© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 25] CHENNAI, WEDNESDAY, JANUARY 21, 2026 Thai 7, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
EXCLUDED FROM THE OPERATION OF THE TAMIL NADU PANCHAYATS ACT, 1994 [G.O.Ms.No.11, Rural Development and Panchayat Raj (SGS.3), 21st January 2026, தை 7, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(a-1)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of Kelavarapalli Village, Kelavarapalli Village Panchayat, Hosur Taluk, Krishnagiri District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Krishnagiri
Taluk : Hosur
Village Panchayat : Kelavarapalli
Village
: Kelavarapalli
| Survey No. | Classification | Total Extent (in Hectare) | Extent to be withdrawn (in Hectare) | Boundaries (Survey Nos.) | ||||
| Before sub- division | After Sub- division | North | South | East | West | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 21 | 21/2 to 21/9 | Pathai | 0.79.50 | 0.03.10 | 20 | 57 | 22,23 | 19,58 |
GAGANDEEP SINGH BEDI,
Additional Chief Secretary to Government.
Ex-II-2—(25)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY அறிவிக்கைஅறிவிக்கை
[G.O.Ms.No.11, Rural Development and Panchayat Raj (SGS.3), 21st January 2026, தை 7, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்ை க தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி கிராம ஊராட்சி, கெலவரப்பள்ளி கிராமம் எல்லைக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று ஏறே வா, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : கிருஷ்ணகிரி
வட்டம் : ஓசூர்
கிராம ஊராட்சி : கெலவரப்பள்ளி
கிராமம் : கெலவரப்பள்ளி
| சர்வே எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 21 | 21/2 முதல் 21/9 வரை | பாதை | 0.79.50 | 0.03.10 | 20 | 57 | 22,23 | 19,58 |
ககன்தீப் சிங் பேடி,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[G.O.Ms.No.12, Rural Development and Panchayat Raj (SGS.3), 21st January 2026, தை 7, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(a-2)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of Thiruninravur-B Village, Thiruninravur Village Panchayat, Avadi Taluk, Tiruvallur District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Tiruvallur
Taluk : Avadi
Village Panchayat : Thiruninravur
Village
: Thiruninravur-BTAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3
| Survey No. | Classification | Total Extent (in Hectare) | Extent to be withdrawn (in Hectare) | Boundaries (Survey Nos.) | ||||
| Before sub- division | After Sub- division | North | South | East | West | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 358/3 | 358/6, 358/7, 358/9 to 358/12, 358/14 | Vandipathai | 0.14.00 | 0.07.22 | 358/4 | 499 | 358/5 | 358/1 |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கைஅறிவிக்கை
[G.O.Ms.No.12, Rural Development And Panchayat Raj (SGS.3), 21st January 2026, தை 7, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், திருநின்றவூர் கிராம ஊராட்சி, திருநின்றவூர்-ஆ கிராமம் எல்லைக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : திருவள்ளூர்
வட்டம் : ஆவடி
கிராம ஊராட்சி : திருநின்றவூர்
கிராமம் : திருநின்றவூர்-ஆ
| சர்வே எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 358/3 | 358/6, 358/7, 358/9 முதல் 358/12 வரை, 358/14 | வண்டிப்பாதை | 0.14.00 | 0.07.22 | 358/4 | 499 | 358/5 | 358/1 |
ககன்தீப் சிங் பேடி,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[G.O.Ms.No.13, Rural Development and Panchayat Raj (SGS.3), 21st January 2026, தை 7, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(a-3)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of Pallapatti Village, Pallapatti Village Panchayat, Aravakurichi Taluk, Karur District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYSchedule
District
: Karur
Taluk : Aravakurichi
Village Panchayat : Pallapatti
Village
: Pallapatti
| Survey No. | Classification | Total Extent (in Hectare) | Extent to be withdrawn (in Hectare) | Boundaries (Survey Nos.) | ||||
| Before sub- division | After Sub- division | North | South | East | West | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 493 | 493/2 to 493/6 | Manroad | 0.43.00 | 0.03.36 | 494, 495 | 444 | 492 | 773 |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கைஅறிவிக்கை
[G.O.Ms.No.13, Rural Development and Panchayat Raj (SGS.3), 21st January 2026, தை 7, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி கிராம ஊராட்சி, பள்ளப்பட்டி கிராமம் எல்லைக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கரூர்
வட்டம் : அரவக்குறிச்சி
கிராம ஊராட்சி : பள்ளப்பட்டி
கிராமம் : பள்ளப்பட்டி
| சர்வே எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப்படும் பரப்பு ( ஹெக் டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 493 | 493/2 முதல் 493/6 வரை | மண்ரோடு | 0.43.00 | 0.03.36 | 494, 495 | 444 | 492 | 773 |
ககன்தீப் சிங் பேடி,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU