© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2025 [விலை: ரூ. 8.00 காசுவிலை: ரூ. 8.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 மார்கழி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 45/2025.சட்ட எண். 45/2025.
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு
சட்டம்.
இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பயன்படுத்தப்பட்ட அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக குறித்த வகையில் நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் அற்றுப்போனவையாக இருக்கும் இயற்றுச் சட்டங்கள் வெளிப்படையாக மற்றும் குறிப்பாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதால்;
இந்தியக் குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல்
(இரண்டாம்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறித்த சில 2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்
இயற்றச் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
சட்டங்களின்
நீக்கறவு.
காப்புரைகள்.
3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும், சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்;
52—IV-2-(T-Sup)—1
[1]2 மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத தன்மையையோ அல்லது செயல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டையோ அதிகப்படியானதையோ அல்லது ஏறப்டுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை தண்டம், உதவியையோ, கடப்பாட்டையோ, கோருதலையோ அல்லது தேவையையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது ;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகார வரம்பை அல்லது அமைவுமுறையோ அல்லது வாதுரையின் போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏறப்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன் மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகார வரம்பு எதனையும் மீட்டெடுத்தல் அலுவலகம், பழக்க வழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
3இணைப்புப் பட்டியல்.இணைப்புப் பட்டியல்.
நீக்கறவுகள்.நீக்கறவுகள்.
(2 ஆம் பிரிவைக் காண்க)
வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
குடியரசுத் தலைவரின் சட்டங்கள்குடியரசுத் தலைவரின் சட்டங்கள்
1. 1948 XX 1948 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
2. 1948 XXV 1948 ஆம் ஆண்டு பருத்தி விதை நீக்கம் மற்றும் அழுத்த தொழிற்சாலைகள்
(தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
3. 1976 14 1976 ஆம் ஆண்டு பொது வக்ஃபுகள் (காலவரையறையை நீட்டித்தல்)
தமிழ்நாடு திருத்தச் சட்டம்.
4. 1976 22 1976 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்
மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
5. 1976 23 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்பு சட்டங்கள்
(திருத்தச்) சட்டம்.
6. 1976 41 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சி மொழி (திருத்தச்) சட்டம்.
7. 1977 9 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டு வசதி வாரிய
(திருத்தச்) சட்டம்.
8. 1988 2 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு சட்டங்கள்தமிழ்நாடு சட்டங்கள்
9. 1931 X 1931 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் வரிவிதித்தல்
(திருத்தச்) சட்டம்.
10. 1942 XX 1942 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல், நகர விலங்குகளை தொல்லை
செய்தல் மற்றும் துன்புறுத்துதலை தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
11. 1947 XXXII 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருமக்கத்தாயம் (திருத்தச்) சட்டம்.
12. 1949 VII 1949 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் மற்றும் சூதாட்ட
(திருத்தச்) சட்டம்.
13. 1950 XVII 1950 ஆம் ஆண்டு வழக்குரைஞர்கள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
14. 1950 XIX 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு எடைகள் மற்றும் அளவைகள்
(திருத்தச்) சட்டம்.
15. 1951 XXXIV 1951 ஆம் ஆண்டு சென்னை நகரத் தொல்லைகள் (திருத்தம் மற்றும்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்தல்) சட்டம்.
16. 1951 XXXVI 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு எடைகள் மற்றும் அளவைகள்
(திருத்தச்) சட்டம்.
17. 1953 X 1953 ஆம் ஆண்டு பருத்தி விதை நீக்கம் மற்றும் அழுத்த தொழிற்சாலைகள்
(தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
18. 1954 XII 1954 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
19. 1954 XXI 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகங்கள் (திருத்தச்) சட்டம்.
20. 1954 XXXIX 1954 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
4வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
21. 1955 XXIV 1955 ஆம் ஆண்டு சென்னை மாநகர மேம்பாட்டுப் பொறுப்புக்கழகம்
(திருத்தச்) சட்டம்.
22. 1956 X 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழிற்சாலைகளுக்கு உதவி
வழங்குதல் (திருத்தச்) சட்டம்.
23. 1957 VI 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் நிறுவனங்கள் (கையகப்படுத்துதல்)
திருத்தச் சட்டம்.
24. 1958 XXVI 1958 ஆம் ஆண்டு சென்னை மாநகர மேம்பாட்டுப் பொறுப்புக்கழகம்
(திருத்தச்) சட்டம்.
25. 1958 XXX 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு பந்தய வரி (திருத்தச்) சட்டம்.
26. 1959 9 1959 ஆம் ஆண்டு ஊதியம் வழங்கல் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
27. 1959 15 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள்
(திருத்தச்) சட்டம்.
28. 1960 25 1960 ஆம் ஆண்டு இந்தியத் தண்டனைத் தொகுப்பு மற்றும் குற்றவியல்
நடைமுறைத் தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
29. 1961 14 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழிற்சாலைகளுக்கு உதவி
வழங்குதல் (திருத்தச்) சட்டம்.
30. 1961 41 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழிற்சாலைகளுக்கு உதவி வழங்குதல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
31. 1961 42 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
32. 1961 43 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை
விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
33. 1962 9 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு (திருத்தச்) சட்டம்.
34. 1962 10 1962 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகராட்சி மற்றும் மாவட்ட நகராட்சிகள்
(திருத்தச்) சட்டம்
35. 1962 11 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் (பயணிகள் மற்றும் சரக்குகள்
மீதான வரி விதிப்பு) (திருத்தச்) சட்டம்.
36. 1963 9 1963 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
37. 1963 20 1963 ஆம் ஆண்டு ஊதியம் வழங்கல் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
38. 1963 29 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை-நோய் (திருத்தச்) சட்டம்.
39. 1964 2 1964 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மாவட்ட நகராட்சிகள் மற்றும்
ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம்
40. 1964 3 1964 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
41. 1964 14 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு கோமாரி நோய் (திருத்தச்) சட்டம்.
42. 1964 17 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை
விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
43. 1964 40 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சையெடுத்தலைத் தடுத்தல் (திருத்தச்)
சட்டம்.
44. 1965 3 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது மக்கள் போக்கிடங்கள்
(திருத்தச்) சட்டம்.
5வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
45. 1965 23 1965 ஆம் ஆண்டு பருத்தி விதை நீக்கம் மற்றும் அழுத்த தொழிற்சாலைகள்
(தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
46. 1965 29 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் (நுகர்வு மீதான வரி விதிப்பு)
திருத்தச் சட்டம்.
47. 1966 9 1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் தீர்வை (திருத்தச்) சட்டம்.
48. 1966 19 1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் (பயணிகள் மற்றும் சரக்குகள்
மீதான வரிவிதிப்பு) திருத்தச் சட்டம்.
49. 1966 20 1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
50. 1967 9 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
51. 1968 6 1968 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மாவட்ட நகராட்சிகள் மற்றும்
ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
52. 1968 10 1968 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நகராட்சிகள்
(திருத்தச்) சட்டம்.
53. 1968 11 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி அதிகாரஅமைப்புகள் (பதவிக்காலம்
மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்) திருத்தச் சட்டம்.
54. 1968 18 1968 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
55. 1969 11 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் வழங்கல் நிறுவனங்கள் (கையகப்படுத்துதல்)
திருத்தச் சட்டம்.
56. 1969 18 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் (நுகர்வு மீதான வரிவிதிப்பு) திருத்தச்
சட்டம்.
57. 1970 10 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் தீர்வை (திருத்தச்) சட்டம்.
58. 1971 10 1971 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
59. 1971 16 1971 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் (தமிழ்நாடு இரண்டாம் திருத்தச்) சட்டம்.
60. 1971 22 1971 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாவட்ட
நகராட்சிகள் (திருத்தம் மற்றும் பதவிக்காலத்தை நீட்டிப்புச் செய்தல்) சட்டம்.
61. 1972 3 1971 ஆம் ஆண்டு இந்திய முத்திரைத் தாள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
62. 1972 13 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்
(திருத்தச்) சட்டம்.
63. 1972 17 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம் 64. 1973 2 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் (திருத்தச்) சட்டம்.
65. 1973 7 1972 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மற்றும் மதுரை மாநகராட்சி
(திருத்தச்) சட்டம்.
66. 1973 18 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்
(திருத்தச்) சட்டம்.
67. 1973 32 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்துதல் மற்றும்
அகற்றுதல்) திருத்தச் சட்டம்.
68. 1973 33 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் வரிவிதித்தல் (திருத்தச்)
சட்டம்.
69. 1973 34 1973 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
6வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
70. 1974 3 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரிய (திருத்தச்) சட்டம்.
71. 1974 4 1973 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
72. 1974 11 1974 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தம் மற்றும் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்தல்) திருத்தச் சட்டம்.
73. 1974 19 1974 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தம் மற்றும் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
74. 1974 20 1974 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தம் மற்றும் பதவிக்காலத்தை
நீட்டிப்பு செய்தல்) திருத்தச் சட்டம்.
75. 1974 22 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
76. 1974 39 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள்
(திருத்தச்) சட்டம்.
77. 1974 40 1974 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தம் மற்றும் பதவிக் காலத்தை நீட்டிப்பு செய்தல்) மூன்றாம் திருத்தச் சட்டம்.
78. 1974 41 1974 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தம் மற்றும் பதவிக் காலத்தை
நீட்டிப்பு செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
79. 1974 48 1974 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
80. 1975 1 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
81. 1975 2 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள் (இரண்டாம்
திருத்தச்) சட்டம்.
82. 1975 14 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீட்டு நிதி நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
83. 1975 18 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்ட (திருத்தச்) சட்டம்.
84. 1975 28 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சை எடுத்தல் தடுப்பு (திருத்தச்) சட்டம்.
85. 1975 29 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
86. 1975 52 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
87. 1975 53 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத் தவிர்த்தல்)
திருத்தச் சட்டம்.
88. 1975 54 1975 ஆம் ஆண்டு இயக்கூர்தி தொழிலாளர்கள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
89. 1975 55 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்கமான குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துதல்
(திருத்தச்) சட்டம்.
90. 1977 8 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
91. 1978 11 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள் (திருத்தச்)
சட்டம்.
92. 1978 37 1978 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மற்றும் மதுரை மாநகராட்சி
(திருத்தச்) சட்டம்.
93. 1979 19 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாடகக்கலை நிகழ்ச்சிகள் (திருத்தச்) சட்டம்.
7வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
94. 1979 24 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
95. 1979 29 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
96. 1979 30 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள் (திருத்தச்)
சட்டம்.
97. 1979 64 1979 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
98. 1980 6 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள்
(முறைப்படுத்துல்) திருத்தச் சட்டம்.
99. 1980 32 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்பு சட்டங்கள்
(திருத்தச்) சட்டம்.
100. 1981 8 1981 ஆம் ஆண்டு பொது வக்ஃபுகள் (காலவரையறையை நீட்டித்தல்)
தமிழ்நாடு திருத்தச் சட்டம்.
101. 1981 23 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
102. 1981 27 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் பதிவு (திருத்தச்)
சட்டம்.
103. 1981 35 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் மற்றும் சென்னை மாநகர
காவல் (திருத்தச்) சட்டம்.
104. 1981 36 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியம் (திருத்தச்) சட்டம்.
105. 1981 37 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
106. 1981 40 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
107. 1981 44 1981 ஆம் ஆண்டு கைதிகளை அடையாளங்காணுதல் (தமிழ்நாடு திருத்தச்)
சட்டம்.
108. 1981 54 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுமக்கள் போக்கிடங்கள் (திருத்தச்) சட்டம்.
109. 1982 10 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
110. 1982 34 1982 ஆம் ஆண்டு வக்ஃபு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
111. 1982 48 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள்
(ஒழுங்குமுறை) மற்றும் தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம்.
112. 1983 2 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
113. 1985 16 1985 ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்
கழிவுநீரகற்றல் (திருத்தச்) சட்டம்.
114. 1985 32 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
115. 1985 38 1985 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாவட்ட
காவல் (திருத்தச்) சட்டம்.
116. 1986 65 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
117. 1986 68 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
118. 1987 14 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
119. 1988 2 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியம் (திருத்தச்) சட்டம்.
8வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
120. 1989 5 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (சிறப்பு வகைமுறைகள்
மற்றும் திருத்தம்) சட்டம்.
121. 1989 14 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
122. 1989 15 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
123. 1989 23 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
124. 1989 34 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (நான்காவது திருத்தச்)
சட்டம்.
125. 1990 10 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
126. 1990 19 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
127. 1990 27 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
128. 1991 8 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
129. 1991 18 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
130. 1991 21 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
131. 1991 27 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
132. 1992 14 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
133. 1992 29 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
134. 1992 45 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
135. 1992 56 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிய
(திருத்தச்) சட்டம்.
136. 1993 26 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும்
பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
137. 1993 31 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
138. 1994 9 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்கள், வர்த்தகங்கள், அலுவல்கள் மற்றும்
வேலைவாய்ப்புகள் மீதான வரி (திருத்தம் மற்றும் சிறப்பு வகைமுறை) சட்டம்.
139. 1994 26 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (திருத்தம் மற்றும்
சிறப்பு வகைமுறை) சட்டம்.
140. 1994 42 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
141. 1994 52 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தம்
மற்றும் செல்லுந்தன்மை) சட்டம்.
142. 1994 53 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
9வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
143. 1995 12 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்கள், வர்த்தகங்கள், அலுவல்கள்
மற்றும் வேலைவாய்ப்புகள் (திருத்தச்) சட்டம்.
144. 1995 34 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
145. 1995 43 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிய
(திருத்தச்) சட்டம்.
146. 1995 46 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
147. 1996 16 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
148. 1996 17 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
149. 1996 22 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
150. 1996 26 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (நான்காம் திருத்தச்)
சட்டம்.
151. 1996 34 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்
(திருத்தச்) சட்டம்.
152. 1997 1 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
153. 1997 2 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
154. 1997 3 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
155. 1997 27 1997 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
156. 1997 57 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
157. 1998 17 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக
(திருத்தச்) சட்டம்.
158. 1998 18 1998 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (திருத்தச்) சட்டம்.
159. 1998 24 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
160. 1998 30 1998 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல்
(திருத்தச்) சட்டம்.
161. 1998 33 1998 ஆம் ஆண்டு இந்திய மின்சார (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
162. 1998 34 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
163. 1998 40 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
164. 1998 48 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியிழத்தலைத் தடுத்தல்)
திருத்தச் சட்டம்.
165. 1998 49 1998 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல்
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
166. 1998 50 1998 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல்
(மூன்றாம் திருத்தச்) சட்டம்.
167. 1998 51 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
10வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
168. 1998 52 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (மூன்றாம் திருத்தம்
மற்றும் செல்லுந்தன்மை) சட்டம்.
169. 1998 57 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
170. 1998 59 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
171. 1998 60 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும்
பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
172. 1999 11 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள்
(முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
173. 1999 17 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு
நிலையான தகுதியை அளித்தல்) திருத்தச் சட்டம்.
174. 1999 21 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டம்.
175. 1999 22 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்துதல் மற்றும்
அகற்றுதல்) திருத்த மற்றும் செல்லுந்தன்மை சட்டம்.
176. 1999 24 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில்) வைப்பீட்டாளர்களின்
நலன்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம்.
177. 1999 33 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் சார்ந்த பரப்பிடங்களிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
178. 1999 35 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
179. 1999 41 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
180. 1999 45 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுசெய்தல் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
181. 1999 53 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய
(திருத்தச்) சட்டம்.
182. 1999 54 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்)
சட்டம்.
183. 2000 19 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டம்.
184. 2000 26 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
185. 2000 31 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
186. 2000 44 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிய (திருத்தச்) சட்டம்.
187. 2000 48 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு
நிலையான தகுதியை அளித்தல்) திருத்தச் சட்டம்.
188. 2000 49 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை
விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
189. 2001 5 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகங்கள் (திருத்தச்) சட்டம்.
190. 2001 8 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக
(திருத்தச்) சட்டம்.
11வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
191. 2001 10 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
192. 2001 17 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
193. 2001 22 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
194. 2002 7 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
195. 2002 29 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
196. 2002 31 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
197. 2002 37 2002 ஆம் ஆண்டு சென்னை பெருநகர்ப் பகுதி நிலத்தடிநீர் (முறைப்படுத்துதல்)
திருத்தச் சட்டம்.
198. 2002 39 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத்
தடைசெய்தல் (திருத்தச்) சட்டம்.
199. 2002 42 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிகள் மற்றும் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
200. 2002 53 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தம்)
திருத்தச் சட்டம்.
201. 2003 8 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிகள் மற்றும் நகர் மற்றும் ஊரமைப்பு
சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
202. 2003 9 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு
நிலையான தகுதியை அளித்தல்) திருத்தச் சட்டம்.
203. 2003 19 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
204. 2003 20 2003 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
205. 2003 29 2003 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்)
சட்டம்.
206. 2003 30 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில்) வைப்பீட்டாளர்களின்
நலன்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம்.
207. 2003 32 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும்
பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
208. 2003 33 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
209. 2004 4 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
210. 2004 5 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிப் பரப்பிடங்களுக்குள் இயக்கூர்திகள் நுழைவின் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
211. 2004 9 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில்) வைப்பீட்டாளர்களின்
நலன்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம்.
212. 2004 14 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
213. 2004 15 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
12வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
214. 2004 16 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்)
சட்டம்.
215. 2004 17 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
216. 2004 35 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு காணொலிப் பேழைப் பதிவுக் கருவிகள் மற்றும் கம்பி வடத் தொலைகாட்சி இணைப்பமைவு மூலமாகத் தொலைக்காட்சித் திரையில் திரைப்படங்கள் திரையிடப்படுதல் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
217. 2004 38 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
218. 2004 40 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்)
சட்டம்.
219. 2005 11 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
220. 2005 13 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
221. 2006 5 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
222. 2006 18 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
223. 2006 25 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
224. 2006 36 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
225. 2006 37 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்)
சட்டம்.
226. 2007 10 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும்
பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
227. 2007 11 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை
விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
228. 2007 20 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகங்கள் (திருத்தச்) சட்டம்.
229. 2007 31 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
230. 2007 34 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
231. 2007 35 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய
(திருத்தச்) சட்டம்.
232. 2007 37 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
233. 2007 40 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
234. 2007 43 2007 ஆம் ஆண்டு சென்னை மாநகர் காவல் (திருத்தச்) சட்டம்.
235. 2008 6 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
236. 2008 9 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
237. 2008 18 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில்) வைப்பீட்டாளர்களின்
நலன்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம்.
238. 2008 21 2008 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
13வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
239. 2008 24 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (நான்காம் திருத்தச்)
சட்டம்.
240. 2008 28 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய
(திருத்தச்) சட்டம்.
241. 2008 35 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
242. 2008 36 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
243. 2008 37 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (ஐந்தாம் திருத்தச்)
சட்டம்.
244. 2008 38 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (ஆறாம் திருத்தச்)
சட்டம்.
245. 2008 43 2008 ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர்ப் பகுதி நிலத்தடிநீர் (முறைப்படுத்துதல்)
திருத்தச் சட்டம்.
246. 2008 47 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
247. 2008 49 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
248. 2008 50 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
249. 2008 55 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
250. 2008 57 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (ஏழாம் திருத்தச்) சட்டம்.
251. 2008 61 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
252. 2009 10 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
253. 2009 15 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
254. 2009 18 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
255. 2009 25 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (நான்காம் திருத்தச்)
சட்டம்.
256. 2009 26 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
257. 2010 2 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டம்.
258. 2010 9 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
259. 2010 22 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
260. 2010 29 2010 ஆம் ஆண்டு கைதிகளை அடையாளங்காணுதல் (தமிழ்நாடு திருத்தச்)
சட்டம்.
261. 2010 35 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
14வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
262. 2010 37 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து மாற்றத்தின் மீதான தீர்வை (நகராட்சிப்
பகுதிகளில்) திருத்தச் சட்டம்.
263. 2010 46 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
264. 2011 1 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
265. 2011 2 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
266. 2011 5 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடலில் மீன் பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும்
(திருத்தச்) சட்டம்.
267. 2011 8 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
268. 2011 9 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
269. 2011 15 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
270. 2011 16 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
271. 2011 21 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
272. 2011 23 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
273. 2011 24 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டம்.
274. 2011 25 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
275. 2011 26 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
276. 2011 27 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (நான்காம் திருத்தச்)
சட்டம்.
277. 2011 28 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
278. 2011 30 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
279. 2011 32 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமை
(திருத்தச்) சட்டம்.
280. 2012 2 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
281. 2012 3 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
282. 2012 4 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
283. 2012 7 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
284. 2012 8 2012 ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல்
(திருத்தச்) சட்டம்.
285. 2012 16 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
286. 2012 17 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
15வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
287. 2012 18 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
288. 2012 19 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (நான்காம் திருத்தச்)
சட்டம்.
289. 2012 20 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
(திருத்தச்) சட்டம்.
290. 2012 23 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
291. 2012 25 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
292. 2012 28 2012 ஆம் ஆண்டு பதிவு (தமிழ்நாடு திருத்தம்) திருத்தச் சட்டம்.
293. 2012 34 2012 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (திருத்தச்) சட்டம்.
294. 2012 36 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
295. 2012 39 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
296. 2012 40 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
297. 2012 41 2012 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
298. 2012 47 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (நான்காம் திருத்தச்)
சட்டம்.
299. 2012 48 2012 ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல்
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
300. 2012 49 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக
(திருத்தச்) சட்டம்.
301. 2012 50 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி (திருத்தச்) சட்டம்.
302. 2013 2 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிய (திருத்தச்) சட்டம்.
303. 2013 8 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிய (திருத்தம்)
திருத்தச் சட்டம்.
304. 2013 10 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
305. 2013 11 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
306. 2013 12 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டம்.
307. 2013 13 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
308. 2013 14 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
309. 2013 15 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (நான்காம் திருத்தச்)
சட்டம்.
310. 2013 21 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர்கள் நலநிதிய (திருத்தச்)
சட்டம்.
311. 2013 27 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பரத்தின் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
312. 2013 28 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
16வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
313. 2014 2 2014 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (சேலம், திருச்சிராப்பள்ளி
மற்றும் திருநெல்வேலி மாநகரங்களுக்கு நீட்டிப்பு செய்தல்) திருத்தச் சட்டம்.
314. 2014 3 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியிழத்தலைத் தடுத்தல்)
திருத்தச் சட்டம்.
315. 2014 4 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
(திருத்தச்) சட்டம்.
316. 2014 5 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
317. 2014 8 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
318. 2014 15 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியிழத்தலைத் தடுத்தல்)
இரண்டாம் திருத்தச் சட்டம்.
319. 2014 16 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள செயல்பாடுகள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலன்) திருத்தச் சட்டம்.
320. 2014 17 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும்
பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
321. 2014 19 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
322. 2014 20 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
323. 2014 21 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
324. 2014 23 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் மற்றும் சென்னை
பெருநகர்ப் பகுதி நிலத்தடி நீர் (ஒழுங்குமுறைப்படுத்தல்) திருத்தச் சட்டம்.
