Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Proceedings of the Commissioner of the Hindu Religious and Charitable Endowments Department, Chennai.

Published 09 January 2026

Department
Tourism,Culture and Religious Endowments Department
Type
Extraordinary
Gazette no.
8
Part
Part VI
Notification no.
Notification No. VI(1)/7(c)/2026.--ROC No. 1941454/2025/R1/Date 06.01.2026.
Extraordinary Type
Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2026-01-09.Extraordinary_8_Part-VI_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 8] CHENNAI, FRIDAY, JANUARY 9, 2026 Margazhi 25, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part VI—Section 1

Notifications of interest to the General Public

issued by Heads of Departments, Etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

இந்து சமய அறநிலையத்துறைஇந்து சமய அறநிலையத்துறை

சென்னை-34, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் செயல்முறை நடவடிக்கைகள் சென்னை-34, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் செயல்முறை நடவடிக்கைகள்

முன்னிலை: திரு. பி. என். ஸ்ரீதர், இ.ஆ.ப.,முன்னிலை: திரு. பி. என். ஸ்ரீதர், இ.ஆ.ப., ஆணையர்ஆணையர்

(ந.க.எண்.1941454/2025/ஆர்1/நாள். 06.01.2026)

No. VI(1)/7(c)/2026.

செயல் அலுவலர்,

அருள்மிகு சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயில்,

காட்டூர் கிராமம், திருவாரூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம்.

--- விண்ணப்பதாரர் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், காட்டூர் கிராமம், அருள்மிகு சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இணைப்பில் விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை பரிமாற்றம் செய்தல் குறித்து ஒப்புவிப்பு கோரி (தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு 22 ஆவது சட்டமாகிய) 1959 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையங்கள் சட்டத்தின் 34 ஆவது பிரிவின் கீழ்க் கொடுக்கப்படும் விண்ணப்பம்.

அறிவிப்பு ந.க.எண்.1941454/2025/ஆர்1/நாள். 06.01.2026

திருவாரூர் மாவட்டம், காட்டூர் கிராமம், அருள்மிகு சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இணைப்பில் விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை நிலப்பரிவர்த்தனை செய்வது தொடர்பாக ஆணையர் செயல்முறை ந.க.எண்.1941454/2025/ ஆர்1/நாள்.18.09.2025-ன்படி ஆட்சேபனை கோரும் அறிவிப்பு உள்ளூர் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

தற்போது அரசாணை (நிலை) எண்:478, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி4-2) துறை, நாள்.1.12.2025-ல் The Alienation of Immovable Property of the Religious Institutional Rules, 2025-ன்படி இந்து சமய அறநிலையங்கள் சட்டத்தின் 34-வது பிரிவின் கீழ் நிலமாற்றம் செய்வது குறித்து சென்னை-34, நுங்கம்பாக்கம், கதவு எண்.119, உத்தமர் காந்தி சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 13.02.2026-க்குள்13.02.2026-க்குள் மறுப்புரைகளும், கருத்துரைகளும் எவையேனும் இருப்பின், அவற்றை ஆணையருக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[ 1 ]

VI-1 Ex. (8)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

(அ) உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கையின் தன்மை : பரிமாற்றம் (Exchange)
(ஆ) திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்தின் விவரம் : திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டம், காட்டூர் கிராமம், அருள்மிகு சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டம், காட்டூர் கிராமம் புல எண்.74/8-ல் உள்ள 0.02.00 ஏர்ஸ் புன்செய் நிலம்
(i) புல எண் விவரம் : திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், காட்டூர் கிராமம் புல எண்.74/8
(ii) பரப்பு : புல எண்.74/8-ல் 0.02.00 ஏர்ஸ், பட்டா எண்.4, புன்செய் நிலம்.
(iii) எல்லைகள் : புல எண்.74/8 புல எண்.74/8 1.1. வடக்கு வடக்கு - புல எண்.74/6 மீனாட்சி அண்ணி புல எண்.74/2 வடிவேல் முதலியார் மற்றும் 5 நபர்கள் 2.2. தெற்கு தெற்கு - புல எண்.74/9 மற்றும் புல எண்.74/10 செல்வம் மற்றும் 1 நபர் 3.3. மேற்கு மேற்கு - 74/1 பாசன வாய்க்கால் 4.4. கிழக்கு கிழக்கு - புல எண்.74/10 செல்வம் மற்றும் 1 நபர்
(இ) பரிமாற்றம் செய்யப்படவுள்ள தனி நபர் சொத்தின் விவரிப்பு : பரிமாற்றம் கோரும் தனிநபர் பரிமாற்றம் கோரும் தனிநபர் ராம்மோகன் மகள் வானதி என்பவருக்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டம் காட்டூர் கிராமம் புல எண்.9/5-ல் 0.04.0 ஏர்ஸ் மட்டும், நஞ்சை நிலம்.
(i) புல எண் விவரம் : காட்டூர் கிராமம் புல எண்.9/5
(ii) பரப்பு : புல எண்.9/5-ல் 0.04.00 ஏர்ஸ் பட்டா எண்.1440 நன்செய்
(iii) எல்லைகள் : புல எண்.9/5 புல எண்.9/5 - 1.1. வடக்கு வடக்கு புல எண்.10/1– நாகராஜன் மற்றும் புல எண்.10/2 - பொன்னுசாமி - 2.2. தெற்கு தெற்கு புல எண்.54/4B - நாகராஜன் - 3.3. மேற்கு மேற்கு புல எண்.11/3A- சுப்ரமணியன் மற்றும் 2 நபர்கள் - 4.4. கிழக்கு கிழக்கு புல எண்.9/6 – நாகராஜன் மற்றும் புல எண்.10.
(iv) தொகுதி (வார்டு) எண் : --
(v) வீட்டு எண் : --
(ஈ) விதிக்கப்பட்ட வரி : --
(i) நிலத்தீர்வை மற்றும் நிலத்தின் மதிப்பு : அருள்மிகு சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயில், அருள்மிகு சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயில், திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டம், காட்டூர் கிராமம், புல எண்.74/8-0.02.00 ஏர்ஸ் – புன்செய் நிலம் மொத்த தீர்வை- ரூ.0.15 – வழிகாட்டி மதிப்பு ரூ.494500/ஹெக்டேர்
தனியார் நிலம் தனியார் நிலம் திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டம், காட்டூர் கிராமம், புல எண்.9/5- 0.04.00 ஏர்ஸ் - நன்செய் நிலம் மொத்த தீர்வை-ரூ.0.83– வழிகாட்டி மதிப்பு ரூ.803500/ஹெக்டேர்
(ii) வீட்டுவரி : --
(iii) மனைவரி : --
(iv) சொத்து வரி : --
(உ) வில்லங்கம் : ஏதுமில்லை
(ஊ) அடமானமாக இருப்பின், சொத்து எவ்வளவு தொகைக்காக அடமானம் வைக்கப்படுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளன என்பது : --
(எ) (i) விற்பனையாயிருப்பின் உத்தேச விலை : --
(ii) குத்தகையாயிருப்பின், குத்தகைக் கால அளவும் குத்தகைத்தொகையும் : --
(ஏ) பெறப்படும் குத்தகை எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது : --
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

பி.என்.ஸ்ரீதர்,பி.என்.ஸ்ரீதர், சென்னை - 600 034. 9 ஜனவரி 2026. ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 09 January 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-01-09.Extraordinary_8_Part-VI_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2026-01-09.Extraordinary_8_Part-VI_Section-1.