Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments. HOME DEPARTMENT--Constitution of an Additional District Court at Harur in Dharmapuri District under the Tamil Nadu Civil Courts Act.--Appointment as Official Receiver in Sivagangai District under the Provincial Insolvency Act. -- LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication--Copral Energy Private Limited, located in Hosur, Krishnagiri district.--Forte Furniture Products India Private Limited, Thiruvallur District.--Power Gear Limited, Chennai District.--Government Express Transport Corporation (Tamil Nadu) Ltd., Chennai District.--L.G. Balakrishnan and Brothers, Annur Plant, Coimbatore.--Tamil Nadu State Transport Corporation (Coimbatore) Limited, Erode Region.--Tamil Nadu State Transport Corporation, Kumbakonam.--Tamil Nadu State Transport Corporation (Madurai) Limited, Madura.--Tamil Nadu State Transport Corporation (Tirunelveli) Limited, Tirunelveli Region -- SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT DEPARTMENT--Reconstitution of Child Welfare Committee in Theni District by appointing a Chairperson and four other Members under the Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015. - Notification No.II(2)/HO/1/2026.--G.O.Ms. No. 637, Home (Courts-III), 16th December 2025. -- Notification No.II(2)/HO/2/2026.--G.O.(2D). No. 399, Home (Courts-V), 12th December 2025. -- Notification No.II(2)/LWSD/3/2026.--G.O. (D) No. 678, Labour Welfare and Skill Development (D1) Department, 11 December 2025. -- Notification No.II(2)/LWSD/4/2026.--G.O. (D) No. 704, Labour Welfare and Skill Development (A2) Department, 17 December 2025. -- Notification No.II(2)/LWSD/5/2026.--G.O. (D) No. 674, Labour Welfare and Skill Development (A2) Department, 10 December 2025. -- Notification No.II(2)/LWSD/6/2026.--G.O. (D) No. 676, Labour Welfare and Skill Development (A2) Department, 10 December 2025. -- Notification No.II(2)/LWSD/7/2026.--G.O. (D) No. 680, Labour Welfare and Skill Development (D1) Department, 11 December 2025. -- Notification No.II(2)/LWSD/8/2026.--G.O. (D) No. 682, Labour Welfare and Skill Development (D1) Department, 11 December 2025. -- Notification No.II(2)/LWSD/9/2026.--G.O. (D) No. 685, Labour Welfare and Skill Development (D1) Department, 11 December 2025 -- Notification No.II(2)/LWSD/10/2026.--G.O. (D) No. 683, Labour Welfare and Skill Development (D1) Department, 11 December 2025. -- Notification No.II(2)/LWSD/11/2026.--G.O. (D) No. 684, Labour Welfare and Skill Development (D1) Department, 11 December 2025. -- Notification No.II(2)/LWSD/12/2026.--G.O. (D) No. 703, Labour Welfare and Skill Development (A2) Department, 17 December 2025. -- Notification No.II(2)/LWSD/13/2026.--G.O. (D) No. 706, Labour Welfare and Skill Development (B2) Department, 17 December 2025. -- Notification No.II(2)/LWSD/14/2026.--G.O. (D) No. 707, Labour Welfare and Skill Development (B2) Department, 17 December 2025. -- Notification No.II(2)/LWSD/15/2026.--G.O. (D) No. 710, Labour Welfare and Skill Development (B1) Department, 19 December 2025. -- Notification No.II(2)/SWWE/16/2026.--G.O. (D) No.323, Social Welfare and Women Empowerment [SW5(1)], 16th December 2025.

Published 07 January 2026

Type
Ordinary
Gazette no.
1
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-01-07.Ordinary_1_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©GOVERNMENT OF TAMIL NADU 2026 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 1] CHENNAI, WEDNESDAY, JANUARY 7, 2026 Margazhi 23, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

Labour Courts for Adjudication .. 3-7 HOME DEPARTMENT

SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT DEPARTMENT

Tamil Nadu Civil Courts Act.—Constitution of an Additional District Court at Harur Dharmapuri District .. .. .. .. .. 2

Provincial Insolvency Act.— Appointment as

Official Receiver in Sivagangai District .. 2

Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015.– Reconstitution of Child Welfare Committee in Theni District by appointing a Chairperson and four other Members .. .. .. 7 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Industrial Tribunal for Adjudication .. .. 2-3

D.T.P.—II-2 (1)—1

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT

தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

Constitution of an Additional District Court at Harur

in Dharmapuri District under the Tamil Nadu Civil

Courts Act.

[G.O.Ms. No. 637, Home (Courts-III), 16th December 2025, மார்கழி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எழுவினா-2

தொழிலாளர்கள் தற்போது பெற்று வரும் ஊதியத்தில் ரூ.20,000/- உயர்த்தி வழங்க வேண்டுமென்றும், இந்த உயர்வில் 60 சதவீதத் தொகையை அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியாகவும், இதர தொகையை படிகளாகவும் வழங்கும் வகையில் அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென்று தொழிற்சங்கம் கோரியுள்ளது நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எழுவினா-3

No.II(2)/HO/1/2026.—In exercise of the powers conferred by section 3-A of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby appoints one more Additional District Judge to the Principal District Court, Dharmapuri District at Harur and also alters the number of District Judge and Additional District Judges to be appointed to the said District Court as four with effect on and from the date on which the said Additional District Judge assumes charge of the Additional District Court at Harur in Dharmapuri District.

Appointment as Official Receiver in Sivagangai District

under the Provincial Insolvency Act.

[G.O.(2D). No. 399, Home (Courts-V), 12th December 2025, கார்த்திகை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தை அடிப்படை சம்பளம் மற்றும் நிரந்தர பஞ்சப்படியில் 60 சதவீதமும் மீதியுள்ள 40 சதவீதத்தை அலவன்ஸ் ஆக நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டுமென்று தொழிற்சங்கம் கோரியுள்ளது நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எழுவினா-4

1960-ஆம் ஆண்டு சென்னை விலைவாசிப் புள்ளி அடிப்படையில் மாறுபடும் பஞ்சப்படி புள்ளி ஒன்றுக்கு ரூ. 15/- வீதம் கணக்கிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

No.II(2)/HO/2/2026.—In exercise of the powers conferred by sub-section (1) of section 57 of the Provincial Insolvency Act, 1920 (Central Act 5 of 1920), the Governor of Tamil Nadu hereby appoints Thiru.B.Asaithambi, Advocate, No. 6/6, Ice keni street, Keelatheru, Karaikudi -I, Sivagangai District as Official Receiver in Sivagangai District, within the local limits of the jurisdiction of the District Court, Sivagangai for a period of three years with effect on and from the date on which he assumes charge of his Office.

எழுவினா-6

DHEERAJ KUMAR, Additional Chief Secretary to Government.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

தொழிலாளர்களுக்கு தற்செயல் விடுப்பு (கேசுவல் லீவு) வருடத்திற்கு 10 நாட்கள் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

Disputes between Workmen and Managements referred

எழுவினா-14

to Industrial Tribunal for Adjudication.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அமைந்துள்ள கோப்ரால் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்

இ.எஸ்.ஐ சட்ட வரம்பிற்குட்படாத தொழிலாளர்களுக்கு ரூ.5,00,000/- மதிப்புள்ள காப்பீடு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

[அரசாணை (டி) எண் 678, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

ஃபோர்டே பர்னிச்சர் ப்ராடக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், திருவள்ளூர் மாவட்டம் மேம்பாட்டு (டி1)த் துறை, 11 டிசம்பர் 2025, கார்த்திகை 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

[அரசாணை (டி) எண் 704, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 17 டிசம்பர் 2025, மார்கழி 2, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No.II(2)/LWSD/4/2026.— திருவள்ளூர் மாவட்டம், ஃபோர்டே பர்னிச்சர் ப்ராடக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் திருவள்ளூர் மாவட்டம், இந்தியன் பர்னிச்சர் ப்ராடக்ட் லிமிடெட் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

No.II(2)/LWSD/3/2026.—கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கம், (இணைப்பு - AITUC) என்ற தொழிற்சங்கத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அமைந்துள்ள கோப்ரால் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிருவாகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண்கள் 2, 3, 4, 6 மற்றும் 14-ஐ இணைப்பில் காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின்

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கை எண்கள் 1, 2, 3, 5 (4 கோரிக்கைகள்) ஆகியவற்றை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

3 Jan. 7, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறு, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

எதிர்மனுதாரரால் வழங்கப்பட்ட 23.05.2024 தேதியிட்ட lay off அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதால் 24.05.2024 முதல் 07.07.2024 வரை லே-ஆப் செய்யப்பட்ட 45 நாட்களுக்கு மனுதாரர் தொழிற்சங்கத்தை சார்ந்த தொழிலாளிகளுக்கு முழு சம்பளம் கிடைக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

04.07.2024 தேதியிட்ட extension of lay off அறிவிப்பின்படி, லே-ஆப் நீட்டிக்கப்பட்ட 24 நாட்களுக்கு (08.07.2024 முதல் 31.07.2024 வரை) மனுதாரர் தொழிற்சங்கத்தை சார்ந்த தொழிலாளிகளுக்கு முழு சம்பளம் கிடைக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.3

மனுதாரர் தொழிற்சங்கத்தை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களையும் ஆட்குறைப்பு செய்யப்படாதது போல் தொடர்ந்து பணியில் இருப்பதாக கருதப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.5

மனுதாரர் தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இந்தியன் பர்னிச்சர் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டதாலும், தற்போது Forte Furniture Products India Private Limited., பங்குகளை மீண்டும் இந்தியன் பர்னிச்சர் நிறுவனம் வாங்கியுள்ளதால், அந்நிறுவனத்தின் பாக நிறுவனமான (Subsidiary) Zuari நிறுவனத்தில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற மனுதாரர் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை மாவட்டம், பவர் கியர் லிமிடெட் மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிலாளர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேசிய மற்றும் பண்டிகை கால விடுமுறை 12 நாட்களாக இருந்து வந்ததை 2024 ஆம் ஆண்டிற்கு 10 நாட்களாக குறைத்த நிர்வாகத்தின் செயல் பிரிவு 9A-க்கு முரணானது என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிட். சென்னை மாவட்டம்

[அரசாணை (டி) எண் 676, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 10 டிசம்பர் 2025, கார்த்திகை 24, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No.II(2)/LWSD/6/2026.—சென்னை மாவட்டம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிட் என்ற நிர்வாகத்திற்கும் மதுரை மாவட்டம், அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நலச் சங்கங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

Distputes between Workmen and Managements

referred to Labour Courts for Adjudication.

[அரசாணை (டி) எண் 674, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 10 டிசம்பர் 2025, கார்த்திகை 24, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No.II(2)/LWSD/5/2026.—சென்னை மாவட்டம், பவர் கியர் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மனுதாரர் திரு.M.ராஜேஸ்குமார், ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண்.DCC 40091) என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய தண்டனை உத்தரவு எண்.008450/டி.எல்3/அ.வி.போ.க/2023, நாள். 13.03.2023-இன் படி மனுதாரரின் சம்பளத்திலிருந்து ரூ.627/- பிடித்தம் செய்து பிறப்பித்த உத்தரவினை இரத்து செய்து, அதன் மூலம் மனுதாரருக்கு கிடைக்கக்கூடிய பணப்பயன்களை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

கோரிக்கை எண்.2

மனுதாரர் திரு.M.ராஜேஸ்குமார், ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண்.DCC 40091) என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய தண்டனை உத்தரவு எண்.008450/டி.எல்3/அ.வி.போ.க/2023. நாள். 13.03.2023-இன் படி தற்காலிக பணிநீக்கத்திலிருந்த காலத்தை மனுதாரரின் கணக்கிலுள்ள விடுப்பாக கருதி பிறப்பித்த உத்தரவினை இரத்து செய்து, அதன் மூலம் மனுதாரருக்கு கிடைக்கக்கூடிய பணப்பயன்களை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எல்.ஜி.பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ். அன்னூர் பிளாண்ட், கோவை

[அரசாணை (டி) எண் 680, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 11 டிசம்பர் 2025, கார்த்திகை 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.] No.II(2)/LWSD/7/2026.—கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக்ட் ஜெனரல் இன்ஜினியரிங் & மெக்கானிக்கல் ஒர்க்கர்ஸ் யூனியன் (CITU) என்ற தொழிற்சங்கம், எல்.ஜி.பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ், அன்னூர் பிளாண்ட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்குமிடையே தொழிற்தகராறுகள் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c), 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண்கள் 1, 4, 8, மற்றும் 9-ஐ இணைப்பில் காணும் எழுவினாக்களுடன் கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எழுவினா-1

எல்.ஜி.பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ், அன்னூர் பிளாண்ட், கோவை என்ற நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு 2020-2024 ஆம் ஆண்டிற்கு, அடிப்படை சம்பளம் ரூ.6,750/-விடிஏ ரூ.7,575/- HRA ரூ. 2,975/- கண்வேயன்ஸ் ரூ. 1,607/-ஸ்பெஷல் அலவன்ஸ் ரூ. 3,164/- இன்சென்டிவ் 5,112/-அட்டென்டன்ஸ் அலவன்ஸ் ரூ.250/- = ரூ.27,433/- என்ற அடிப்படையில் 01.12.2020 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எழுவினா-4

2020-2024 ஆம் ஆண்டு ஊதிய உயர்வில் ஐந்து (5) ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்துள்ள எல்லா தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.200/- வீதம் கணக்கிட்டு சர்வீஸ் வெயிட்டேஜ் 01.12.2020 முதல் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எழுவினா-8

தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு 2020-2024 ஆம் ஆண்டு ஊதிய உயர்வில் அதிக சூடான மற்றும் ஆபத்து விளைவிக்க கூடிய கெமிக்கலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஹீட் அண்டு அசார்டஸ் அலவன்ஸாக தினசரி ரூ.30/- வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எழுவினா-9

தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு 2020-2024 ஆம் ஆண்டு ஊதிய உயர்வில் ஆண்டிற்கு 3 செட் டிசி சீருடையும், 2 செட் ஷூ மற்றும் 4 செட் சாக்ஸ் ஆகியவற்றுடன் ஒரு பெல்ட்டும் வழங்கப்பட (சீருடையை தைத்துக் கொடுக்கப்பட வேண்டும் அல்லது தையல் கூலி சேர்த்து வழங்கப்பட வேண்டும்) வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர்

[அரசாணை (டி) எண் 682, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 11 டிசம்பர் 2025, கார்த்திகை 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.] No.II(2)/LWSD/8/2026.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்: 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.P.வடிவேல், மேட்டுப்பாளையம் கிளை-2 ஓட்டுநர் (பணி எண். C24722) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உத்தரவு 1/ஜி5/140/தஅபோக/2016, நாள் 13.07.2016-ன் படி வருடாந்திர ஊதிய உயர்வினை 1 வருட காலத்திற்க்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தது மற்றும் 08.05.2016 முதல் 26.05.2016 வரையுள்ள 19 நாட்களை அவரது விடுப்பு கணக்கில் உள்ள நாட்களை பொறுத்து விடுப்பாக கருதவும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை ரத்து செய்து, அதற்குண்டான பணம் மற்றும் சட்டப் பலன்களை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

5 Jan. 7, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE

[அரசாணை (டி) எண் 685, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 11 டிசம்பர் 2025, கார்த்திகை 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 684, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 11 டிசம்பர் 2025, கார்த்திகை 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No.II(2)/LWSD/9/2026.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