325. 2014 26 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
326. 2015 2 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்
(திருத்தச்) சட்டம்.
327. 2015 5 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
328. 2015 6 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமை (திருத்தச்)
சட்டம்.
329. 2015 12 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
330. 2015 13 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
331. 2015 14 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
332. 2015 15 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
333. 2015 16 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
17வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
334. 2015 17 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிப் பரப்பிடங்களுக்குள் இயக்கூர்திகள் நுழைவின் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
335. 2016 2 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
336. 2016 3 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
337. 2016 4 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
338. 2016 8 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
339. 2016 9 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
340. 2016 12 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
341. 2016 13 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
342. 2016 15 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமை (திருத்தச்)
சட்டம்.
343. 2017 4 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
344. 2017 5 2017 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
345. 2017 9 2017 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
346. 2017 10 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
347. 2017 12 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
348. 2017 13 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
349. 2017 16 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமை (திருத்தச்)
சட்டம்.
350. 2017 17 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
351. 2017 18 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் (திருத்தச்)
சட்டம்.
352. 2017 21 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
353. 2017 26 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
354. 2017 28 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
355. 2017 30 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்)
திருத்தச் சட்டம்.
356. 2017 31 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் (திருத்தம்)
திருத்தச் சட்டம்.
357. 2017 33 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
358. 2017 35 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக
(திருத்தச்) சட்டம்.
359. 2017 36 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை
விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
18வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
360. 2017 37 2017 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு
நீரகற்றுதல் (திருத்தச்) சட்டம்.
361. 2017 38 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
362. 2017 39 2017 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
363. 2017 40 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டம்.
364. 2017 43 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதிகள் (மேம்படுத்துதல் மற்றும்
அகற்றுதல்) திருத்தச் சட்டம்.
365. 2017 47 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
(திருத்தச்) சட்டம்.
366. 2018 1 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
367. 2018 2 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
368. 2018 5 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரித்
(திருத்தச்) சட்டம்.
369. 2018 6 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
370. 2018 8 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி (திருத்தச்) சட்டம்.
371. 2018 9 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
372. 2018 10 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
373. 2018 12 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தச்)
சட்டம்.
374. 2018 14 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
375. 2018 20 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (நான்காம் திருத்தச்)
சட்டம்.
376. 2018 26 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை
மற்றும் சிறப்பு விடுமுறை) திருத்தச் சட்டம்.
377. 2018 27 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்
சட்டம்.
378. 2018 30 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
379. 2018 31 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
380. 2018 32 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
381. 2018 37 2018 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம்.
382. 2018 39 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் (திருத்தச்) சட்டம்.
19வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
383. 2018 40 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (ஐந்தாம் திருத்தச்)
சட்டம்.
384. 2019 1 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
385. 2019 4 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
386. 2019 6 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
387. 2019 8 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு
அதிகாரஅமைப்பு (திருத்தச்) சட்டம்.
388. 2019 12 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
389. 2019 21 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள செயல்பாடுகள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலன்) திருத்தச் சட்டம்.
390. 2019 22 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் (திருத்தச்) சட்டம்.
391. 2019 26 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
392. 2019 27 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (நான்காம் திருத்தச்)
சட்டம்.
393. 2020 3 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் (திருத்தச்) சட்டம்.
394. 2020 4 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
395. 2020 5 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
396. 2020 6 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
397. 2020 9 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக
(திருத்தச்) சட்டம்.
398. 2020 18 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமை
(திருத்தச்) சட்டம்.
399. 2020 20 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தச்)
சட்டம்.
400. 2020 21 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமை
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
401. 2020 23 2020 ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து
அதிகாரஅமைப்பு (திருத்தச்) சட்டம்.
402. 2020 24 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
403. 2020 35 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் (திருத்தச்) சட்டம்.
20வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்
(1) (2) (3)
(4)
404. 2020 36 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
405. 2020 38 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர்கள் நல நிதிய
(திருத்தச்) சட்டம்.
406. 2020 39 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.