தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஜனவரி 28, 2026
எண். 4]
தை 14, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
)(பி)-இன் கீழ் சங்கம் கலைத்தல் 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், பிரிவு 137((22)(பி)-இன் கீழ் சங்கம் கலைத்தல் 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், பிரிவு 137
மற்றும் 138(1)-இன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை மற்றும் 138(1)-இன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை
வி.ஆர்.டி.66 வரகுணராமபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 1657/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி.66 வரகுணராமபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி.66 வரகுணராமபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் (பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார். அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
கி. சம்பத்,, துணைப்பதிவாளர் (பால்வளம்).
விருதுநகர்விருதுநகர், 2026 ஜனவரி 7.
க்யூ.1027 புத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 1659/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்திலுள்ள க்யூ.1027 புத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்திலுள்ள க்யூ.1027 புத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் (பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார். அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
கி. சம்பத், துணைப்பதிவாளர் (பால்வளம்).
விருதுநகர்விருதுநகர், 2026 ஜனவரி 7.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (4)