No.II(2)/LWSD/11/2026.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் ஈரோடு மண்டலம் என்ற நிருவாகத்திற்கும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சேலம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு P. செல்வராஜ், ஓட்டுநர் (ப.எண்.C.28384) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை ஆறு மாத காலத்திற்கு பின்தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த குற்றச்சாட்டு குறிப்பாணை எண். 1/ஜி5/305/ தஅபோக/18, 29.06.2019 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மனுதாரர் திரு P. சுப்பிரமணியன், நடத்துநர் (பணி எண்.சி40030) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை மூன்று மாத காலத்திற்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிருவாகம் பிறப்பித்த 1/ டி7/ 1564/ சட்டம்/ தஅபோக/ ஈம/2019, நாள்.21.10.2020 என்ற உத்தரவினை இரத்து செய்தும், மனுதாரரின் மருத்துவ விடுப்பில் இருந்த 122 நாட்களுக்குரிய ஊதியத்தினை வழங்கவும் கோரிய தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், ஈரோடு மண்டலம்

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 683, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 11 டிசம்பர் 2025, கார்த்திகை 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்

[அரசாணை (டி) எண் 703, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 17 டிசம்பர் 2025, மார்கழி 2, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No.II(2)/LWSD/12/2026.—கும்பகோணம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்ற நிர்வாகத்திற்கும் சென்னை மாவட்டம் SVS-AAP மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

No.II(2)/LWSD/10/2026.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் ஈரோடு மண்டலம் என்ற நிருவாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு. இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சேலம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்,

எழுவினா

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

மனுதாரர் சங்க உறுப்பினர் திரு P. சுப்பிரமணியன், நடத்துநர் (பணி எண்.சி40030) என்பவருக்கு நிருவாகத்தால் வழங்கப்பட்ட உத்தரவு எண்.01/ டி.11/1086/சட்டம்/தஅபோக/ ஈம/2019, நாள்.04.08.2021-ன் படி வருடாந்திர ஊதிய உயர்வினை ஒரு வருட காலத்திற்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

6 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

உரிய வட்டியுடன் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

மனுதாரர் திரு.E.R.முருகையன், நடத்துநர் (பணி எண்.07CR057) என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய தண்டனை உத்தரவு த.அ.போ.க/T10/திருவையாறு/040/2016 நாள். 13.12.2017-ன் படி வருடாந்திர ஊதிய உயர்வினை ஒரு வருட காலம் தொடர் விளைவுகளுடன் நிறுத்தம் செய்து பிறப்பித்த உத்தரவினை ரத்துசெய்து, அதன் மூலம் மனுதாரருக்கு கிடைக்கக்கூடிய பணப்பயன்களை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 707, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 17 டிசம்பர் 2025, மார்கழி 2, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

கோரிக்கை எண்.2

மனுதாரர் திரு.E.R.முருகையன். நடத்துநர் (பணி எண்.07CR057) என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய தண்டனை உத்தரவு த.அ.போ.க/T10/திருவையாறு/040/2016, நாள். 13.12.2017-ன் படி தற்காலிக பணி நீக்க காலமான 08.10.2016 முதல் 14.10.2016 வரையுள்ள 7 நாட்களை தகுதிக்குட்பட்ட விடுப்பாக கருதி பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்து, அதன் மூலம் மனுதாரருக்கு கிடைக்கக்கூடிய பணப்பயன்களை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/LWSD/14/2026.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிருவாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம், திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள். மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.V.பாலகிருஷ்ணன், ஓட்டுநர். (பணி எண்.DR.15011) 2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கும்பகோணம். தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை

[அரசாணை (டி) எண் 706, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 17 டிசம்பர் 2025, மார்கழி 2, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

என்பவருக்கு நிருவாகத்தின் உத்தரவு எண். ஒநது/D3/ உசிலை/1079, நாள். 11.04.2013-இன்படி பேருந்தின் டயர் சேதாரத் தொகை ரூ.7211/-இல் 20% தொகையான ரூ.1442/-ஐ தவணை முறையில் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து உத்தரவிட்டதை ரத்து செய்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1442/-ஐ உரிய வட்டியுடன் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி மண்டலம்

[அரசாணை (D) எண் 710, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (B1)த் துறை, 19 டிசம்பர் 2025, மார்கழி 4, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No.II(2)/LWSD/13/2026.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிமிடெட். மதுரை என்ற நிருவாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம், திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.S.கருப்பையா, ஓட்டுநர் (பணி எண்.DR.13798)

No.II(2)/LWSD/15/2026.—நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி மண்டலம் என்ற நிர்வாகத்திற்குமிடையே தொழில் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழில் தகராறை பின்வரும் எழுவினாவுடன், தொழிலாளர் நீதிமன்றம், திருநெல்வேலியின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்புரையாக என்பவருக்கு நிருவாகத்தின் உத்தரவு எண். ஒநது/D3/ நகர்/DR/864, நாள் 22.11.2013-இன்படி வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று ஆண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் (w.c.effect) நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த நாட்களான 13.10.2011-ஆம் தேதியிலிருந்து 11.11.2011-ஆம் தேதி வரையிலான நாட்களை சம்பளமில்லாத விடுப்பாக கருதியும் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து பாதிக்கப்பட்ட பணிப்பலன் மற்றும் பணப்பலன்களை7 Jan. 7, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE

Child Welfare Committee- Theni District

SI. No. Name (Thiruvalarkal) Post
1. A. Radhakrishnan, 4/50, East Street, T. Silukkuvarpatty, Aundipatty Taluk, Timmarasanayakkanur, Theni District - 625 536. Chairperson
2. B.M. Girija, No. 5/20, East Street, Nallakaruppanpatti Post, Periyakulam Taluk, Theni District - 625 604. Member
3. Grace Leela A, M5-41A, Indirasenai, 10th Street, Mullai Nagar, Aranmanaipudur Post, Theni District - 625 531. Member
4. R. Suseela, 23/33. A.M Church Street, Vadakarai Periyakulam, Theni District - 625 601. Member
5. C. Muruganandan, Permanent Address:- 10.5.34, Indra Colony, B. Dharamthupathi, Melachokkanathapuram (Po), Theni District - 625 582. Present Address:- 6-10-7, Sri Sai Nagar, Muthuthevanpatti, Veerapandi (Po), Theni District - 625 534. Member

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழில் தகராறு, தொழிலாளர் நீதிமன்றம், திருநெல்வேலியின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.Y.சிம்சோன் ராஜா, ஓட்டுநர் (பணி எண் 8909) என்ற தொழிலாளருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி மண்டலம் என்ற நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்ட அலுவலக ஆணை எண்.டி 12050-ச-7-ஒநபி-தநாஅபோக-திலி-16, நாள். 30.5.2018-இன் படி வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் நான்கு வருடங்களுக்கு நிறுத்தி வைத்தும், மேலும் தற்காலிக வேலை நீக்க நாள்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரைமுறைப்படுத்தியும் ஆணையிடப்பட்டதை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய ஆணைகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் 10(A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, தொழிலாளர் நீதிமன்றம், திருநெல்வேலி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொ. வீர ராகவ ராவ்,கொ. வீர ராகவ ராவ், அரசுச் செயலாளர்.

SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT DEPARTMENT

Reconstitution of Child Welfare Committee in Theni

District by appointing a Chairperson and four other

Members under the Juvenile Justice (Care and

Protection of Children) Act, 2015.

[G.O. (D) No.323, Social Welfare and Women Empowerment

[SW5(1)], 16th December 2025, மார்கழி 1, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

JAYASHREE MURALIDHARAN, Secretary to Government. No.II(2)/SWWE/16/2026.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 27 of the Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 [Central Act 2 of 2016], the Governor of Tamil Nadu hereby reconstitutes the Child Welfare Committee, Theni District as detailed below:-

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 January 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-01-07.Ordinary_1_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-01-07.Ordinary_1_Part-II_Section-2.