© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 7] CHENNAI, FRIDAY, JANUARY 9, 2026 Margazhi 25, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part VI—Section 1
Notifications of interest to the General Public
issued by Heads of Departments, Etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
இந்து சமய அறநிலையத்துறைஇந்து சமய அறநிலையத்துறை
சென்னை-34, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் செயல்முறை நடவடிக்கைகள் சென்னை-34, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் செயல்முறை நடவடிக்கைகள்
முன்னிலை: திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப.,முன்னிலை: திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப.,
ஆணையர்ஆணையர்
(ந.க.எண்.1649589/2025/ஆர்.1/நாள்.06.01.2026)
No. VI(1)/7(b)/2026.
ஆதீனகர்த்தர்,
தருமபுரம் ஆதீனம்,
தருமபுரம்.
--- விண்ணப்பதாரர் தருமபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை குமரக்கட்டளை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் மற்றும் திருவாரூர், அருள்மிகு தியாகராஜசுவாமி இராஜன் கட்டளைக்கு சொந்தமான இணைப்பில் விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை பரிமாற்றம் செய்தல் குறித்து ஒப்புவிப்பு கோரி (தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு 22 ஆவது சட்டமாகிய) 1959 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையங்கள் சட்டத்தின் 34 ஆவது பிரிவின் கீழ்க் கொடுக்கப்படும் விண்ணப்பம்.
அறிவிப்பு ந.க.எண்.1649589/2025/ஆர்1/நாள்.06.01.2026
தருமபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை குமரக்கட்டளை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் மற்றும் திருவாரூர், அருள்மிகு தியாகராஜசுவாமி இராஜன் கட்டளைக்கு சொந்தமான இணைப்பில் விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை நிலப்பரிவர்த்தனை செய்வது தொடர்பாக ஆணையர் செயல்முறை ந.க.எண்.1649589/2025/ஆர்1/நாள்.18.09.2025-ன்படி ஆட்சேபனை கோரும் அறிவிப்பு உள்ளூர் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
தற்போது அரசாணை (நிலை) எண்:478, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி4-2) துறை, நாள்.1.12.2025-ல் The Alienation of Immovable Property of the Religious Institutional Rules, 2025-ன் படி இந்து சமய அறநிலையங்கள் சட்டத்தின் 34-வது பிரிவின் கீழ் நிலமாற்றம் செய்வது குறித்து சென்னை-34, நுங்கம்பாக்கம், கதவு எண்.119, உத்தமர் காந்தி சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 13.02.2026-க்குள்13.02.2026-க்குள் மறுப்புரைகளும், கருத்துரைகளும் எவையேனும் இருப்பின், அவற்றை ஆணையருக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[ 1 ]
VI-1 Ex. (7)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY இணைப்புஇணைப்பு
| (அ) | உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கையின் தன்மை | : | பரிமாற்றம் (Exchange) |
| (ஆ) | தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சொத்தின் விவரிப்பு | : | 1. திருவாரூர், அருள்மிகு தியாகராஜசுவாமி இராஜன் கட்டளை மற்றும், தருமபுரம் ஆதீனத்தை சேர்ந்த குமரக்கட்டளை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டம், காட்டூர் கிராமம், புல எண்.74/7-ல் உள்ள 0.01.50 ஹெக்டேர், புன்செய் நிலம். 2. தருமபுரம் ஆதீனத்தை சேர்ந்த குமரக்கட்டளை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், காட்டூர் கிராமம், புல எண்.81/14-ல் உள்ள 0.02.50 ஹெக்டேர், நன்செய் நிலம். |
| (i) புல எண் விவரம் | : | திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், காட்டூர் கிராமம், புல எண். 74/7, 81/14. | |
| (ii) பரப்பு | : | புல எண்.74/7-0.01.50 ஹெக்டேர், பட்டா எண்.57, புன்செய். புல எண்.81/14-0.02.50 ஹெக்டேர், பட்டா எண்.140, நன்செய். | |
