்கம்பாடி.
38.சித்தப்பட்டினம்.
ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் 1.அந்தியூர்.
2.அவிரியூர்.
3.கீழ்ப்பாடி.
4.குன்னியூர்.
5.லா.கூடலூர்.
6.மண்டகப்பாடி.
7.மேலப்பழங்கூர்.
8.முட்டியம்.
9.முனிவாழை.
10.நூரோலை.
11.பழையசிறுவங்கூர்.
12.பள்ளிப்பட்டு.
13.பாசார்.
14.பாவந்தூர்.
15.பேரால்.
16.பிரிவிடையாம்பட்டு.
17.ரிஷிவந்தியம்.
18.சாத்தப்புத்தூர்.
19.சித்தால்.
20.சூளாங்குறிச்சி.
21.வெங்கலம்.
22.வேளானந்தல்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 31 December 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-12-31.Extraordinary_871_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-12-31.Extraordinary_871_Part-II_Section-2.