| (iii) எல்லைகள் | : : | புல எண்.74/7 புல எண்.74/7 1.1. வடக்கு வடக்கு புல எண்.74/3 தயாளுஅம்மாள் தொண்டு அறக்கட்டளை புல எண்.74/2 வடிவேல் முதலியார் மற்றும் 5 நபர்கள் 2.2. தெற்கு தெற்கு புல எண்.74/6 மீனாட்சி அண்ணி புல எண்.74/10 செல்வம் மற்றும் 1 நபர் 3. 3 மேற்கு மேற்கு புல எண்.74/6 மீனாட்சி அண்ணி புல எண்.74/2 வடிவேல் முதலியார் மற்றும் 5 நபர்கள் 4. 4 கிழக்கு கிழக்கு புல எண்.74/11B மற்றும் புல எண்.74/3 தயாளுஅம்மாள் தொண்டு அறக்கட்டளை புல எண்.81/14 புல எண்.81/14 1.1. வடக்கு வடக்கு புல எண்.81/1 மற்றும் புல எண்.81/13 தயாளுஅம்மாள் தொண்டு அறக்கட்டளை 2.2. தெற்கு தெற்கு புல எண்.81/15 ஸ்டாலின் மற்றும் செல்வி 3.3. மேற்கு மேற்கு புல எண்.81/7 ஸ்டாலின் மற்றும் செல்வி 4.4. கிழக்கு கிழக்கு புல எண்.74/1 பாசன வாய்க்கால் | |
| (இ) | பரிமாற்றம் செய்யப்படவுள்ள தனி நபர் சொத்தின் விவரிப்பு | : | பரிமாற்றம் கோரும் தனிநபர்கள் பரிமாற்றம் கோரும் தனிநபர்கள் வடிவேல் மனைவி வ.நாகலெட்சுமி மற்றும் வடிவேல் மகள் வ.அர்ச்சனா ஆகியோர்களுக்கு சொந்தமான காட்டூர் கிராமம் புல எண்.76/3-ல் 0.12.00 ஹெக்டேர் மட்டும், நன்செய் நிலம் |
| (i) புல எண் விவரம் | : | திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், காட்டூர் கிராமம், புல எண்.76/3 | |
| (ii) பரப்பு | : | புல எண்.76/3-ல் 0.12.00 ஹெக்டேர், பட்டா எண்.1141, நன்செய் | |
| (iii) எல்லைகள் | : | 1.1. வடக்கு வடக்கு புல எண்.72/14 நாகலெட்சுமி மற்றும் 1 நபர் 2.2. தெற்கு தெற்கு புல எண்.76/3-ல் ஏற்கனவே காளியம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலம் மற்றும் புல எண்.76/4 3.3. மேற்கு மேற்கு புல எண்.76/2A, அருள்மிகு காளியம்மன் கோயில், புல எண்.76/2B – மரியா பாப்பையன் 4.4. கிழக்கு கிழக்கு புல எண்.76/3-ல் திருமதி.நாகலட்சுமி மற்றும் அர்ச்சனா நிலம். | |
| (iv) தொகுதி (வார்டு) எண் | : | -- | |
| (v) வீட்டு எண் | : | -- | |
| (ஈ) | விதிக்கப்பட்ட வரி | : | -- |
| (i) நிலத்தீர்வை மற்றும் நிலத்தின் மதிப்பு | : | தருமபுரம் ஆதீனம் நிலங்கள் தருமபுரம் ஆதீனம் நிலங்கள் 1. திருவாரூர், அருள்மிகு தியாகராஜசுவாமி இராஜன் கட்டளை மற்றும் தருமபுர ஆதீனம் குமரக்கட்டளை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானம் புல எண்.74/7 – 0.01.50 ஹெக்டேர் – புன்செய் - தரிசு புல எண்.74/7 – 0.01.50 ஹெக்டேர் – புன்செய் - தரிசு மொத்த தீர்வை – ரூ.0.12 – வழிகாட்டி மதிப்பு ரூ.494500/ ஹெக்டேர் மொத்த தீர்வை – ரூ.0.12 – வழிகாட்டி மதிப்பு ரூ.494500/ ஹெக்டேர் 2. தருமபுரம் ஆதீனம் குமரக்கட்டளை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானம் புல எண்.81/14-0.02.50 ஹெக்டேர் - நன்செய் - தரிசு புல எண்.81/14-0.02.50 ஹெக்டேர் - நன்செய் - தரிசு மொத்த தீர்வை- ரூ.0.64 - வழிகாட்டி மதிப்பு ரூ.803500/ஹெக்டேர் மொத்த தீர்வை- ரூ.0.64 - வழிகாட்டி மதிப்பு ரூ.803500/ஹெக்டேர் | |
| தனியார் நிலம் தனியார் நிலம் புல எண்.76/3-0.23.50 ஹெக்டேரில் 0.12.00 ஹெக்டேர் – நன்செய் - மொத்த தீர்வை-ரூ.6.16 – வழிகாட்டி மதிப்பு ரூ.803500/ஹெக்டேர் | |||
| (ii) வீட்டுவரி | : | -- | |
| (iii) மனைவரி | : | -- | |
| (iv) சொத்து வரி | : | -- | |
| (உ) | வில்லங்கம் | : | ஏதுமில்லை |
| (ஊ) | அடைமானமாக இருப்பின், சொத்து எவ்வளவு தொகைக்காக அடைமானம் வைக்கப்படுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளன என்பது | : | -- |
| (எ) | (i) விற்பனையாயிருப்பின் உத்தேச விலை | : | -- |
| (ii) குத்தகையாயிருப்பின், குத்தகைக் கால அளவும் குத்தகைத்தொகையும் | : | -- | |
| (ஏ) | பெறப்படும் குத்தகை எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது | : | -- |
சென்னை - 34. பி. என். ஸ்ரீதர்,பி. என். ஸ்ரீதர், 9 ஜனவரி 2026. ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU